அதிமுக வேட்பாளருக்கு முழு ஆதரவு- அண்ணாமலை அறிவிப்பு

அதிமுக வேட்பாளருக்கு முழு ஆதரவு- அண்ணாமலை அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இபிஎஸ் அணி தென்னரசுவையும், ஓ.பன்னீர்செல்வம் அணி செந்தில் முருகனையும் வேட்பாளர்களாக அறிவித்தனர். இதனால் அதிமுகவில் குழப்பம் நீடித்தது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பினர், இரட்டை இலை முடங்கி விடக்கூடாது என்பதற்காக தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். மேலும் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற உழைப்போம் என்றும் தெரிவித்தனர். இன்று காலை அதிமுக சார்பில் தென்னரசு வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த … Read more

இடைத்தேர்தலில் ஓபிஸ் ஆதரவு வேட்பாளர் வேட்புமனு வாபஸ்..!

இடைத்தேர்தலில் ஓபிஸ் ஆதரவு வேட்பாளர் வேட்புமனு வாபஸ்..!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ உயிரிழந்ததை அடுத்து ஈரோட்டில் இடைத்தது அறிவிக்கப்பட்டது. திமுக அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளராக ஈவிகேஸ்.இளங்கோவனை அறிவித்திருந்தது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தென்னரசுவையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் வரையும் வேட்பாளராக அறிவித்தனர். இரு தரப்பினரும் வேட்பாளர் அறிவித்ததால் அவர்களின் சின்னமான இரட்டை இலை யாருக்கு என்ற கேள்வி எழுந்ததை அடுத்து, இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய … Read more

பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகின் முதல் நாசி வழி கொரோனோ தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது! 

பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகின் முதல் நாசி வழி கொரோனோ தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது! 

பொது மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகின் முதல் நாசி வழி கொரோனோ தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தது!  பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்த புதிய நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவை விரட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. முதல் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் பரவுதலை தடுத்தன. எனினும் … Read more

22 பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு! பைக் மீது லாரி மோதி சிறுவன் பலியானதில் அதிரடி நடவடிக்கை! 

22 பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு! பைக் மீது லாரி மோதி சிறுவன் பலியானதில் அதிரடி நடவடிக்கை! 

22 பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு! பைக் மீது லாரி மோதி சிறுவன் பலியானதில் அதிரடி நடவடிக்கை!  17 வயது சிறுவன் ஒருவன் பைக் ஓட்டிச் சென்று லாரி மோதி பலியானதில் 22 பெற்றோர்களின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் கடந்த 3ம் தேதி 11ம் வகுப்பு மாணவன் ஆஷிஷ் (17), தனது நண்பனுடன் பைக்கில் சென்றான். அவர்களின் பைக் சாலையின் எதிர் திசையில் சென்று கொண்டிருந்தபோது … Read more

ஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுப்பவர்களுக்கு வங்கியின் ஓர் முக்கியமான அறிவிப்பு !

ஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுப்பவர்களுக்கு வங்கியின் ஓர் முக்கியமான அறிவிப்பு !

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியினை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி தற்போது மிகப்பெரிய மோசடியில் இருந்து தனது வாடிக்கையாளர்களை காப்பாற்றும் நோக்கில் ஒரு பெரிய திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. அதாவது வங்கி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் முறையை மாற்றியுள்ளது, இந்த விதி விரைவில் எஸ்பிஐ ஏடிஎம்களில் அமலுக்கு வரும். இந்த விதி அங்கீகரிக்கப்படாத டிரான்ஸாக்ஷன்களுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பாக செயல்படும். இதுகுறித்து வங்கி கூறியுள்ளபடி, வங்கி … Read more

பேத்தியை கழுத்தை நெறித்து கொன்ற பாட்டி… சேலம் அருகே நடந்த கொடூர சம்பவம்..!

பேத்தியை கழுத்தை நெறித்து கொன்ற பாட்டி... சேலம் அருகே நடந்த கொடூர சம்பவம்..!

