15 நிமிடத்தில் வயிற்றை சுத்தம் செய்து விடும்!! இயற்கை முறை வைத்தியம்!! 

0
44

15 நிமிடத்தில் வயிற்றை சுத்தம் செய்து விடும்!! இயற்கை முறை வைத்தியம்!!

தற்போதைய எல்லாம் வாய்வு தொந்தரவு அதிக அளவில் ஏற்படுகிறது. அனைவருக்கும்

வாயு தொந்தரவு போன்றவை வருவது சாதாரணமான ஒன்றாகும். மேலும் இதற்கு முக்கியமான காரணம் தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை, கண்ட கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்.

இதனை என் இயற்கை முறையில் குணப்படுத்த வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஒரு பானத்தை செய்து குடித்து வந்தால் இதிலிருந்து உடனடியாக விடுபடலாம்.

டிப்ஸ் 1

கிளாஸில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு உப்பு எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். அதனை வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் உள்ள கிருமிகளை அழிந்து வைத்தே சுத்தப்படுத்தும்.

டிப்ஸ் 2

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் இறக்கி சிறிது நேரம் ஆறவிட்டு ஒரு டம்ளரில் வடிகட்டி கொள்ளவும். மேலும் குடிக்கிற சூடு வந்ததும் அதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்கவும். மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக உள்ளது அதனால் இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் என சேர்த்து கூடாது. அடுத்ததாக இதில் அரை மூடி எலுமிச்சை சாறு சேர்க்கவும். இறுதியில் சுவைக்கு சிறிது இந்து உப்பு சேர்த்து கலக்கவும். இந்துப்பு இல்லையெனில் சாதாரண உப்பை கூட சேர்த்துக் கொள்ளலாம். இதை காலை வெறும் வயிற்றில் குடித்தால் போதும். இதனை குடிப்பதனால் வாய்வு தொல்லை உடனடியாக தீரும்.

டிப்ஸ் 3

ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் பெருங்காயத் துளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாகவே பெருமை தோழிகள் வாயு பிரச்சினையில் இருந்து விடுபட நல்ல மருந்தாக அமைகிறது. அதில் ஒரு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும் எலுமிச்சை சாறு வயிற்றில் உள்ள ஓய்வு பித்தம் போன்ற பிரச்சனைகளை குணமடைய செய்யும். அடுத்ததாக கிராம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் இவைகளை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். இதனை வாய்வு பிரச்சனை உள்ளவர்கள் குடித்து வந்தால் உடனடியாக வாயு பிரச்சனைல இருந்து விடுபட முடியும்.

பெரும்பாலும் இதனை விடுமுறை நாட்களில் எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் சிலருக்கு 2 அல்லது 3 முறை வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அவர்கள் ஒரு டம்ளர் தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக தயிர் புளித்து இருக்கக் கூடாது.

 

author avatar
Jeevitha