3 மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு
3 மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்கள் வரும் 31 ஆம் தேதி வரை முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே … Read more