நடிகர் அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2 படப்பிடிப்பு தொடக்கம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

Arulnithis-update-on-Demonte-Colony-2

நடிகர் அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2 படப்பிடிப்பு தொடக்கம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்துக்கு பிறகு முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் அஜய் … Read more

அஜித்தின் புதிய கெட்டப்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் 

அஜித்தின் புதிய கெட்டப்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் 

அஜித்தின் புதிய கெட்டப்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. எச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த பாடலை அனிரூத் பாடி இருக்கிறார். இந்நிலையில் அவ்வப்போது நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாவதுண்டு. நேற்று துணிவு படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் அதன் பின் அஜித் தனது GETUP-ஐ மாற்றிக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி வந்தது. அதற்கேற்ப துணிவு படத்தின் கதாபாத்திரத்துக்கான … Read more

நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சம்மதமா? குடும்பத்தினர் அளித்த விளக்கம்

நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சம்மதமா? குடும்பத்தினர் அளித்த விளக்கம்

நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சம்மதமா? குடும்பத்தினர் அளித்த விளக்கம் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜுன் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். 90 களில் தமிழ்த்திரையுலகில் முன்னணி கதாநாயகிகளாக  இருந்தவர்களில் நடிகை மீனாவும் குறிப்பிடத்தக்கவர். தமிழில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளிவந்து வெற்றி விழா கண்ட படங்களில் நடித்து கொடி … Read more

விக்னேஷ் சிவன் – நயன்தாராவை மிஞ்சும் வகையில் அடுத்த பிரபலத்தின் திருமணம் 

Child Marriage Case

விக்னேஷ் சிவன் – நயன்தாராவை மிஞ்சும் வகையில் அடுத்த பிரபலத்தின் திருமணம் நடிகை ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் வணிக பங்குதாரருமான சோஹைல் கதுரியா உடன் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ஹன்சிகா மோத்வானி அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அஜித் ,விஜய், சூர்யா, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, சிம்பு, உதயநிதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து … Read more

துணிவு படத்தின் வசூலை அல்ல உதயநிதியின் பக்கா திட்டம்! முன்னாள் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்!

Udhayanidhi's Baka project is not the collection of Thadhavu film! Ex-minister published Bhagir information!

துணிவு படத்தின் வசூலை அல்ல உதயநிதியின் பக்கா திட்டம்! முன்னாள் அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்! வரும் பொங்கலுக்கு விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் வெளிவர உள்ளது. இரு பெரிய பிரபலங்களின் படம் வெளிவர உள்ளதால் சில சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்துள்ளது. வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட உள்ளது. இதே போல அஜித்தின் துணிவு படத்தை ஹச் வினோத் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை … Read more

நிர்வாண போராட்டத்தில் இறங்கிய நடிகை! பிரபல தயாரிப்பாளர் என்னை ஏமாற்றிவிட்டார் என குற்றச்சாட்டு! 

The actress who started the nude protest! Allegation that the famous producer cheated me!

நிர்வாண போராட்டத்தில் இறங்கிய நடிகை! பிரபல தயாரிப்பாளர் என்னை ஏமாற்றிவிட்டார் என குற்றச்சாட்டு! தெலுங்கு திரையுலகில் மிக புகழ் பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவராக வளம் வருபவர் பன்னி வாசு.இவர் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.மேலும் இவர் பிரபல விநியோகஸ்தர்களில் ஒருவராகவும் இருந்து வருகின்றார்.இந்நிலையில் பன்னி வாசு மீது துணை நடிகை போயா குற்றம் சாட்டி வருகின்றார். இவை தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தன்னை ஏமாற்றிய பன்னி வாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுனிதா … Read more

ஒருவழியாக ஷூட்டிங்கை முடித்த வெற்றிமாறன்… பெருமூச்சு விட்ட தயாரிப்பாளர்!

ஒருவழியாக ஷூட்டிங்கை முடித்த வெற்றிமாறன்… பெருமூச்சு விட்ட தயாரிப்பாளர்!

ஒருவழியாக ஷூட்டிங்கை முடித்த வெற்றிமாறன்… பெருமூச்சு விட்ட தயாரிப்பாளர்! நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த நிலையில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலமாக கவனம் பெற்றார். அதன் பின்னர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இப்போது ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து அதிக சம்பளம் பெறும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். … Read more

நயன்தாராவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரிட்! புதிய படம் ரிலீஸ் தேதி வெளியீடு!

a-treat-for-nayantharas-fans-new-movie-release-date-released

நயன்தாராவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டிரிட்! புதிய படம் ரிலீஸ் தேதி வெளியீடு! லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா.இவர் நானும் ரவுடி தான் என்ற படத்தில் கதாநாயகி நடித்திருந்தார் அப்போது அந்த படத்தை இயக்கிய விக்கேஷ் சிவனிற்கும் நயன்தாராவிற்கும் காதல் மலர்ந்தது.அதனையடுத்து இவர்கள் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர்.அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர … Read more

அஜித்தைக் கோபமாக்கிய துணிவு பட தகவல்… பின்னணி என்ன?

அஜித்தைக் கோபமாக்கிய துணிவு பட தகவல்… பின்னணி என்ன?

அஜித்தைக் கோபமாக்கிய துணிவு பட தகவல்… பின்னணி என்ன? அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் சமீபத்தில் டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. வலிமை படத்துக்கு சிறப்பாக பின்னணி இசை அமைத்த ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார். படத்தில் சென்னையின் மையப்பகுதியான மவுண்ட் ரோட் பகுதியில் நிறையக் காட்சிகள் இருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளதாம். ஆனால் அந்த … Read more

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பேஸ்புக் பக்கம் ஹேக்!

Famous Actor Facebook Page Hacked in Tamil Cinema!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பேஸ்புக் பக்கம் ஹேக்! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும்  நமது பருத்திவீரன் கார்த்தி .இவர் கடந்த சில வருடாமாக நடித்து வரும் அனைத்து படங்களும் வெற்றிபெற்று வருகிறது. தற்போது இவர் நடிப்பில் வெளியான  விருமன்,பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதோடு வசூல் சாதனை படைத்தது. இவற்றை தொடர்ந்து கார்த்தி நடித்து வெளிவந்த சர்தார் திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்தது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு … Read more