14 வயது சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம்! சிறுமியின் தாய் கைது!

14 year old girl gets married and gets pregnant The girl's mother arrested!

14 வயது சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம்! சிறுமியின் தாய் கைது! வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் என்னும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 40 வயது பெண் அந்தப் பெண்ணின் கணவன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தனது 14 வயது மகளுடன்  தனியாக வசித்து வந்தார்.அந்த பெண்ணுக்கு வேலூர் கருகம்பத்தூரைச் சேர்ந்த 35 வயதுடைய ஞானசேகர் என்பவர் உடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. தன்னை விட ஐந்து வயதில் சிறியவனாக … Read more

கள்ள காதலை கண்டித்த கணவன்! மனைவி செய்த கொடூரம்!

Husband condemns fake love! The atrocity committed by the wife!

கள்ள காதலை கண்டித்த கணவன்! மனைவி செய்த கொடூரம்! மைசூர் மாவட்டத்தில், டி.நரசிப்புரா தாலுகாவில் ஓசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடராஜூ 50 வயதான இவர். மாண்டியா மாவட்டத்தில், ஸ்ரீரங்கம் தாலுகா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான உமாவை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஆனால்  கணவன்-மனைவியிடையே 22 வயசு வித்தியாசம் இருந்ததால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. … Read more

46 வருடத்திற்கு பிறகு மகளுக்கு தந்தை இவர் தான் என நிரூபணம்!! கண்ணம்மா வெர்ஷன் 2.0!!

46 வருடத்திற்கு பிறகு மகளுக்கு தந்தை இவர் தான் என நிரூபணம்!! கண்ணம்மா வெர்ஷன் 2.0!!

கோலிவுட் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா என்ற ஒரு தொடரானது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மேலும், அதில் பாரதி கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தை தன்னுடையது அல்ல என்று நினைக்கிறான். எனவே இருவரும் பிரிந்து விடுகிறார்கள். இதுவே இந்த நாடகத்தின் கதையாகும். ஆனால் நிஜத்தில் இதேபோல கண்ணம்மாவின் போராட்டங்களை போல புதுப்புது பிரச்சினைகளுடன் சென்னையில் நடந்துள்ளது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கொளத்தூர் பகுதியில் முருகன் நகரை சேர்ந்தவர் தான் இளவரசி. மேலும், இவர் 1975ஆம் ஆண்டில் தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் … Read more

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கப் புதியத் திட்டம்!!

New plan to prevent violence against women !!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கப் புதியத் திட்டம்!! கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயகக் கட்சியின் முன்னணி ஆட்சி இப்போது கேரளாவில் நடக்கிறது.முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் மக்களிடையே  கூறியது என்னவென்றால்,கொரோனா ஊரடங்கு காலத்தின் போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிகவும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து பெண்களைப் பாதுகாக்க “பிங்க்” என்ற பாதுகாப்புத் திட்டம் ஜூலை 19 முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் “பிங்க்” பாதுகாப்புத் திட்டம் இன்று முதல் கேரளாவில் அமல்படுத்த … Read more

முதல்வரிடம் வந்த புகார் மனு! SBI  வங்கியின்-யின் அலட்சியம்!

Complaint to the Chief Minister! SBI's negligence!

முதல்வரிடம் வந்த புகார் மனு! SBI  வங்கியின்-யின் அலட்சியம்! இந்த காலக்கட்டத்தில் பணத்தை தவறாக வேறொரு அக்கவுண்டிற்கு போட்டுவிட்டால் ஓர் நொடியில் அவர்கள் எடுத்து விடுகின்றனர்.அவர்கள் மத்தியில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் புகார் சற்றும் வேறுபட்டதாக உள்ளது.அதாவது,ஓய்வு பெற்ற ஆசிரியர் லட்சுமியின் ஓய்வுதிய பணம் மாதம் தோறும் அவரது SBI அக்கவுண்டிற்கு வந்துவிடும்.இவர் மாதம் தோறும் வங்கிக்கு சென்று தனது பணத்தை எடுத்து வந்துள்ளார்.இம்முறை எடுக்க போகையில் … Read more

காவல் துறையினரால் ரவுடி செய்த விபரீதம்! சேலத்தில் நடந்த பரபரப்பு!