4 வயது பேத்தியை கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விமல்குமார்.இவருக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும் 4 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில், மீண்டும் மேகலா பிரசவத்திற்காக சென்ற அவர் தனது தாயார் வீட்டிற்கு சென்றார். அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மேகலாவின் தாயார் சாந்திக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேகலா வெளியில் இருந்த நிலையில், அவரது 4 வயது மகளின் … Read more

பிரெட் மட்டும் இருந்தால் போதும் சூப்பரான மாலைநேர ஸ்நாக் செய்யலாம்..!

பிரெட் மட்டும் இருந்தால் போதும் சூப்பரான மாலைநேர ஸ்நாக் செய்யலாம்..!

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சுவையாக எதாவது செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர். ஈசியாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் உள்ள சீஸ் ஆம்லெட் சாண்ட்விசை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம். தேவையானவை : பிரெட் – 2 முட்டை – 1 வெங்காயம் – 1 சிறியது பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை கொத்தமல்லி – சிறிதளவு மிளகு தூள் – விருப்பத்திற்கேற்ப உப்பு – தேவையான அளவு சீஸ் … Read more

பெண்களே உஷார் அழகு கிரீமால் வந்த ஆபத்து!  3 பெண்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி தரும் பாதிப்பு 

பெண்களே உஷார் அழகு கிரீமால் வந்த ஆபத்து!  3 பெண்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி தரும் பாதிப்பு 

பெண்களே உஷார் அழகு சாதன கிரீமால் வந்த ஆபத்து!  3 பெண்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி தரும் பாதிப்பு  அழகு சாதன கிரீம் பூசி வந்த மூன்று பெண்களுக்கு உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக பெண்கள் மற்றும் இளம் பெண்கள் உடல் மற்றும் முகத்தை பொலிவாக காட்டவும் அழகுப்படுத்திக் கொள்ளவும் அழகு சாதன கிரீம் பூசி கொள்வது வழக்கம். இந்த பழக்கம் தற்போது பெரும்பாலான பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது. அதேபோல் மும்பையைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் … Read more

மகன் நினைவு நாளில் தாய் மகளுடன் எடுத்த விபரீத முடிவு.. சிவகாசியில் நடந்த சோகம்..!

மகன் நினைவு நாளில் தாய் மகளுடன் எடுத்த விபரீத முடிவு.. சிவகாசியில் நடந்த சோகம்..!

மகன் நினைவு நாளில் மகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருப்பதி நகரை சேர்ந்தவர் பாண்டிதேவி. இவரின் கணவர் இறந்து விட்டதால் அவரது மாற்று திறனாளி மகன் மற்றும் மகளை தனியே வளர்த்து வந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வரிடம் தனக்கு வேலை வழங்ககோரி கோரிக்கை வைத்திருந்தார். இதனை அடுத்து, அவருக்கு கடந்த நவம்பர மாதம் அங்கன்வாடியில் பணி வழங்கப்பட்டது. அவரது மகன் கடந்த … Read more

மண்ணெண்ணெய் கேனுடன் நகராட்சி கூட்டத்திற்கு வந்த பெண் கவுன்சிலர்கள்.. தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதால் பரபரப்பு..!

மண்ணெண்ணெய் கேனுடன் நகராட்சி கூட்டத்திற்கு வந்த பெண் கவுன்சிலர்கள்.. தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதால் பரபரப்பு..!

நகராட்சி கூட்டத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட இரண்டு பெண் கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாதபுரம் நகராட்சி சார்பாக கூட்டம் நடைபெற்றது. இதில்,கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், நகராட்சி தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது சாலை பணிகள் குறித்த விவாதம் நடைபெற்றது. சாலை பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான டெண்டர் விரைவில் கோரப்படும் எனவும் நகரமன்ற தலைவர் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த மும்தாஜ், சபீனா இரண்டு பெண் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். … Read more