நீங்கள் இந்த பிளட் குரூப் உடையவரா? கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது!

0
75

நீங்கள் இந்த பிளட் குரூப் உடையவரா? கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது!

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரத்த குரூப் இருக்கும். அந்த வகையில் மொத்தம் எட்டு வகையான இரத்த குரூப்பில் உள்ளது. ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. ஒரு ரத்த குரூப் உள்ளவர்கள் எந்த உணவை உட்கொண்டால் அவர்களுக்கு அதிகளவு ஆரோக்கியத்தை தரும் என்றபடி ஆய்வுகள் வெளியாகி உள்ளது. ஒவ்வொருவரும் உண்ணும் உணவானது அவரின் உடல்நிலைக்கேற்ப வேறுபடும். ஏனென்றால் ஒவ்வொருவரும் உண்ணும் உணவு உடன் வேதியில் மாற்றம் நடப்பதால் ஒருவருக்கு உகந்த உணவு மற்றவருக்கு சேராமல் போகிறது. அந்த வகையில் எந்தெந்த ரத்த குரூப் உள்ளவர்கள் எந்தெந்த உணவை உட்கொண்டால் நல்லது என்பதை பதிவில் காணலாம்.

இரத்த குழு A

இந்த ரத்தக்கொழு உள்ளவர்கள் அதிக அளவு காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் ஏ ரத்தக்குழுவானது சென்சிடிவ் நோய் எதிர்ப்பைக் கொண்ட ஓர் அமைப்பு. அதனால் அதிக அளவு இறைச்சிகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

ரத்த குழு B

இந்த ரத்தக்குழு உள்ளவர்கள் இறைச்சி முட்டை என்று எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். பச்சை காய்கறிகளையும் சாப்பிடலாம். அதிகளவு தக்காளி நிறைந்த உணவுகள் கோதுமையில் தரையாகரிக்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வது தவிர்க்கலாம்.

இரத்தக் குழு AB

இந்த ரத்த குழு உள்ளவர்கள் மாத்தி இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பால் பீன்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக தானியங்களை அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் இந்த ரத்தம் உள்ளவர்களுக்கு வயிற்றில் அமிலம் குறைவாக காணப்படும். அதனால் இறைச்சி சம்பந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.

ரத்தக்குழு O

இந்த ரத்தக்கொழு கொண்டவர்கள் இறைச்சி கோழி மீன் காய்கறி என அனைத்தையும் சாப்பிடலாம். தானியம் பால் போன்ற பொருள்களையும் சாப்பிடலாம். புரதச்சத்து கொண்ட பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.