Rowdy's tragedy by the police! Excitement in Salem!

காவல் துறையினரால் ரவுடி செய்த விபரீதம்! சேலத்தில் நடந்த பரபரப்பு! சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பகுதியில், ராமமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தொடர்ந்து ஆள்கடத்தல், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவரின் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக இவரின் பெயரை ரவுடிகளின் பட்டியலில் காவல்துறையினர் வைத்துள்ளனர். மேலும் இந்த நபரை வலைவீசி தேடியும் வந்துள்ளனர். இந்நிலையில் ராமமூர்த்தி அவரின் வீட்டில் … Read more

மேல் முறையீடு செய்தவருக்கு நீதிபதி வைய்த்த செக் பாயின்ட்! இதுவும் கற்பழிப்புதான்!

Check point set by the judge for the appellant! This is rape too!

மேல் முறையீடு செய்தவருக்கு நீதிபதி வைய்த்த செக் பாயின்ட்! இதுவும் கற்பழிப்புதான்! பெண்கள் எதாவது ஒரு முறையில் யாரோ ஒருவரால் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும், இந்த செய்தியில் கூட மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, நான் என்ன செய்தேன் என்றும், நான் செய்ததில் தவறு இல்லை என்றும் மேல் முறையீடு செய்து வாதிடும் நபரை நாம் என்ன செய்வது. மும்பையைச் சேர்ந்த 33 வயது … Read more

கட்டிடம் இடிந்து விழுந்து 7 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழப்பு!

Building collapse kills 7 farmers

கட்டிடம் இடிந்து விழுந்து 7 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழப்பு! ஈரோடு மாவட்டம் அந்தியூர் என்னும் தேர் வீதியில் உள்ள தனியார் மின் சாதன விற்பனை கடைகளை இடித்து புதிதாக கடைகள் கட்டும் பணிகள் கடந்த மூன்று நாட்களாகவே நடந்து வருகின்றது.அதில் பாதி அளவில் கடைகள் இடிக்கப்பட்டு விட்டது மீதி பாதி கடைகளில் வேலை நடந்து கொண்டே வருகின்றது.அந்நிலையில் பாதி கடைகள் எடுக்கப்பட்ட இருந்த நிலையில் கடைகளில் அடியில் அந்தியூரில் வாரச் சந்தைக்கு பொருட்களை விற்க வந்தவர்கள் பர்கூர் … Read more

சேட்டைகள் செய்ததால் சிறுமி கொலை!! விழுப்புரத்தில் திடுக்கிடும் கொலை சம்பவம்!!

சேட்டைகள் செய்ததால் சிறுமி கொலை!! விழுப்புரத்தில் திடுக்கிடும் கொலை சம்பவம்!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரிகரை பகுதியில் ஷமிலுதீன் என்ற ஒருவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நஸ்ரின் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மேலும், இவர்கள் குழந்தை நஷிபா என்பவரை ஷமிலுதியின் தங்கை பராமரித்து வந்துள்ளார். அதனை அடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு அப்ஷனா என்ற பெண்ணை ஷமிலுதீன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். மேலும், இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் நஷிபா தனது தந்தை … Read more

குறும்படம் எடுத்ததால் நடந்த விபரீதம்! காதல் மனைவி செய்த செயல்!

The tragedy of taking a short film! The act of a loving wife!

குறும்படம் எடுத்ததால் நடந்த விபரீதம்! காதல் மனைவி செய்த செயல்! சென்னையில், பெரம்பூர் மாவட்டத்தில், நீளம் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் 21 வயதான இவர், கீர்த்தனா என்ற 21 வயது பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். கீர்த்தனா ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக ராமச்சந்திரன் குறும்படம் எடுப்பதில்ல் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். மேலும் அதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வந்துள்ளார். இதனால் … Read more