பாலிவுட்டில் நுழையும் இயக்குனர் இவர்தான்? பிரம்மாண்டமான கூட்டணி ரசிகர்கள்ஆர்வம்!

Famous director entering Bollywood! Huge alliance fan interest!

பாலிவுட்டில் நுழையும் இயக்குனர் இவர்தான்! பிரம்மாண்டமான கூட்டணி ரசிகர்கள் ஆர்வம்! தற்போது கோலிவுட்டில் அனைவராலும் பேசப்பட்டு வரும் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய விக்ரம் திரை  படம் 400 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூலை பெற்றுள்ளது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் கூட்டணி சேர்க்கிறார். தளபதி 67 படத்தை அவர் இயக்கவுள்ள நிலையில் அதற்கான கதை பணிகளில் இப்போது ஈடுபட்டு வருகிறார் என தகவல் வெளியாகியயுள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் … Read more

அறிமுகப் படுத்திய இயக்குனரை நைஸாக கைகழுவிய சிவகார்த்திகேயன்… இதெல்லாம் சினிமாவுல சகஜம்தானே

அறிமுகப் படுத்திய இயக்குனரை நைஸாக கைகழுவிய சிவகார்த்திகேயன்… இதெல்லாம் சினிமாவுல சகஜம்தானே

அறிமுகப் படுத்திய இயக்குனரை நைஸாக கைகழுவிய சிவகார்த்திகேயன்… இதெல்லாம் சினிமாவுல சகஜம்தானே நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது அயலான், பிரின்ஸ், மாவீரன் ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனை தன்னுடைய மெரினா படத்தின் மூலம் நடிகராக்கினார் இயக்குனர் பாண்டிராஜ். அதன் பின்னர் இருவரும் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களில் பணியாற்றினர். இந்த இரண்டு படங்களும் ஹிட் படங்களாக அமைந்தன. இடையில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி நம்ப … Read more

‘சுயமரியாதை ரொம்ப முக்கியம்’… யாரை சொல்லுகிறார் ஜடேஜா?… ரசிகர்கள் குழப்பம்

‘சுயமரியாதை ரொம்ப முக்கியம்’… யாரை சொல்லுகிறார் ஜடேஜா?... ரசிகர்கள் குழப்பம்

‘சுயமரியாதை ரொம்ப முக்கியம்’… யாரை சொல்லுகிறார் ஜடேஜா?… ரசிகர்கள் குழப்பம் சி எஸ் கே அணி வீரர் ஜடேஜாவுக்கும் அணி நிர்வாகத்துக்கும் கருத்து மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் தோனி கேப்டன் ஆனார். ஆனாலும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு … Read more

சிம்புவின் மாஸ் ஹிட் ‘மாநாடு’ தெலுங்கில் ரீமேக்… இயக்குனர் யார் தெரியுமா?

சிம்புவின் மாஸ் ஹிட் ‘மாநாடு’ தெலுங்கில் ரீமேக்… இயக்குனர் யார் தெரியுமா?

சிம்புவின் மாஸ் ஹிட் ‘மாநாடு’ தெலுங்கில் ரீமேக்… இயக்குனர் யார் தெரியுமா? வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து தோல்விப் படங்களாக நடித்து வந்த சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாநாடு … Read more

தெலுங்கு சினிமாவில் காலவரையறையின்றி ஸ்ட்ரைக்… அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’ படக்குழு!

தெலுங்கு சினிமாவில் காலவரையறையின்றி ஸ்ட்ரைக்… அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’ படக்குழு!

தெலுங்கு சினிமாவில் காலவரையறையின்றி ஸ்ட்ரைக்… அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’ படக்குழு! தெலுங்கு சினிமாவினர் பல்வேறு காரணங்களை வலியுறுத்தி ஆகஸ்ட் 1 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்துக்கு முக்கியக் காரணம் சமீபத்தில் உயர்த்தப்பட்ட சினிமா டிக்கெட்களின் விலை உயர்வே காரணம் என சொல்லப்படுகிறது. டிக்கெட் விலை உயர்வால் பல திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  இதனால் ஆகஸ்ட்  1 ஆம் தேதி முதல் காலவரையின்றி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இந்த ஸ்ட்ரைக்கால் … Read more

ப்ளு சட்ட மாறனின் உருவ பொம்மையை எரித்த ரசிகர்கள்… பின்னணி என்ன?

ப்ளு சட்ட மாறனின் உருவ பொம்மையை எரித்த ரசிகர்கள்… பின்னணி என்ன?

ப்ளு சட்ட மாறனின் உருவ பொம்மையை எரித்த ரசிகர்கள்… பின்னணி என்ன? ப்ளு சட்டமாறனின் உருவபொம்மையை தாக்கி சில ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். கோலிவுட் திரை உலகினர் பெரும்பாலானோர்க்கு பிடிக்காத ஒரு நபர் இருக்கிறார் என்றால் அது அனேகமாக புளூசட்டை மாறன் ஆகத்தான் இருக்கும். சிறிய நடிகர்கள் முதல் மாஸ் நடிகர்கள் வரை அனைத்து நடிகர்கள் நடிக்கும் படங்களை எந்தவித வித்தியாசங்கள் எதுவும் இல்லாமல் கழுவி கழுவி ஊற்றி அவர் செய்யும் யுடியூப் விமர்சனங்கள் … Read more

நிர்வாணமாக நடிக்க தயார்! பார்த்திபன் பட நடிகை பரபரப்பு பேட்டி 

Parthipan

நிர்வாணமாக நடிக்க தயார்! பார்த்திபன் பட நடிகை பரபரப்பு பேட்டி கடந்த ஜூலை 15 ஆம் தேதி நடிகர் பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்துள்ள ‘இரவின் நிழல்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், ரேகா நாயர், ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என இரவின் நிழல் திரைப்படம் விளம்பரப்படுத்தப்பட்டது. இவ்வாறு … Read more

இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி!

இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி!

இயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி! இயக்குனர் மணிரத்னம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய … Read more

மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகிய ஃபோட்டோ யார் தெரியுமா?

மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகிய ஃபோட்டோ யார் தெரியுமா?

மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகிய ஃபோட்டோ யார் தெரியுமா?   தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய் அவர்கள். தளபதி விஜய் இந்த உலகத்தில் பிடிக்காத நபர்களே இருக்க முடியாது.இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை வம்சி இயக்குனர் தில் ராஜு இப்படைத்தை தயாரித்திருக்கின்றார். தமிழ் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் முதலிய திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். … Read more

17 வயசில் ஹீரோயின் லுக்கில் அனிகா சுரேந்திரன்?! ஹீரோயினிகளுக்கே டாப் கொடுக்கும் கியூட் போஸ்..!

17 வயசில் ஹீரோயின் லுக்கில் அனிகா சுரேந்திரன்?! ஹீரோயினிகளுக்கே டாப் கொடுக்கும் கியூட் போஸ்..!

17 வயசில் ஹீரோயின் லுக்கில் அனிகா சுரேந்திரன்?! ஹீரோயினிகளுக்கே டாப் கொடுக்கும் கியூட் போஸ்..!   நடிகை அனிகா சுரேந்திரன் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால். நடிகர் அஜித் நடிப்பில் உருவாக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம். இப்படத்தில் அஜித்திற்கு மகளாக 12 வயதிலேயே குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி இப்படத்தில் நடித்தவர் அனிகா சுரேந்திரன்.   இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பு மிருதன், … Read more