ப்ரீ குழம்பு கேட்ட காவல் அதிகாரி! தர மறுத்ததால் ரூ.5000 பைன்!
ப்ரீ குழம்பு கேட்ட காவல் அதிகாரி! தர மறுத்ததால் ரூ.5000 பைன்! நாளுக்குநாள் போலீசாரின் அரஜாகம் எல்லைத்தாண்டி நடந்து வருகிறது.அந்தவகையில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பிரதமர் நரேந்திரமோடியுடன் தொற்று அதிகமுள்ள மாநில முதலமைச்சர்கள் கலந்தோசித்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.அந்த ஊரடங்கு கட்டுப்பாட்டில் இரவு 11 மணி வரை மட்டுமே உணவு விடுதிகள் நடத்த அனுமதி தந்துள்ளனர்.அந்தவகையில் கோவையில் ஓர் ஹோட்டலில் இரவு 10 மணிக்கு மேலாக உணவகம் நடத்தி வந்துள்ளனர். அங்கு சென்ற … Read more