Dec 30 சேலத்தில் வெடிக்கவிருக்கும் மாபெரும் போராட்டம்!! பின்வாங்குமா மத்திய அரசு?

Dec 30 சேலத்தில் வெடிக்கவிருக்கும் மாபெரும் போராட்டம்!! பின்வாங்குமா மத்திய அரசு?

Dec 30 சேலத்தில் வெடிக்கவிருக்கும் மாபெரும் போராட்டம்!! பின்வாங்குமா மத்திய அரசு? கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மாநிலகளவையில் சேலம் இரும்பாலை தனியார் மயமாக்குதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு,மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதில் அளித்தார். அவர் மாநிலங்களவையில் கூறியதவாறு: சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்கப்படுவது உறுதி என்றும் இதற்கான முயற்சியில் மத்திய நிதியமைச்சகத்தின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையும், இரும்புத் துறை அமைச்சகமும் , ஈடுபட்டுள்ளன என்றும் கூறினார். இதற்காக முதலீட்டாளர்களை … Read more

அடுத்த ஆண்டுக்கான க்யூட் இளங்கலை நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

அடுத்த ஆண்டுக்கான க்யூட் இளங்கலை நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

இந்தியாவில் 45 மத்திய பல்கலைகழக்கங்கள் உள்ளது. இந்த பல்கலைகழங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் சேர மத்திய அரசு பொது நுழைவு தேர்வு நடத்துகிறது. நடப்பு கல்வியாண்டில் 9 லட்சத்து 68 ஆயிரத்து 201 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் வெளிவந்து மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில், அடுத்தாண்டுக்கான இளங்கலை படிப்புக்கான கியூட் தேர்வு தேதியை யூஜிசி அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் 2023ம் ஆண்டுமே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை கியூட் இளங்கலை … Read more

தமிழக இளைஞர்களை ஏமாற்றிய வடமாநிலத்தவர்! ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரயில் பெட்டியை எண்ணவிட்டு மோசடி !

தமிழக இளைஞர்களை ஏமாற்றிய வடமாநிலத்தவர்! ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரயில் பெட்டியை எண்ணவிட்டு மோசடி !

நாட்டில் வேலையின்மை ஒருபுறம் அதிகரித்து வருகிறது இதனை பயன்படுத்தி பல மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி விடுகின்றனர். அரசு வேலை வாங்கி தருகிறேன், பெரிய நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்றெல்லாம் பொய் கூறி மோசடிக்காரர்கள் அப்பாவி மக்களிடம் பணத்தை கொள்ளையடித்து விடுகின்றனர். மக்களும் தங்களுக்கு எப்படியாவது வேலை கிடைத்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் பணத்தை கொடுத்து ஏமாந்துவிடுகின்றனர். வேலை மோசடி குறித்து நாம் பல செய்திகளை கேட்டறிந்து வரும் நிலையில் டெல்லியில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாங்கி … Read more

மக்களே அலெர்ட் : வங்கி லாக்கரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் புதிய உத்தரவு !

மக்களே அலெர்ட் : வங்கி லாக்கரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் புதிய உத்தரவு !

இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கி லாக்கரைப் பயன்படுத்துபவர்கள் அல்லது லாக்கரை வாடகைக்கு எடுக்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கான லாக்கர் விதிகளை பற்றி சில தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி சில புதிய வழிகாட்டுதல்களை அறிவித்தது மற்றும் அந்த புதிய விதிகள் ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி லாக்கர் வைத்திருப்பவர்கள் ஜனவரி 1, 2023க்கு முன் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் வெளியிட்டுள்ள … Read more

இனி இவர்களுக்கு மட்டும் ரயில் கட்டணத்தில் மிகப்பெரிய தள்ளுபடி…அசத்தும் ரயில்வே நிர்வாகம் !

இனி இவர்களுக்கு மட்டும் ரயில் கட்டணத்தில் மிகப்பெரிய தள்ளுபடி...அசத்தும் ரயில்வே நிர்வாகம் !

