திமுக என்னை அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேறொரு வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம்! சசிகலா ஆவேசம்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்வாக விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையம் நேற்று முந்தினம் தன்னுடைய அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனாலும் நேற்றைய தினம் அந்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு பதில் தெரிவித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் நியாயம் தோற்காது. உண்மைக்கு என்றும் வலிமை அதிகம். அதைவிட என்னுடைய அக்கா நம்முடைய இதய தெய்வம் அம்மா அவர்கள் என் அருகிலேயே இருந்து நடப்பவை அனைத்தையும் பார்த்துக் … Read more