வணங்கான் படத்துக்கு வந்த புது சிக்கல்… ஏற்கனவே அதே தலைப்பில் உருவாகும் படம்?

வணங்கான் படத்துக்கு வந்த புது சிக்கல்… ஏற்கனவே அதே தலைப்பில் உருவாகும் படம்?

வணங்கான் படத்துக்கு வந்த புது சிக்கல்… ஏற்கனவே அதே தலைப்பில் உருவாகும் படம்? சூர்யா பாலா கூட்டணியில் மூன்றாவது படமாக வணங்கான் திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது. நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து தயாரித்து வருகிறார். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது கன்னியாகுமரியில் இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் … Read more

‘வாரிசு படம் குடும்ப படமா?…’ நடிகர் சரத்குமார் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

‘வாரிசு படம் குடும்ப படமா?...’ நடிகர் சரத்குமார் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

‘வாரிசு படம் குடும்ப படமா?…’ நடிகர் சரத்குமார் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்! நடிகர் சரத்குமார் வாரிசு படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் இப்போது  இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் … Read more

திரைப்பட சூட்டிங் அரங்கில்  தீ விபத்து?ஒருவர் உயிரிழப்பு!!ஹீரோ மற்றும் ஹீரோயினிக்கு என்ன ஆனது?..பரபரப்பில் ரசிகர்கள் !!

Fire accident in movie shooting arena? One person died!! What happened to hero and heroine?..Fans in excitement !!

திரைப்பட சூட்டிங் அரங்கில்  தீ விபத்து?ஒருவர் உயிரிழப்பு!!ஹீரோ மற்றும் ஹீரோயினிக்கு என்ன ஆனது?..பரபரப்பில் ரசிகர்கள் !! திரைப்பட நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் திரைப்பட நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளிவரும்  பெயரிடப்படாத இந்தி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு மும்பை சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில் நடந்து வந்திருந்தது.மிக சுவாரசியமாக பெரிய மாளிகை கொண்ட அரங்கில்  சூட்டிங் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென இந்த தளத்தில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் வெளியே ஓட்டம் … Read more

விருமன் ரிலீஸில் திடீர் மாற்றம்…. அதிரடியாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

விருமன் ரிலீஸில் திடீர் மாற்றம்…. அதிரடியாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

விருமன் ரிலீஸில் திடீர் மாற்றம்…. அதிரடியாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏறனவே கொம்பன் என்ற் ஹிட் கொடுத்த இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல … Read more

சிம்புவுடன் ஏ ஆர் முருகதாஸ் திடீர் சந்திப்பு… கோலிவுட்டின் ஹாட் டாபிக்!

சிம்புவுடன் ஏ ஆர் முருகதாஸ் திடீர் சந்திப்பு… கோலிவுட்டின் ஹாட் டாபிக்!

சிம்புவுடன் ஏ ஆர் முருகதாஸ் திடீர் சந்திப்பு… கோலிவுட்டின் ஹாட் டாபிக்! இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சிம்புவை சந்தித்து அவருக்காக ஒரு கதை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்தான் ஏ. ஆர் முருகதாஸ். இவர் தமிழில் தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஏழாம் அறிவு படத்தின் மூலம் பெரிய புகழை பெற்றார். தமிழ்மொழிக்கும் புகழை சேர்த்தார். ஆனால் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது இந்தியில் அமீர் கானை … Read more

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கங்களை அள்ளிய அஜித் அணி!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கங்களை அள்ளிய அஜித் அணி!

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கங்களை அள்ளிய அஜித் அணி! அஜித் சமீபத்தில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்துகொண்டார். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி ஏகே 61 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் … Read more

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்… கோப்ரா இயக்குனரோடு கூட்டணி!

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்… கோப்ரா இயக்குனரோடு கூட்டணி!

மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விக்ரம்… கோப்ரா இயக்குனரோடு கூட்டணி! நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் நடிப்பில் அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் விதத்தில் கோப்ரா என்னும் வார்த்தையை படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் … Read more

தன்னையே திருமணம் செய்துகொண்ட வித்தியாசமான பெண்… இப்போது ஹனிமூனுக்கு ப்ளான்!

தன்னையே திருமணம் செய்துகொண்ட வித்தியாசமான பெண்… இப்போது ஹனிமூனுக்கு ப்ளான்!

தன்னையே திருமணம் செய்துகொண்ட வித்தியாசமான பெண்… இப்போது ஹனிமூனுக்கு ப்ளான்! வித்தியாசமான செயல்கள் மூலமாக அடிக்கடி மக்கள் மத்தியில் பிரபலமாகும் சில நபர்கள் இருப்பார்கள். அப்படி ஒரு பெண்ணாகதான் ஷமா சில மாதங்களுக்கு முன்னர் மக்களின் பேசுபொருளானார். குஜராத்தைச் சேர்ந்த 24 வயதான க்ஷமா பிந்து, தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் வைரலானார். இது சம்மந்தமாக அப்போது கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இப்போது தனது அடுத்த கட்டத்திற்குத் தயாராகி வருகிறார் … Read more

தினேஷ் கார்த்திக்கின் வான வேடிக்கை… பவுலர்கள் அபாரம்… முதல் டி 20-ல் இந்தியா வெற்றி!

தினேஷ் கார்த்திக்கின் வான வேடிக்கை… பவுலர்கள் அபாரம்… முதல் டி 20-ல் இந்தியா வெற்றி!

தினேஷ் கார்த்திக்கின் வான வேடிக்கை… பவுலர்கள் அபாரம்… முதல் டி 20-ல் இந்தியா வெற்றி! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நேற்று நடந்த இந்த முதல் போட்டியில் முதலில் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த ராக்கி பட ஹீரோ

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த ராக்கி பட ஹீரோ

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த ராக்கி பட ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பீஸ்ட் படத்துக்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனார் நெல்சன். ஆனால் பீஸ்ட் வெளியான பின்னர் அந்த படம் தோல்விப் படமாக அமைந்ததால் கடும் விமர்சனங்கள் நெல்சன் … Read more