ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி – கொலை செய்த கணவன்

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி – கொலை செய்த கணவன்

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி – கொலை செய்த கணவன் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஸ்பூரில் கணவனே மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஸ்பூரை சேர்ந்த சங்கர் (கொலை செய்தவர்) இவரின் மனைவி ஆஷா, திருமணமான இந்த புதுமண தம்பதியர்கள். ஆரம்பத்தில் சந்தோஷமாக தான் இருந்துள்ளனர். நாளடைவில் இருவருக்கும் சின்ன சின்ன சண்டைகள் வந்துள்ளது. பின் பெண்ணின் வீட்டார் சமாதானம் செய்து சங்கருடன் சேர்த்து வைத்துள்ளனர். சங்கர் ஆயிஷா இருவருக்கும் … Read more

கர்நாடக புலிகேசி தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

கர்நாடக புலிகேசி தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

கர்நாடக புலிகேசி தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!  கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டதுமே அங்கு ஆட்சியில் உள்ள பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதில் மும்முரம் காட்டி வந்தன. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக படு மும்முரமாக செயல்பட்டு, அதற்கேற்றால் போல தேர்தல் துணை பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்தது. இதனிடையே கர்நாடக பாஜக முன்னனி தலைவரான ஜெகதீஸ் ஷெட்டருக்கு இம்முறை … Read more

ஜெயிலர் படத்தில் ரஜினியின் காட்சிகள் முடிவு! இயக்குனர் நெல்சன் அப்டேட்!! 

ஜெயிலர் படத்தில் ரஜினியின் காட்சிகள் முடிவு! இயக்குனர் நெல்சன் அப்டேட்!! 

ஜெயிலர் படத்தில் ரஜினியின் காட்சிகள் முடிவு! இயக்குனர் நெல்சன் அப்டேட்!!  தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற சொல் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து, இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் தனது அசாத்திய ஸ்டைலால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் இன்றளவும் கவர்ந்து வரும் ரஜினிகாந்த் என்றுமே நம்பர் ஒன் நடிகர் என்ற இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று … Read more

சிஎஸ்கே வீரர் சிவம் துபேவின் பிளஸ்சும் மைனஸ்சும்! கேப்டன் தோனி அறிக்கை 

சிஎஸ்கே வீரர் சிவம் துபேவின் பிளஸ்சும் மைனஸ்சும்! கேப்டன் தோனி அறிக்கை 

சிஎஸ்கே வீரர் சிவம் துபேவின் பிளஸ்சும் மைனஸ்சும்! கேப்டன் தோனி அறிக்கை நடைபெற்று வரும் 16-வது ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை, மும்பை, குஜராத், போன்ற அணிகள் சிறப்பாக செயல்பட்டு தங்களது ஆட்டத் திறனை இளம் துடிப்பான வீரர்களை கொண்டு வெற்றி வாகை சூடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னை அணியின் துடிப்பு மிக்க வீரராக வளம் வந்து கொண்டிருக்கும் சிவம் துபேவின் … Read more

காவலில் இருந்த தாதாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு

காவலில் இருந்த தாதாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு

காவலில் இருந்த தாதாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு போலீஸ் காவலில் இருந்த தாதா சகோதரர்கள் அதீக் அகமது, அஷ்ரப் அகமது, குற்றவாளிகளால் கடந்த 15-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டப்பட்ட விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க உத்தர பிரதேச டிஜிபி, பிரயாக்ராஜ் போவிஸ் கமிஷனருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கு … Read more

அமைச்சரை சுற்றி வளைத்து சரமாரியாக கேள்வி கேட்ட கிராம மக்கள்!

அமைச்சரை சுற்றி வளைத்து சரமாரியாக கேள்வி கேட்ட கிராம மக்கள்!

அமைச்சரை சுற்றி வளைத்து சரமாரியாக கேள்வி கேட்ட கிராம மக்கள்! வருணா தொகுதியில் கர்நாடக அமைச்சர் சோமண்ணாவை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கிராம மக்கள் கேள்வி கேட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாங்கள் இந்த மாவட்டத்தின் பொருப்பு அமைச்சராக இருந்த போது இந்த தொகுதிக்கு என்ன செய்தீர்கள். வருணா தொகுதியில் கர்நாடக அமைச்சர் சோமண்ணாவை அவர் தொகுதியை சேர்ந்த கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக வீட்டு வசதி … Read more

பணியாளர் தேர்வு ஆணையத்தின் பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம்!

பணியாளர் தேர்வு ஆணையத்தின் பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம்!

பணியாளர் தேர்வு ஆணையத்தின் பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம்!  பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தொழில்நுட்பம் அல்லாத SSC MTS(Multitasking Staff) தேர்வை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் என்று தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் எழுத மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. உள்ளூர் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கவும் மாநில மொழிகளை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடியின் முன்னெடுப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹிந்தி, ஆங்கிலம், தவிர … Read more

காங்கிரஸ் எம்பி-யின் கோடிக்கணக்கான சொத்துக்கள் திடீர் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி! 

காங்கிரஸ் எம்பி-யின் கோடிக்கணக்கான சொத்துக்கள் திடீர் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி! 

காங்கிரஸ் எம்பி-யின் கோடிக்கணக்கான சொத்துக்கள் திடீர் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி!  காங்கிரஸ் எம்பி ஆன கார்த்திக் சிதம்பரத்தின் ரூ 11.04 கோடி சொத்துக்கள் அதிரடியாக அமலாக்கத்துறையால் திடீரென முடக்கம் செய்யப்பட்டது. இது பற்றிய தகவல் பின்வருமாறு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரத்தின் மகனும் தற்போதைய காங்கிரஸ் எம்பியும் ஆன கார்த்தி சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கான சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக  புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பிரிவு வழக்குப்பதிவு … Read more

நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென ஏற்பட்ட விபரீதம்! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! 

நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென ஏற்பட்ட விபரீதம்! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! 

நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென ஏற்பட்ட விபரீதம்! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!  விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் அதில் பிரச்சனை ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லியை நோக்கி  ஏர் இந்தியா விமானம் 180 பயணிகளுடன் இன்று மாலை  புறப்பட்டது. அப்போது விமானமானது  நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி குறித்து அந்த அணி வீரர் கூறியுள்ள ருசிகர  கருத்து! 

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி குறித்து அந்த அணி வீரர் கூறியுள்ள ருசிகர  கருத்து! 

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி குறித்து அந்த அணி வீரர் கூறியுள்ள ருசிகர  கருத்து!  ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் மிகவும் முக்கியமான அணியாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் அணியாகவும் உள்ள ஒரே அணிதான் தல என்றழைக்கப்படும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் போட்டியில் சென்னை அணி விளையாடுகிறது என்றால் அது மிகப்பெரிய எதிர்பார்ப்பை அனைவரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும். ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்புக்கு மிக முக்கிய காரணமே கேப்டன் … Read more