இது ஒன்றை குடித்தால் ஆயுசுக்கும் மூட்டு வலி வராது!! ஏற்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் குணமாகும்!!

இது ஒன்றை குடித்தால் ஆயுசுக்கும் மூட்டு வலி வராது!! ஏற்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் குணமாகும்!!

இது ஒன்றை குடித்தால் ஆயுசுக்கும் மூட்டு வலி வராது!! ஏற்பட்ட மூட்டு வலியும் நிமிடத்தில் குணமாகும்!! 40 வயதை கடந்த பலரும் மூட்டு வலியால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.குறிப்பாக பெண்கள் மூட்டு வலியால் துன்பப்படுகின்றனர்.இதற்காக பல்வேறு மருத்துவமனைகள் ஏறி இறங்கியும் பயன் கிடைக்காமல் உள்ளதா?இனி கவலை வேண்டாம். ஒரு டம்ளர் பாலில் இதை மட்டும் கலந்து குடியுங்கள் ஆயிசுக்கும் உங்களுக்கு மூட்டு வலி வராது. மேலும் ஏற்பட்ட மூட்டு வலி இந்த பாலை குடித்தால் நிமிடத்தில் குணமாகும். தேவையான … Read more

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பேஸ்புக் பக்கம் ஹேக்!

Famous Actor Facebook Page Hacked in Tamil Cinema!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பேஸ்புக் பக்கம் ஹேக்! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும்  நமது பருத்திவீரன் கார்த்தி .இவர் கடந்த சில வருடாமாக நடித்து வரும் அனைத்து படங்களும் வெற்றிபெற்று வருகிறது. தற்போது இவர் நடிப்பில் வெளியான  விருமன்,பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதோடு வசூல் சாதனை படைத்தது. இவற்றை தொடர்ந்து கார்த்தி நடித்து வெளிவந்த சர்தார் திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்தது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு … Read more

பாகிஸ்தான் பிரதமர் ட்விட்டர் பதிவு ! பதிலடி கொடுத்த இந்தியாவின் முன்னாள் வீரர் !

Pakistan Prime Minister's Twitter post! India's former player who responded!

பாகிஸ்தான் பிரதமர் ட்விட்டர் பதிவு ! பதிலடி கொடுத்த இந்தியாவின் முன்னாள் வீரர் ! ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலககோப்பை போட்டியில் அரை இறுதிப் போட்டியில்  இந்தியாவை தோற்கடித்து இங்கிலாந்து அணி  இறுதி சுற்றுக்கு  முன்னேறியது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கிண்டல் செய்து இருந்தார். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில்  “இந்த ஞாயிற்றுக்கிழமை 152/0 – 170/0 இடையே மோதல் நடக்கிறது” என குறிப்பிட்டு இருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற … Read more

“களை எடுக்க ஏக்கருக்கு 8 ரூபாய் மட்டுமே ” அசத்தும் அக்ரி ஈசி இயந்திரம்!

"களை எடுக்க ஏக்கருக்கு 8 ரூபாய் மட்டுமே " அசத்தும் அக்ரி ஈசி இயந்திரம்!

“களை எடுக்க ஏக்கருக்கு 8 ரூபாய் மட்டுமே” அசத்தும் அக்ரி ஈசி இயந்திரம்! வேளாண் பணிகளை எளிதாக்கும் வகையில் கோவையில் அக்ரி ஈசி எனும் விவசாய இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் நிலங்களில் இறங்கி உழவுப் பணிகளை மேற்கொள்ள போதுமான ஆட்கள் கிடைப்பதில்லை. அதனை ஈடுகட்டும் வகையில் கோயம்புத்தூரில் முழுவதும் பேக்டரியல் இயங்கும் அக்ரி ஈஸி எனும் விவசாய இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உழவு பணிகளுக்கு டிராக்டர் பயன்படுத்தப்படுவது போல களையெடுப்பதற்கு இந்த இயந்திரத்தை … Read more

இவர்களுக்கு ரூ 5000 வழங்கப்படும்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

இவர்களுக்கு ரூ 5000 வழங்கப்படும்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

இவர்களுக்கு ரூ 5000 வழங்கப்படும்! வருவாய்த்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக கடலோர பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் வருவாய் துறை அமைச்சர் இது பற்றி கூறியதவாறு: கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மற்றும் கடலூர் கடலோரப் பகுதிகளில் அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. … Read more

மாணவரின் உயிரை காவு வாங்கிய படிப்பயணம்! விருதுநகர் அருகே பரபரப்பு!!

மாணவரின் உயிரை காவு வாங்கிய படிப்பயணம்! விருதுநகர் அருகே பரபரப்பு!!

மாணவரின் உயிரை காவு வாங்கிய படிப்பயணம்! விருதுநகர் அருகே பரபரப்பு!! அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதி வெள்ளையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்ற மாணவர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் பயின்று வருகிறார்.மாணவர் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் படியில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார். அப்போது … Read more

“ஆட்சிகளை கவிழ்க்கவே ஆளுநர்களை பயன்படுத்துகிறார்கள்”: ஒன்றிய அரசு மீது சீதாராம் யெச்சுரி கடும் விமர்சனம்!

"ஆட்சிகளை கவிழ்க்கவே ஆளுநர்களை பயன்படுத்துகிறார்கள்": ஒன்றிய அரசு மீது சீதாராம் யெச்சுரி கடும் விமர்சனம்!

“ஆட்சிகளை கவிழ்க்கவே ஆளுநர்களை பயன்படுத்துகிறார்கள்”: ஒன்றிய அரசு மீது சீதாராம் யெச்சுரி கடும் விமர்சனம்! பாரதி ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் அரசுகளை கவிழ்ப்பதற்காகவே ஆளுநர்களை பயன்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். “மாநில உரிமை மீட்க புதுச்சேரி மக்கள் நலன் காக்க” என்ற தலைப்பில் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொது செயலாளர் சீதாராம் … Read more

பிரியாணி சாப்பிட்டதால் நேர்ந்த சோகம்: 150 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

பிரியாணி சாப்பிட்டதால் நேர்ந்த சோகம்: 150 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

பிரியாணி சாப்பிட்டதால் நேர்ந்த சோகம்: 150 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!! செங்கல்பட்டு மாவட்டத்தில்,பிரியாணி சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் நேற்றிரவு மாணவர்களுக்கு உணவாக பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரியாணியை சாப்பிட்டால் மாணவர்களுக்கு திடீரென வாந்தி,மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் உடனடியாக பிரியாணி சாப்பிட்ட 150 க்கும் மேற்பட்ட மாணவர்களை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு … Read more

இந்த தீர்ப்பு ஆளுநர்களுக்கு படிப்பினை.. மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை..!

இந்த தீர்ப்பு ஆளுநர்களுக்கு படிப்பினை.. மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை..!

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழுவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். அதே போல தங்களையும் விடுவிக்க வேண்டும் என சாந்தன், முருகன், நளினி , ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு விடுதலை அளித்து தீர்பளித்தது. இந்நிலையில், அவர்களின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை 2018ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் … Read more

சோயிப் அக்தருக்கு ஷமி அளித்த பதில்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

சோயிப் அக்தருக்கு ஷமி அளித்த பதில்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலக கோப்பை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு ரசிகனும் தங்களுடைய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என நினைப்பர். இந்தியாவை பொறுத்தவரையில் கிரிக்கெட் ஒரு மதம் போலவே கருதப்படுகிறது. ரசிகர்களும் தங்களது ஆதரவை சலைக்காமல் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என்பது ரசிகர்களிடைஏ மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியை தழுவியது. முதலில் பேட் செய்த … Read more