போதையில் இருந்து கணவனை மீட்க மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மனைவி.. கொலை செய்த கணவன்..!

போதையில் இருந்து கணவனை மீட்க மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மனைவி.. கொலை செய்த கணவன்..!

போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (55). இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். வேலாயுதத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தினமும் மது அருந்தி வருவதால் அவரது மனைவி அந்த பகுதியில் இருந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். சிகிச்சை முடிந்த பிறகு கடந்த 2 நாட்களுக்கு … Read more

5 வருடம் முதலீடு செய்தால் போதும் ரூ.14 லட்சம் வரை வருமானம் பெறலாம்…மூத்த குடிமக்களுக்கான சூப்பர் திட்டம் !

5 வருடம் முதலீடு செய்தால் போதும் ரூ.14 லட்சம் வரை வருமானம் பெறலாம்...மூத்த குடிமக்களுக்கான சூப்பர் திட்டம் !

அஞ்சல் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் முதலீட்டு திட்டங்கள் கிராமப்புற மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இது பணத்திற்கு பாதுகாப்பையும் நிலையான வருமானத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. தற்போது மூத்த குடிமக்களின் நலனுக்காக அஞ்சலகம் வழங்கும் SCSS சிறந்த வருமானத்தை தருகிறது. அஞ்சல் அலுவலகம் மூத்த குடிமக்கள் மட்டுமல்லாது குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும் பல்வேறு முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. SCSS எனப்படும் அஞ்சலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு 7.4 … Read more

சளி இரும்பல் வயிற்று கோளாறு போன்ற இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை!

சளி இரும்பல் வயிற்று கோளாறு போன்ற இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை!

சளி இரும்பல் வயிற்று கோளாறு போன்ற இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை! பனி காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்க கூடிய பொதுவான பிரச்சனை என்னவென்றால் நெஞ்சு சளி, சளி,இரும்பல், தொண்டைவலி,மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளே.சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் பனி காலத்தில் தோன்றும்.இவை அனைத்திற்கும் இந்த இரண்டு பொருளே போதும்,மாத்திரை மருந்து செலவு இல்லாமல் நல்ல தீர்வை தர. துளசி பவுடர் மற்றும் தேன் அல்லது வெந்நீர் … Read more

உங்க ஆதார் கார்டை பயன்படுத்தி எத்தனை பேர் Sim யூஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ உங்களுக்கான பதிவு!!

உங்க ஆதார் கார்டை பயன்படுத்தி எத்தனை பேர் Sim யூஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ உங்களுக்கான பதிவு!!

உங்க ஆதார் கார்டை பயன்படுத்தி எத்தனை பேர் Sim யூஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ உங்களுக்கான பதிவு!! உங்க ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை பேர் சிம் வாங்கி பயன்படுத்துறாங்கன்னு தெரிஞ்சிக்கனுமாக? கவலை வேண்டாம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தினாலே போதும், எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.அதுமட்டுமின்றி அது உங்கள் மொபைல் நம்பர் இல்லையென்றாலும் அதனையும் ரிப்போர்ட் செய்து கொள்ளலாம்.மேலும் இது அரசாங்கத்தின் இணையதள முகவரி என்பதனால் பயப்படாமல் இதனை தெரிந்து கொள்ளலாம். https://tafcop.dgtelecom.gov.in/இந்த லிங்கை கிளிக் செய்தால்,உங்கள் போன் … Read more

வாட்ஸ்அப் பயனர்களை குறிவைக்கும் புதுவித மோசடி கும்பல்…மக்களே கவனம் தேவை !

வாட்ஸ்அப் பயனர்களை குறிவைக்கும் புதுவித மோசடி கும்பல்...மக்களே கவனம் தேவை !

உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர், இந்த செயலி பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பலவித சிறப்பம்சங்களை கொண்டிருப்பதால் இந்த செயலியை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த வாட்ஸ் அப் மூலம் மோசடி கும்பல் பல மோசடி செயல்களை செய்து மக்களை ஏமாற்றிவிடுகின்றனர். பல பல மோசடி சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது லேட்டஸ்ட் ‘Hi Mum’ எனும் மோசடி அரங்கேறி … Read more

16 வயது சிறுமியை 12 மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்த 8 மனித மிருகங்கள்!