இந்திய ரயில்வே நிர்வாகம் தனது பயணிகளின் நலனுக்கென பல வசதிகளை செயல்படுத்தி வருகிறது, அந்த வகையில் தற்போது ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியினை ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது. அதாவது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் விலக்கு அழிப்பது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சில சிறப்பான செய்திகளை தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரயில்வே நிர்வாகம் தனது பயணிகளுக்கு வழங்கிய சலுகையினை மீட்டெடுக்க போகிறது. ரயில்வே நிர்வாகம் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை மாற்றப்போவதாக … Read more

அழைப்பை துண்டித்த காதலி… தற்கொலை செய்து கொண்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

அழைப்பை துண்டித்த காதலி... தற்கொலை செய்து கொண்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (27). இவர் அந்த பகுதியில் லாரி ஓட்டுநராக இருந்து வரும் இவர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். மதுபோதையில் தாயுடன் சண்டையிட்டு கடந்த சில மாதங்களாக அவரது நண்பர்களின் அறையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக … Read more

உங்களுக்கே தெரியாமல் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டாம்? இது தான் அதன் அறிகுறிகள்! 

symptoms-for-heart-attack

உங்களுக்கே தெரியாமல் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டாம்? இது தான் அதன் அறிகுறிகள்! உலகளவில் தற்போதும் நிகழும் அதிகளவு மரணத்திற்கு காரணமாக இருக்கும் நோயாக மாரடைப்பு இருந்து வருகிறது. தற்போதைய சில ஆண்டுகளாக மிகவும் இளம் வயதினரே மாரடைப்பு காரணமாக மரணித்து வருகின்றனர். உங்கள் இதயத்திற்கு வழக்கமாக செல்லும் இரத்த விநியோகம் திடீரென்று தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது, பெரும்பாலும் அப்போது இரத்த உறைவு ஏற்படுகிறது. அந்த வகையில் மாரடைப்பின் போது ஏற்படும் மிகவும் பொதுவான மற்றும் பரவலாக … Read more

கபடியை பாஜக ஊக்குவிக்க வேண்டும்!! பிரதமர் மோடி திட்டவட்டம்!

கபடியை பாஜக ஊக்குவிக்க வேண்டும்!! பிரதமர் மோடி திட்டவட்டம்!

கபடியை பாஜக ஊக்குவிக்க வேண்டும்!! பிரதமர் மோடி திட்டவட்டம்! கடந்த டிசம்பர் 7ஆம் தேதி முதல் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.நாடாளுமன்றத்தில் வரும் நாட்களில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மோடி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது இந்த கூட்டதொடரில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், முரளிதரன்,பிரகலாத் ஜோஷி , பாஜக தலைவர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கூட்டம் நிறைவு … Read more

ஆன்லைன் பரிதாபங்கள்: லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு நாய் உணவை டெலிவரி செய்த அமேசான் !

ஆன்லைன் பரிதாபங்கள்: லேப்டாப் ஆர்டர் செய்த நபருக்கு நாய் உணவை டெலிவரி செய்த அமேசான் !

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதிலிருந்து பலரும் தங்கள் மொபைல்களிலேயே தனக்கான பாதி வேலைகளை செய்து முடித்துவிடுகின்றனர். ஸ்மார்ட்போன் பயனர்களிடையே பிரபலமான ஒன்று ஆன்லைன் ஷாப்பிங், பலரும் தங்களுக்கு விருப்பப்பட்ட பொருட்களை ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்து கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கம் அதிகரித்து இருக்கிறது என்றே சொல்லலாம், வெளியே செல்லாமல் வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து கொள்வதால் நமக்கு நேரமும் மிச்சமாவதோடு அலைச்சல் இல்லாமலும் போகிறது. அதே சமயம் ஆன்லைனில் நாம் … Read more

தாஜ்மஹாலுக்கு வீட்டு வரி செலுத்தக்கோரி மாநகராட்சி நோட்டீஸ்…அதிர்ச்சியில் தொல்லியல் துறை !

தாஜ்மஹாலுக்கு வீட்டு வரி செலுத்தக்கோரி மாநகராட்சி நோட்டீஸ்...அதிர்ச்சியில் தொல்லியல் துறை !

நாம் வசிக்கு பகுதியிலுள்ள முனிசிபல் கார்ப்பரேஷன் அல்லது உள்ளூர் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகை தான் வீட்டு வரி எனப்படுகிறது. மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு தான் வீட்டு வரி விதிக்கப்பட்டு வருவதை நாம் அறிந்திருக்கிறோம் ஆனால் தற்போது நினைவுச்சின்னமாக விளங்கும் தாஜ்மஹாலுக்கு வீட்டு வரி செலுத்த கோரி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் காதலின் நினைவு சின்னமாக போற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் உலக நாடுகளிலிருந்து பல மக்கள் … Read more