விவசாயிகளிடமிருந்து பொங்கல் கரும்பை கொள்முதல் செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை 

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

விவசாயிகளிடமிருந்து பொங்கல் கரும்பை கொள்முதல் செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை பொங்கல் பரிசு தொகுப்பில் மீண்டும் கரும்பு வழங்கப்பட வேண்டும் அதை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து, உழவர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் தமிழர் திருநாளையொட்டி, அரிசி அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசு … Read more

சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் குறைந்துவிடும்!! இது ஒன்றே போதும்!!

சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் குறைந்துவிடும்!! இது ஒன்றே போதும்!!

சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் குறைந்துவிடும்!! இது ஒன்றே போதும்!! தென்னிந்தியாவில் 35 வயதை தாண்டிய பலரும் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனை என்றால் அது சர்க்கரை வியாதியாகும்.தற்போது மாறி வரும் மேலைநாட்டு உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக சர்க்கரை நோய் இந்தியாவின் தாயகமாக மாறியுள்ளது.இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க பலரும் ஆங்கில மருத்துவம்,ஹோமியோபதி, சித்தா என பல்வேறு வைத்திய முறைகளை பின்பற்றுகின்றன. ஆனால் வீட்டில் கிடைக்கக்கூடிய இந்த ஒரே ஒரு பொருளை … Read more

கிராஜுவிட்டி தொகையை திரும்பப் பெறுவதற்கான விதிகள் என்ன ? கவனமாக விதிகளை படியுங்கள் !

கிராஜுவிட்டி தொகையை திரும்பப் பெறுவதற்கான விதிகள் என்ன ? கவனமாக விதிகளை படியுங்கள் !

கிராஜுவிட்டி என்பது நீங்கள் ஒரு நிறுவனத்தில் பல வருடங்கள் சேவை புரிந்ததற்காக உங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியிலிருந்து நிறுவனம் உங்களுக்கு வழங்கக்கூடிய வெகுமதியாகும். இதனை ஓய்வூதிய பலன்களின் ஒரு பகுதி என்று கூறலாம் மற்றும் வேலையை விட்டு வெளியேறும் ஊழியர்களுக்கு நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு பயனுள்ள திட்டமாகும். அதேசமயம் இந்த கிராஜுவிட்டி தொகையை பெற வேண்டுமானால் நீங்கள் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 4 ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும் 11 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டியது அவசியம் … Read more

எனக்கும் சத்யராஜுக்கும் உள்ள உறவு! மனம் திறந்த லேடி சூப்பர் ஸ்டார்

எனக்கும் சத்யராஜுக்கும் உள்ள உறவு! மனம் திறந்த லேடி சூப்பர் ஸ்டார்

எனக்கும் சத்யராஜுக்கும் உள்ள உறவு! மனம் திறந்த லேடி சூப்பர் ஸ்டார் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து தனி முத்திரை பதித்த நயன்தாரா தென்னிந்தியாவில் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதன்மையானவர். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் சமீபத்தில் நடிகர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர் அண்மையில் நடித்து வெளியான கோல்ட் … Read more

முதல்வர்- நடிகர் விஷால் சந்திப்பு? டிசம்பர்-27ஆம் தேதி சந்திக்க அழைப்பு

Actor Vishal

முதல்வர்- நடிகர் விஷால் சந்திப்பு? டிசம்பர்-27ஆம் தேதி சந்திக்க அழைப்பு நடிகர் விஷாலை சந்திக்க முதல்வர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் சண்டைகோழி என்ற படத்தில் அறிமுகமாகி பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். நடிகர் சங்கதலைவராகவும் இருந்த இவர் தற்போது லத்தி என்ற படத்தில் நடித்துள்ளார்.சுனைனா நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ராணா புரொடக்சன் சார்பில் ரமணா மற்றும் நந்தா இணைந்து … Read more

வங்காளதேசம் பேட்டிங்! 227 ரன்களில் ஆல்அவுட் – ஆதிக்கம் செலுத்துமா இந்தியா?

bangladesh vs india 2nd test 2022

வங்காளதேசம் பேட்டிங்! 227 ரன்களில் ஆல்அவுட் – ஆதிக்கம் செலுத்துமா இந்தியா? டாக்காவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்லுமா? இந்தியா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வங்காளதேசம் சென்றுள்ளது. ஒருநாள் போட்டியை வங்காளம்  3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை தன்வசமாக்கியது.இந்நிலையில் சட்டோகிராமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டு இன்னிங்க்ஸ் லேயும் வெற்றி பெற்றது. 188 … Read more

தெருவுக்கு உதயநிதி பெயர் வைக்க தீர்மானம்? கடைசி நேரத்தில் பல்டி அடித்த மேயர் 

Udhayanidhi Stalin

தெருவுக்கு உதயநிதி பெயர் வைக்க தீர்மானம்? கடைசி நேரத்தில் பல்டி அடித்த மேயர் தெருவிற்கு உதயநிதியின் பெயரை வைக்கும் தீர்மானத்திற்கு கடைசி நேரத்தில் பல்டி அடிக்கும் விதமாக கரூர் மேயர் கவிதா மறுப்பு தெரிவித்துள்ளார் . தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும் தற்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் பெயரை கரூர் மாநகராட்சியில் உள்ள ஒரு தெருவிற்கு வைக்க வேண்டும் என கரூர் 36- வது வார்டு கவுன்சிலர் வசுமதி நேற்று … Read more

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை! தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.டிசம்பர் மாதத்தின் இரண்டு வாரத்திலேயே தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளது.40 ஆயிரத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்போது 41 ஆயிரத்தை தொட உள்ளது. நேற்று டிசம்பர் 21 ஒரு கிராம் தங்கம் 5118 ரூபாய்க்கும் ஒரு சவரன் 40944 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று ஒரு கிராமிற்கு 6 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5124 … Read more

ஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை 

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

ஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை ஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10 வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. … Read more

மருந்து சீட்டில் மருத்துவர்களின் கையெழுத்து புரியவில்லையா? கவலைவேண்டாம்! கூகுளின் மாஸ் அப்டேட்!!

மருந்து சீட்டில் மருத்துவர்களின் கையெழுத்து புரியவில்லையா? கவலைவேண்டாம்! கூகுளின் மாஸ் அப்டேட்!!

மருந்து சீட்டில் மருத்துவர்களின் கையெழுத்து புரியவில்லையா? கவலைவேண்டாம்! கூகுளின் மாஸ் அப்டேட்!! மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டில் மருத்துவர்களின் கையெழுத்து புரியவில்லையா,என்ன மாத்திரை மருந்து என்று தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம்.இதற்கான வசதியை கூகுள் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. உடல்நிலை சரியில்லை என்று நாம் மருத்துவர்களையும் அணுகினால் நமது உடல் நிலையை பரிசோதிக்கும் மருத்துவர் மருந்து சீட்டுகளை எழுதி தருவார்.இது போன்ற மருந்து சீட்டுகளில் மருத்துவர்களின் கையெழுத்துகள் பெரும்பாலும் புரியவதில்லை.மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே அவர்களின் கையெழுத்து … Read more