சற்றுமுன்: மாடு வளர்ப்பவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! உரிமம் இல்லையென்றால் அபராதம்!!
சற்றுமுன்: மாடு வளர்ப்பவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! உரிமம் இல்லையென்றால் அபராதம்!! சென்னை மாநகராட்சி ஆனது செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற வேண்டும் என்பதை தொடர்ந்து தற்பொழுது மாடுகளை வளர்ப்பவர்களும் அதன் தொழுவத்திற்கு உரிமம் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி கூறியிருப்பதாவது, சென்னையில் பலரும் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் போதிய இட வசதியும் தொழுவமும் இன்றி அதிக எண்ணிக்கையில் மாடுகளை வளர்க்கின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் மாடுகள் பராமரிப்பு வசதியின்றி தெருகளில் அலைகிறது. … Read more