2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கும்பல்!! வன்முறையின் உச்சக்கட்டமாக நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!! 

Gang dragged 2 women naked!! A heart-wrenching incident at the peak of violence!!

2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கும்பல்!! வன்முறையின் உச்சக்கட்டமாக நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!!  மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது … Read more

மலிவு விலையில் கடலை பருப்பு!! மத்திய அரசியின் புதிய திட்டம்!! 

Peanuts at affordable prices!! Central Government's New Plan!!

மலிவு விலையில் கடலை பருப்பு!! மத்திய அரசியின் புதிய திட்டம்!! சில நாட்களாக அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வருகிறது.   அதனையடுத்து தக்காளி, சின்ன வெங்காயம்,  அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின்  விலை நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இந்த உச்சக்கட்ட விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை … Read more

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்!!

Parliamentary Monsoon session begins today!!

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்!! இன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை ஏற்கனவே ஜூலை 1 ஆம் தேதி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார். மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் புதுடெல்லி கடந்த மே மாதம் 28 ஆம் தேதி திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு … Read more

நிலச்சரிவின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!! துணை ஆணையர் அறிவிப்பு!!

School holiday due to landslide!! Deputy Commissioner Notice!!

நிலச்சரிவின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!! துணை ஆணையர் அறிவிப்பு!! நாடு முழுவதும் சில நாட்களாக மழைக் கொட்டி தீர்த்து வருகிறது. அந்த வகையில், ஹிமாசலப் பிரதேசத்திலும் தற்போது அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் கின்னார் பகுதியில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கின்னார் பகுதியின் துணை ஆணையர் கூறி இருப்பதாவது, மாநிலம் முழுவதும் தற்போது எங்குப் பார்த்தாலும் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. எனவே, மாணவ, மாணவிகளின் … Read more

இந்த ஒரு பாஸ்போர்ட் இருந்தால் போதும்!! 192 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்!!

This one passport is enough!! Travel to 192 countries!!

இந்த ஒரு பாஸ்போர்ட் இருந்தால் போதும்!! 192 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்!! ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு  பொதுமக்களால் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் இந்த பாஸ்போர்ட்.இந்த பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே நாம் வெளி நாடுகளுக்கு பயணிக்க முடியும். இவ்வாறு முக்கிய அம்சம் வாய்ந்த இந்த பாஸ்போர்டை பெறுவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. பாஸ்போர்ட் பெறவது சிலரின் கனவாக கூட உள்ளது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்டை எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாது. ஆனால் … Read more

பழிக்குபழி சம்பவம்!! 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை தீ வைத்து எரித்து கொடூரம்!!

பழிக்குபழி சம்பவம்!! 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை தீ வைத்து எரித்து கொடூரம்!!

பழிக்குபழி சம்பவம்!! 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை தீ வைத்து எரித்து கொடூரம்!!  ராஜஸ்தானில் குடும்ப பகை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 மாத குழந்தை உட்பட நான்கு பேரை ஒரு கும்பல் உயிரோடு தீ வைத்து கொளுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் செராய் கிராமத்தில் வசித்து வந்தவர் பூனாரம் (வயது 55). இவரது மனைவி பன்வாரி (வயது 50). இந்த தம்பதியின் மருமகள் தபு (வயது 23). இவருக்கு … Read more

கனமழை காரணமாக மலை கோயிலுக்கு செல்லும்  பாதை அடைப்பு!! அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!!

Due to heavy rain, the road leading to the mountain temple is blocked!! Officials action announcement!!

கனமழை காரணமாக மலை கோயிலுக்கு செல்லும்  பாதை அடைப்பு!! அதிகாரிகள் அதிரடி அறிவிப்பு!! இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மாதா வைஷ்ணோ தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்துகளின் பாரம்பரிய கோவில்களில் ஒன்றாகும். மேலும் வைஷ்ணோ தேவி கோவில் மலை பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவில் முக்கிய புனித்த தளங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் 5200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் கத்ரா என்ற பகுதியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதனையடுத்து ஆண்டு தோறும் … Read more

மேடையில் இருந்து தெறித்து ஓடும் விஜய் தேவரகொண்டா!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Vijay Devarakonda running from the stage!! Video going viral on the internet!!

மேடையில் இருந்து தெறித்து ஓடும் விஜய் தேவரகொண்டா!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!! விஜய் தேவரகொண்டா தற்பொழுது தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார்.இவர் 2011 ம் ஆண்டு நுவ்விலா என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் தனது நடிப்பு திறமையின் மூலம் முன்னணி நடிகராக தன்னை நிலை நிறுத்தி கொண்டார்.அதன் பிறகு அர்ஜுன் ரெட்டி என்னும் படத்தில் நடித்தன் மூலம்  இளைஞர்களிடையே தனக்கு என்று தனி இடத்தை பிடித்தார். அதன் பிற்கு அவர் தான் நடிக்க … Read more

டைம் ட்ராவல் சாத்தியமா?? நிரூபித்த பெண் வைரலாகும் வீடியோ பதிவு!!

டைம் ட்ராவல் சாத்தியமா?? நிரூபித்த பெண் வைரலாகும் வீடியோ பதிவு!!

டைம் ட்ராவல் சாத்தியமா?? நிரூபித்த பெண் வைரலாகும் வீடியோ பதிவு!! இன்று சமூக வலைத்தளத்தில் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வைரலாகி கொண்டு வருகின்றது.பல வீடியோக்கள் அதன் சந்தர்ப சூழ்நிலைக்கு ஏற்ப எடுப்பதன் மூலம் மக்களை மிகவும் அதிர்ச்சி படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்பொழுது ஒரு வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பார்ப்போர்களை எல்லாம் அதிர்ச்சி படுத்தி உள்ளது. நாம் டைம் ட்ராவல் பற்றிய கதைகளை கேட்டிருப்போம் அது மட்டுமல்லாமல் அதை பற்றிய பல திரைப்படங்களை பார்த்திருப்போம் ஆனால் … Read more

இ சிகரெட் விற்பனைக்கு தடை!! மத்திய அரசு எச்சரிக்கை!!

Ban on the sale of e-cigarettes!! Central government warning!!

இ சிகரெட் விற்பனைக்கு தடை!! மத்திய அரசு எச்சரிக்கை!! இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்த இ சிகரெட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அதை சில இணையதளங்கள் விற்பனை செய்து வருகிறது. அதாவது தடை செய்யப்பட்ட இந்த இ சிகரெட்டுகளை தயாரிப்பது, அதை விற்பனை செய்வது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வது, இந்த இ சிகரெட்டுகளை பதுக்கி வைப்பது, அதை விநியோகம் செய்வது உள்ளிட்ட பல செயல்களை ஏராளமான இணையதளங்களும் செய்து வருகிறது. எனவே, இவ்வாறு விற்பனை … Read more