நெசவு கூலித் தொழிலாளியின் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் திறன்!

நெசவு கூலித் தொழிலாளியின் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் திறன்!

ஓமலூர் அருகே உள்ள நெசவு கூலித் தொழிலாளியின் மகள் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் திறன் பெற்று பாராட்டு மேலும் அதிகாரத்தை கூறினால் குறல் கூறும் திறனும் அவரிடம் உள்ளது பல்வேறு திறமைகளை கொண்ட மாணவியை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டிய வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுக்கா செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவர் தனது வீட்டிலேயே பட்டு நெசவு தொழில் செய்து … Read more

சின்னசேலம் அருகே மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது!!

சின்னசேலம் அருகே மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது!!

சின்னசேலம் அருகே மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கீழ்குப்பம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வி.கிருஷ்ணப்புரம் டாஸ்மாக் கடை அருகே வைத்து, மதுபாட்டில்கள் விற்ற தியாகதுருகத்தை சேர்ந்த விஜய் (வயது 40) என்பவரை கைது செய்து, 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல கூகையூர் அரசு மதுபான கடை அருகே மதுபாட்டில்கள் விற்ற, வீரபயங்கரத்தை சேர்ந்த குமரப்பிள்ளை (வயது 58) என்பவரையும் போலீசார் கைது செய்து, … Read more

சேலத்தில் மகன் மீது பொய் வழக்கு!! துக்கம் தாங்காமல் தந்தை அரசு மருத்துவமனையில் தீக்குளிக்க முயற்சி!!

சேலத்தில் மகன் மீது பொய் வழக்கு!! துக்கம் தாங்காமல் தந்தை அரசு மருத்துவமனையில் தீக்குளிக்க முயற்சி!!

சேலத்தில் மகன் மீது பொய் வழக்கு!! துக்கம் தாங்காமல் தந்தை அரசு மருத்துவமனையில் தீக்குளிக்க முயற்சி!! தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இருந்ததால் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை. சேலம் முகமதுபுறா பகுதியில் உள்ள பிரியாணி கடையில் ஷாஜகான் என்பவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பரோட்டா வாங்கி சென்றுள்ளார். அப்போது பரோட்டாவிற்கு குழம்பு குறைவாக வழங்குவது குறித்து கடை உரிமையாளரிடம் கேட்டதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஷாஜகானை கடை உரிமையாளர் மற்றும் … Read more

சேலம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Salem Corporation

சேலம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு வெறும் காகித பேப்பராக மட்டுமே உள்ளது. எனவே மக்கள் மீது சுமையை அதிகரிக்கும் விதமாக பட்ஜெட் இருப்பதாக அவர்கள் குற்றச்சாட்டினர். சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.2023-24 ஆம் நிதியாண்டில் மொத்த வருவாய் மற்றும் மூலதன வரவுகள் 786.80 கோடி ஆகும். மூலதன செலவுகள் 788.06 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு, 1.26 கோடி பற்றாக்குறையாக உள்ளது. … Read more

விவசாய கிணற்றில் விழுந்த பசுகன்றை தீயணைப்பு துறையினர் மீட்கும் போது பாம்பு இருந்ததால் பரபரப்பு 

There was a stir when the fire department rescued a cow that had fallen into an agricultural well because of a snake

விவசாய கிணற்றில் விழுந்த பசுகன்றை தீயணைப்பு துறையினர் மீட்கும் போது பாம்பு இருந்ததால் பரபரப்பு  சின்ன சேலத்தில் இரவு நேரத்தில் விவசாய கிணற்றில் விழுந்த பசு கன்றை மீட்க தீயணைப்பு துறையினர் சென்றனர். அப்போது இரண்டு பாம்புகள் கிணற்றில் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் காந்திநகரில் உள்ள முருகேசன் என்பவரது விவசாய கிணற்றில் மணி என்பவரது கன்று குட்டி தவறி கீழே விழுந்துவிட்டது உடனடியாக மாட்டின் உரிமையாளர் சின்னசேலம் தீயணைப்பு துறையினருக்கு … Read more

திருட்டு வழக்கில் 32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது!

திருட்டு வழக்கில் 32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது!

திருட்டு வழக்கில் 32 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது! தர்மபுரி, திருட்டு வழக்கில், கடந்த 32 ஆண்களாக தலைமறைவாக இருந்து தேடப்பட்டவர், சேலத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்ராஜ் (எ) அப்ரோஸ் (53) என்பவரை ஒயர் திருட்டு வழக்கில் தர்மபுரி டவுன் போலீசார் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனர். இதனையடுத்து தர்மபுரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் வெளி வந்து தலைமறைவானார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அரசம்பட்டியைச் சேர்ந்தவர். … Read more

எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன் தெருக்கூத்து அரங்கேற்றம்

எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன் தெருக்கூத்து அரங்கேற்றம்

எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன் தெருக்கூத்து அரங்கேற்றம் சேலம் அதிமுக பொதுச்செயலாளர் வீட்டின் முன்பாக தெருக்கூத்து கலையை அதிமுகவினர் அரங்கேற்றினர். ராஜா வேடம் அணிந்து மேளதாளங்களுக்கு தெருக்கூத்து கலைஞர்கள் நடனமாடி அசத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவிக்க இரண்டாம் நாளாக அவரது வீடு அமைந்துள்ள நெடுஞ்சாலை நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுகவினர் வந்தனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் பலரும் அவர்களது மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து வந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி … Read more

கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தவில்லை என்றால் எங்கள் ஆளுநர் விடமாட்டார் – என பிஜேபி மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம்!!

கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தவில்லை என்றால் எங்கள் ஆளுநர் விடமாட்டார் - என பிஜேபி மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம்!!

கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தவில்லை என்றால் எங்கள் ஆளுநர் விடமாட்டார் – என பிஜேபி மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம்!! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலகவுண்டனூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் வி பி துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி நாமக்கல் … Read more

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் வருகை!!  உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் முடிவு!

Edappadi Palaniswami to visit Salem tomorrow as General Secretary of AIADMK!! The party decided to give an enthusiastic welcome!

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் வருகை!!  உற்சாக வரவேற்பு அளிக்க கட்சியினர் முடிவு! அதிமுகவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த பொதுக்குழு குழு சம்பந்தமான வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் மூலம் பொதுக்குழு முடிவு படி எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லுபடியாகும் என முடிவாகியது, இதனால் கட்சியின் அடுத்த பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவுடன் முதல் … Read more

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தனி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அதிமுக திமுக காரசார விவாதம் !!

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தனி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அதிமுக திமுக காரசார விவாதம் !!

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தனி கூட்டு குடிநீர் திட்டம் பற்றி அதிமுக திமுக காரசார விவாதம் !! தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் சேலம் மாநகராட்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது, இங்கு ஒவ்வொரு மாநகராட்சி தேர்தலில் அதிமுக திமுக என மாறி மாறி கைப்பற்றி உள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்று மேயர் பதவியில் திமுகவை சேர்ந்த ராமச்சந்திரன், துணை மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாரதா தேவியும் பதவி ஏற்றுக்கொண்டனர். … Read more