’மறக்குமா நெஞ்சம்’… வெளியானது வெந்து தணிந்தது காடு செகண்ட் சிங்கிள்!

’மறக்குமா நெஞ்சம்’… வெளியானது வெந்து தணிந்தது காடு செகண்ட் சிங்கிள்!

’மறக்குமா நெஞ்சம்’… வெளியானது வெந்து தணிந்தது காடு செகண்ட் சிங்கிள்! சிம்பு நடிப்பில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது சிம்புவின் அடுத்த ரிலீஸாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிம்பு, ஏ ஆர் ரஹ்மான் மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படம் … Read more

புஷ்பா 2 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகலா? பின்னணி என்ன?

புஷ்பா 2 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகலா? பின்னணி என்ன?

புஷ்பா 2 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகலா? பின்னணி என்ன? விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆர்வமாக உள்ளனர். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிய படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்த இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகி பேன் இந்தியா ஹிட்டானது. இதையடுத்து பாகுபலி … Read more

விருமன் ரிலீஸ்… நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாயைக் கொடுத்த சூர்யா & கார்த்தி

விருமன் ரிலீஸ்… நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாயைக் கொடுத்த சூர்யா & கார்த்தி

விருமன் ரிலீஸ்… நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாயைக் கொடுத்த சூர்யா & கார்த்தி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அரதப் பழசான … Read more

சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை… நடிகை தமன்னாவின் திடீர் குற்றச்சாட்டு!

சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை… நடிகை தமன்னாவின் திடீர் குற்றச்சாட்டு!

சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை… நடிகை தமன்னாவின் திடீர் குற்றச்சாட்டு! நடிகை தமன்னா பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி கல்லூரி, சிறுத்தை, அயன், பையா, படிக்காதவன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். ஆனால் நடிப்புக்கு வாய்ப்புள்ள கதைக்களங்களை தேர்வு செய்து நடித்தவர் … Read more

கணவருக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது… மொத்த உடலையும் தானம் செய்த நடிகை மீனா

கணவருக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது… மொத்த உடலையும் தானம் செய்த நடிகை மீனா

கணவருக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது… மொத்த உடலையும் தானம் செய்த நடிகை மீனா தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான மீனா தற்போது தனது மொத்த உடலையும் தானமாக அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா.இவர் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,பிரபு, விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகி விட்டார்.இந்நிலையில் கடந்த வருடம் மீனா … Read more

‘சிவாஜி: தி பாஸ்’ பார்ட் 2 வெளிவர வாய்ப்பு? தயாரிப்பாளர் அருணா குகன் தகவல் !..

‘சிவாஜி: தி பாஸ்’ பார்ட் 2 வெளிவர வாய்ப்பு? தயாரிப்பாளர் அருணா குகன் தகவல் !..

‘சிவாஜி: தி பாஸ்’ பார்ட் 2 வெளிவர வாய்ப்பு? தயாரிப்பாளர் அருணா குகன் தகவல் !.. ரஜினிகாந்தின் சிறந்த வெற்றிப்படங்களில் ஒன்று ‘சிவாஜி’. ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஷ்ரியா சரண், சுமன், விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றால் தயாரிக்கப்பட்டது.மேலும் நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற புதிய வெப் சீரிஸின் விளம்பர … Read more

கேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த படம் ‘சலார்’… நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்

கேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த படம் ‘சலார்’… நாளை வெளியாகும் முக்கிய அப்டேட்

கேஜிஎஃப் இயக்குனரின் அடுத்த படம் ‘சலார்’… நாளை வெளியாகும் முக்கிய அப்டேட் கன்னட சினிமாவை உலகமெங்கும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் எது என்றால் KGF இரண்டு பாகங்களையும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.. நடிகர் யாஷ்  நடித்த இந்த திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸான கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகள் மூலமாக … Read more

“மைக் டைசன் விட்ட ஒரு குத்து… ஒரு நாள் முழுவதும் துடித்தேன்..” விஜய் தேவரகொண்ட பகிர்ந்த லைகர் சீக்ரெட்

“மைக் டைசன் விட்ட ஒரு குத்து… ஒரு நாள் முழுவதும் துடித்தேன்..” விஜய் தேவரகொண்ட பகிர்ந்த லைகர் சீக்ரெட்

“மைக் டைசன் விட்ட ஒரு குத்து… ஒரு நாள் முழுவதும் துடித்தேன்..” விஜய் தேவரகொண்ட பகிர்ந்த லைகர் சீக்ரெட் அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகைகளை பெற்றுள்ளார். விஜய் தேவரகொண்டா. தற்போது பூரி ஜகந்நாத் இயக்கும் லைகர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் … Read more

“செல்லத்தோட நடிச்சு… we are back” வாரிசு திரைப்பட அப்டேட் கொடுத்த பிரகாஷ் ராஜ்!

“செல்லத்தோட நடிச்சு... we are back” வாரிசு திரைப்பட அப்டேட் கொடுத்த பிரகாஷ் ராஜ்!

“செல்லத்தோட நடிச்சு… we are back” வாரிசு திரைப்பட அப்டேட் கொடுத்த பிரகாஷ் ராஜ்! வாரிசு படத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார். விஜய் இப்போது  இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் … Read more

கணவர் இறப்பில் இருந்து பழைய நிலைக்கு திரும்பும் முன்னணி நடிகை! கண்களில் தெரியும் சோகங்கள்!

The leading actress returns to her old self after the death of her husband! Visible sadness in the eyes!

கணவர் இறப்பில் இருந்து பழைய நிலைக்கு திரும்பும் முன்னணி நடிகை! கண்களில் தெரியும் சோகங்கள்! நடிகை மீனாவிற்கு வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் ஆனது. இவருடைய திருமணத்தில் பல பிரபலங்கள் நேரில் வந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வித்யா சாகர் கடந்த ஜூன் 28-ந் தேதி திடீரென மரணமடைந்தார். அவரது உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர். … Read more