16 வயது சிறுமியை 12 மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்த 8 மனித மிருகங்கள்!

16 வயது சிறுமியை 12 மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்த 8 மனித மிருகங்கள்! மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு இளைஞன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையன்று இளைஞர் அந்த சிறுமையை ஆசை வார்த்தை கூறி மஹிம் என்ற கிராமத்தில் இருக்கும் ஆள் நடமாட்டமல்லாத பங்களாவிற்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு சிறுமியை அந்த இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு அவனுடைய கூட்டாளி 7 பேர் சேர்ந்து அந்த … Read more

வங்கியில் இனி இந்த சேவைகளுக்கும் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் !

வங்கியில் இனி இந்த சேவைகளுக்கும் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் !

வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சில சேவைகளுக்கு கட்டணங்களையும், சில சேவைகளை இலவசமாகவும் செய்து தருகிறது. உதாரணமாக வாடிக்கையாளர்களுக்கு இலவச ஏடிஎம் கார்டு, காசோலை புத்தகம் மற்றும் ஆன்லைன் சேவைகள் போன்ற சேவைகளை வங்கிகள் இலவசமாக வழங்குகின்றன. அதேசமயம் சில சேவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குப் மேல் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு விதிக்கக்கூடிய கட்டணங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. இப்போது எந்த விதமான சேவைகளுக்கெல்லாம் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது … Read more

மோடி அரசு சீன பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது ஏன்? மத்திய அரசை விளாசிய டெல்லி முதல்வர்!!

மோடி அரசு சீன பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது ஏன்? மத்திய அரசை விளாசிய டெல்லி முதல்வர்!!

மோடி அரசு சீன பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது ஏன்? மத்திய அரசை விளாசிய டெல்லி முதல்வர்!! டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் டெல்லியின் முதல்வர் மற்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர்,கடந்த சில நாட்களாக,எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு அதிக அளவில் நடந்து வருகிறது.இதனை தடுக்க இந்திய ராணுவர்கள் தனது உயிரையும் பணைய வைத்து சீன ராணுவத்துடன் போராடுகின்றனர்.இந்திய ராணுவர்களின் இந்த போராட்டம் இந்திய … Read more

அரசுப்பள்ளி ஆசிரியை செய்த தரமானச் செயல்!! குவியும் பாராட்டுக்கள்!!

அரசுப்பள்ளி ஆசிரியை செய்த தரமானச் செயல்!! குவியும் பாராட்டுக்கள்!!

அரசுப்பள்ளி ஆசிரியை செய்த தரமானச் செயல்!! குவியும் பாராட்டுக்கள்!! அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தனது சொந்த செலவிலேயே பள்ளிக்கு 10 கழிப்பறையை கட்டிக் கொடுத்த நிகழ்வு,பாராட்டையும் அவரை நல்ல எண்ணத்தையும் பறைசாற்றுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்துள்ள ஐயங்குணம் அரசுப்பள்ளி, கடந்த 2010 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் 276 மாணவிகளும், 180 மாணவர்களும்,மொத்தம் 456 மாணவர்கள் படித்து … Read more

சுட சுட 10 முக்கிய தலைப்பு செய்திகள்!!

சுட சுட 10 முக்கிய தலைப்பு செய்திகள்!!

சுட சுட 10 முக்கிய தலைப்பு செய்திகள்!! 1:கிறிஸ்துமஸ் சிறப்பு விழா பாஜக தலைமையில் சென்னை கீழ்ப்பாக்கம் ஜெயிண்ட் சார்ஜ் அரங்கத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா இன்று நடைபெறுகிறது. 2: அரசின் திட்டபணிகள் துவக்க நிகழ்ச்சி திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களில் 6,800 கோடி செலவில்,பல்வேறு திட்ட பணிகளை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி. 3: திமுக நூற்றாண்டு விழா இன்று சென்னை பெரியார் திடலில் மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர் மற்றும் பேராசிரியர் அன்பழகனின் … Read more