சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் கட்டுக்குள்வரும்!! இது ஒன்றே போதும்!!

0
207

சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் கட்டுக்குள்வரும்!! இது ஒன்றே போதும்!!

தென்னிந்தியாவில் 35 வயதை தாண்டிய பலரும் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனை என்றால் அது சர்க்கரை வியாதியாகும்.தற்போது மாறி வரும் மேலைநாட்டு உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக சர்க்கரை நோய் இந்தியாவின் தாயகமாக மாறியுள்ளது.இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க பலரும் ஆங்கில மருத்துவம்,ஹோமியோபதி, சித்தா என பல்வேறு வைத்திய முறைகளை பின்பற்றுகின்றன.

ஆனால் எளிமையாக கிடைக்கக்கூடிய ஆவாரம் பூவை பயன்படுத்தி டி செய்து குடித்தால் உங்கள் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.ஆவாரம் பூவில் இன்சுலின் சுரப்பை சமன் செய்யும் காரணிகள் அதிகம் உள்ளதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக திகழ்கிறது.இந்த ஆவாரம் பூவை பயன்படுத்தி எவ்வாறு சர்க்கரை நோயை குணமாக்கும் டீயை செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

ஆவாரம்பூ: 100 கிராம்

சுக்கு:100 கிராம்

ஏலக்காய்:100 கிராம்

இவை மூன்றையும் நன்றாக காய வைத்து தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் அரை டீஸ்பூன் இந்த தூளை சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும்.இதனை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

இந்த டீனை குடிக்க துவங்குவதற்கு முன்பு உங்கள் ரத்த சர்க்கரையின் அளவை எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த டீயை ஒரு வாரம் காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்ட பிறகு ரத்த சர்க்கரையின் அளவை சோதித்து பாருங்கள்.உங்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவு குறைந்து இருப்பது கண்கூட காணலாம்.

குறிப்பு

இந்த ஆவாரம்பூ தூளை அரைக்கும் பொழுது ஒவ்வொரு முறையும் நூறு கிராம் அளவிலேயே அரைத்துக் கொள்ளுங்கள்.ஏனெனில் ஆவாரம் பூ எளிதில் பூச்சி பிடிக்கக்கூடிய ஒரு பொருளாகும்.

Previous articleஇந்த ராசிக்காரர்கள் இன்று புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள்!
Next articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! தொழில் வியாபாரம் அற்புதமாக இருக்கும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here