ரூ.6 கோடி பங்களாவை தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்த நாகசைதன்யா.!!

ரூ.6 கோடி பங்களாவை தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்த நாகசைதன்யா.!!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர் குழந்தை பெற்றுக்கொள்ள தனக்கு விருப்பமில்லை என்று சொன்னதாக கூறப்படுகிறது. மேலும், திரைப்படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்துவந்த தான் காரணமாக நடிகை சமந்தா நாக சைதன்யா தம்பதியினர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு … Read more

ஃபோர்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி

ஃபோர்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி

சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு இந்தியாவின் பிரிவை கையகப்படுத்துவது குறித்து டாடா குழுமத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை சந்தித்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, ஆலையை டாடா மோட்டார்ஸ் கைப்பற்றுவது பற்றிய பரபரப்பு அதிகரித்தது. இது இரண்டு வார கால இடைவெளியில் நடந்த இரண்டாம் நிலை உயர்மட்ட பேச்சு என்று கூறப்படுகிறது. … Read more

300 ஆட்டோ 1 லட்சம் தடுப்பூசி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் புதிய யுக்தி!

300 Auto 1 lakh vaccine! Villupuram District Collector's new tactic!

300 ஆட்டோ 1 லட்சம் தடுப்பூசி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் புதிய யுக்தி! கொரோனா  தொற்று பாதிப்பை இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்பொழுது தான்  நடைமுறை வாழ்க்கையை வாழ   ஆரம்பித்துள்ளோம்.இருப்பினும் தொற்று பாதிப்பானது இன்றளவும் குறையவில்லை கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 24 ஆயிரம் பேர் கொரோனா  தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.இரண்டாம் கட்ட அலை முடிந்த நிலையில் மூன்றாவது அலையை நோக்கி மக்கள் சென்று கொண்டுள்ளனர். அடுத்து வரும் அலையை  எதிர்க்க மக்கள் தயார் நிலையிலும் … Read more

தமிழக பாஜக தலைவர் உட்பட 700 நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு.!!

தமிழக பாஜக தலைவர் உட்பட 700 நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு.!!

நேற்று கோவில்களை திறக்க போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உட்பட 700 நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் முன் போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொற்றுநோய் தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் சுமார் 700 நிர்வாகிகள் மீது சென்னை கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கோவையில் போராட்டம் நடத்திய கோவை … Read more

2021-ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது போர்ப்ஸ் பத்திரிக்கை.!!

2021-ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது போர்ப்ஸ் பத்திரிக்கை.!!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 16ஆவது ஆண்டாக போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். பிரபல பத்திரிக்கை நிறுவனமான போர்ப்ஸ் பத்திரிக்கை 2021 ஆம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண்டுகளாக முதல் 10 இடங்களில் இருந்து வருகிறார். மேலும், இன்று … Read more

நான் பிச்சைக்காரியாக இருக்கிறேன்.!! உதவிக் கேட்டு பிரபல நடிகை கண்ணீர்.!!

நான் பிச்சைக்காரியாக இருக்கிறேன்.!! உதவிக் கேட்டு பிரபல நடிகை கண்ணீர்.!!

நடிகை விஜயலட்சுமி செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு யாராவது உதவி செய்யுமாறு அழுதுகொண்டே பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பூந்தோட்டம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் நடிகர் விஜய் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாகவும் நடித்துள்ளார். தற்போது, இவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இவர் அதில், தான் பெங்களூரில் வசித்து வருவதாகவும், பணமில்லாமல் கஷ்டப்படுவதாகவும், … Read more

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹச்.ராஜாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.!!

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹச்.ராஜாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.!!

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற கூட்டமொன்றில், முன்னாள் பா பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா அவர்கள் இந்து அறநிலை துறை அதிகாரிகள் குறித்தும், அவர்களது வீட்டு பெண்களை அவமதிக்கும் வகையிலும் பேசியதாக விருதுநகரை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, இந்த புகாரின் பேரில் எச் ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் … Read more

தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா.!! 16ஆம் தேதி அம்மா நினைவிடம் செல்கிறார்.!!

தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா.!! 16ஆம் தேதி அம்மா நினைவிடம் செல்கிறார்.!!

வரும், அக்டோபர் 17ம் தேதி அதிமுக பொன் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் 16 ஆம் தேதி அன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் தான் வெளியில் வந்தார் சசிகலா. அதன்பின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக எதிர்பார்த்திருந்த நிலையில் தான் திடீரென அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின், இவர் … Read more

இன்று ஐபிஎல் வரலாற்றில் ஒரே நேரத்தில் 2 லீக் போட்டிகள்.!!

இன்று ஐபிஎல் வரலாற்றில் ஒரே நேரத்தில் 2 லீக் போட்டிகள்.!!

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இன்று ஒரே நேரத்தில் 2 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ்அணி,ஹைதராபாத் அணியையும், பெங்களூர் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியையும் எதிர்கொள்கின்றன. இந்த இரண்டு போட்டிகளும் இன்று இரவு ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது அக்டோபர் 15-ம் தேதியுடன் ஐபிஎல் 14 சீசன் முடிவடைய உள்ள நிலையில் இன்றையதினம் கடைசி லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போதுள்ள புள்ளி … Read more

மீண்டும் அதிகரித்த பெட்ரோல் விலை.!! இன்றைய (08-10-2021) விலை நிலவரம்.!!

மீண்டும் அதிகரித்த பெட்ரோல் விலை.!! இன்றைய (08-10-2021) விலை நிலவரம்.!!

சென்னையில் பெட்ரோல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து … Read more