சுவாச நோய்களை விரட்டும் மூலிகை காஃபி… இதை எவ்வாறு தயார் செய்வது…

0
33

சுவாச நோய்களை விரட்டும் மூலிகை காஃபி… இதை எவ்வாறு தயார் செய்வது…

சுவாச நோய்களை குணமாக்கும் மூலிகை காஃபியை எவ்வாறு தயார் செய்வது என்னென்ன தேவை என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நம்மில் பலருக்கு மழை காலமாக இருந்தாலும் சரி வெயில் காலமாக இருந்தாலும் சரி சுவாச நோய்கள் ஏற்படும். அதாவது சளி, இருமல், மூச்சுத் திணறல் பேன்ற நோய்கள் ஏற்படும். இந்த இருமல், சளி போன்ற சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் சுவாச நோய்களை குணப்படுத்தும் மூலிகை காஃபியை எவ்வாறு தயார் செய்வது என்ன பொருள்கள் தேவை என்று பார்க்கலாம்.

மூலிகை காஃபியை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

* சுக்குப் பொடி
* மிளகுப் பொடி
* தனியா பொடி
* துளசி பொடி
* வெல்லம்

மூலிகை காஃபியை தயார் செய்யும் முறை…

அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிளகுப் பொடி, துளசி பொடி, தனியா பொடி, சுக்கு பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு இதை இறக்கி கொள்ளவும். இதில் இறுதியாக சிறிதளவு வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

இதை தொடர்ந்து குடிக்கும் பொழுது சளி, இரைப்பு, இருமல் போன்ற