கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை.. மாணவி பலி.. உபியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை.. மாணவி பலி.. உபியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

பாலியல் ஊக்க மருந்து சாப்பிட்டு விட்டு மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்ததால் அவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றில் சில கொடூர சம்பவங்கள் நம்மை அதிர்வலைகளை ஏற்படுத்தும் அப்படி ஒரு சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராஜ்கவுதம் என்ற … Read more

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பலியான வீராங்கனை.. சீமான் ஆவேசம்..!

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பலியான வீராங்கனை.. சீமான் ஆவேசம்..!

சென்னையை கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா சதைப்பிடிப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தவறான அறுவை சிகிச்சையால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பிற்கு அரசு மருத்துவமனையில் அலட்சியமே காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால் பந்தாட்ட வீராங்கனை பிரியா, அரசு பொது மருத்துவமனையில் செய்யப்பட்ட தவறான அறுவை சிகிச்சை காரணமாக உயிரிழந்த செய்தியறிந்து பெரும் … Read more

கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி தாக்கி மூவர் பலி.. காவல்துறையினர் விசாரணை..!

கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி தாக்கி மூவர் பலி.. காவல்துறையினர் விசாரணை..!

விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளில் உள்ளிட்ட மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன். இவரது வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவரது வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதற்கிடையில், கான்கிரீட் வேலையின் போது போடப்பட்ட சவுக்கு குச்சிகள் பலகைகளை பிரிக்கும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது, கழிவுநீர் தொட்டியின் மேன்ஹோல் எனப்படும் மூடியை திறந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக … Read more

குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி.. கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மகன்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி.. கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மகன்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

குடிபோதையியல் தகராறு செய்த தொழிலாளியை மனைவியும் மகனும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிக்கராயபுரம், மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலி தொழிலாளியான இவருக்கு உமாராணி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது பிரேதபரிசோதனை அறிக்கையில், அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த … Read more

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! விரயங்கள் அதிகரிக்கும் நாளாக உள்ளது!

Leo – Today's Horoscope!! It is a day of increasing wastage!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! விரயங்கள் அதிகரிக்கும் நாளாக உள்ளது! சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்றால் விரயங்கள் அதிகரிக்கும் நாளாக உள்ளது. இன்றைக்கு உங்களுக்கு செலவு கன்னாபின்னான்னு வரப்போகிறது ஆகையால் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. குடும்ப உறுப்பினர்களே சிறுசிறு பிரச்சனைகள் வரக்கூடும். ஆகையால் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. கணவன் மனைவியே கொஞ்சம் பிரச்சனை உள்ளது ஆகையால் கொஞ்சம் அனுசரித்து போவது … Read more

சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் கட்டுக்குள்வரும்!! இது ஒன்றே போதும்!!

சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் கட்டுக்குள்வரும்!! இது ஒன்றே போதும்!!

சர்க்கரையின் அளவு 500 ஆக இருந்தாலும் ஒரே வாரத்தில் கட்டுக்குள்வரும்!! இது ஒன்றே போதும்!! தென்னிந்தியாவில் 35 வயதை தாண்டிய பலரும் சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனை என்றால் அது சர்க்கரை வியாதியாகும்.தற்போது மாறி வரும் மேலைநாட்டு உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக சர்க்கரை நோய் இந்தியாவின் தாயகமாக மாறியுள்ளது.இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க பலரும் ஆங்கில மருத்துவம்,ஹோமியோபதி, சித்தா என பல்வேறு வைத்திய முறைகளை பின்பற்றுகின்றன. ஆனால் எளிமையாக கிடைக்கக்கூடிய ஆவாரம் பூவை பயன்படுத்தி டி … Read more

60,280 காலாவதி கொரோனா தடுப்பூசிகள்: தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!!

60,280 காலாவதி கொரோனா தடுப்பூசிகள்: தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!!

60,280 காலாவதி கொரோனா தடுப்பூசிகள்: தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!! தமிழகத்தில் இந்த இரண்டு மாதங்களில் சுமார் 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் காலாவதியாக இருப்பதாகவும், இந்த தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 60,280 கோவாக்சின் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளன.இந்த காலவதியான தடுப்பூசிகளை … Read more

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் இழப்பீடு! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு 

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் இழப்பீடு! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு 

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் இழப்பீடு! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளகாடான சீர்காழி தாலுக்காவிற்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார். மேலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. இந்நிலையில் வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை , நாகப்பட்டிணம் … Read more

குடியரசு தலைவர் குறித்து சர்ச்சை கருத்து.. திரிணாமுல் அமைச்சருக்கு எதிராக வெடித்த போராட்டம்.. மம்தா செய்த செயல்..!

குடியரசு தலைவர் குறித்து சர்ச்சை கருத்து.. திரிணாமுல் அமைச்சருக்கு எதிராக வெடித்த போராட்டம்.. மம்தா செய்த செயல்..!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சரின் ஜனாதிபதி குறித்தான சர்ச்சை கருத்துக்கு முதல்வர் மன்னிப்பு கேட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் அகில் கிரி. இவர் பாஜக எம்.எல்.ஏ வின் தொகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பாஜக எம்.எல்.ஏ சுவேந்து அதிகாரி என்னுடைய தோற்றத்தை பற்றி கூறுகிறார், ஆனால் நாங்கள் தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிட மாட்டோம் என கூறிய அவர் … Read more

வீட்டில் கரையான் தொல்லையா? இதை மட்டும் செய்தால் ஒரு கரையான் கூட தப்பிக்காது திரும்பவும் வராது

Termite problem at home? Just try this and you will be completely destroyed

வீட்டில் கரையான் தொல்லையா? இதை மட்டும் செய்தால் ஒரு கரையான் கூட தப்பிக்காது திரும்பவும் வராது நாம் பல லட்சங்கள் செலவு செய்து வீடு கட்டினாலும் அதிலுள்ள மரச்சாமான்களை கரையான் அரிக்காமல் பாதுகாத்து கொள்ள பலரும் சிரமப்படுகின்றனர. அந்த வகையில் நம்மில் பல வீடுகளிலும் நாம் ஒவ்வொருவரும் சந்திக்கும் பெரிய பிரச்சனை தான் இந்த கரையான் தொல்லை. பார்ப்பதற்கு எறும்பு போல இருக்கும் இந்த கரையானுக்கு இறக்கைகள் இருக்கின்றது. இந்த கரையான்கள் வாழ்வதற்கு ஈரப்பதம் மற்றும் இருண்ட … Read more