அட்ராசக்க., விரைவில் மேலும் ஒரு புதிய மாவட்டம்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

அட்ராசக்க., விரைவில் மேலும் ஒரு புதிய மாவட்டம்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். ஹாட்ரிக் வெற்றி அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய தொகுதிகளில் போட்டியியும் அதிமுக, பாமக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அதிமுக அரசின் நலத்திட்ட உதவிகள், தேர்தல் அறிக்கையில் … Read more

3 பாஜக வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிப்பு! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

BJP

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலைப் போலவே கேரளாவிலும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கும் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள் இணைத்துள்ள ஆவணங்கள், அவருடைய சொத்து மற்றும் வழக்கு விபரங்கள் ஏதோனும் மறைக்கப்பட்டுள்ளதா? உள்ளிட்ட பல விஷயங்கள் ஆராயப்பட்டு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆட்சியில் பினராயிவிஜயன் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இங்குள்ள 140 சட்டமன்ற தொகுதிகளுக்கும் … Read more

இந்த கட்சியில் மட்டும் அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்பு… குஷியில் தொண்டர்கள்!

Nomination

தமிழகத்தில் நேற்றுடன் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் 234 தொகுதிகளிலும் 6,222 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இன்று நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் என முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்குவோரின் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாஜக … Read more

தமிழக அரசியலில் பரபரப்பு… பிரபல கட்சியின் முக்கிய நிர்வாகி திடீரென மருத்துவமனையில் அனுமதி…!

hospital

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் படிப்படியாக குறைந்து, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின், கோவிட்ஷீல்டு என உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தடுப்பூசிகளை எல்லாம் தாண்டும் விதமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. … Read more

அமைச்சருக்கு ஆதரவாக களமிறங்கிய ‘எம்.ஜி.அர்’ !!!!!!!

Election campaign

அமைச்சருக்கு ஆதரவாக களமிறங்கிய ‘எம்.ஜி.அர்’ !!!!!!! தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் நடைபெற்றுவருகின்றது. இதில் பல அரசியல் பிரமுகர்கள் அவரவர் தொகுதிகளில் பல நூதன முறையில் வாக்குகளை சேகரித்து பொதுமக்களை கவர்ந்து  வருகிறார்கள். இந்நிலையில் மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான  பென்ஜமின். வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல்  தொகுதியில் அதிமுக சார்பில்  வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அவர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். … Read more

முக்கிய நபரின் வேட்புமனு நிறுத்திவைப்பு! அப்செட்டில் எல். முருகன்!

முக்கிய நபரின் வேட்புமனு நிறுத்திவைப்பு! அப்செட்டில் எல். முருகன்!

தமிழக சட்டசபை தேர்தல்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருப்பதால் கடந்த 12ஆம் தேதி அதற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில், நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.சட்டசபை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் இன்று காலை முதலே தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பாஜகவின் மாநில தலைவர் … Read more

வன்னியர்கள் மீது திமுகவிற்கு இவ்வளவு வன்மமா? மக்களே உஷார்!

வன்னியர்கள் மீது திமுகவிற்கு இவ்வளவு வன்மமா? மக்களே உஷார்!

வன்னியர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை சுமார் 40 ஆண்டு காலமாக முன்வைத்து வருவது பாட்டாளி மக்கள் கட்சி. அதற்காக அந்த கட்சி எண்ணற்ற போராட்டங்களையும் நடத்தி இருக்கிறது. பல தியாகங்களையும் புரிந்திருக்கிறது.இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் தான் கடந்த 1987 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி சுமார் 21 வன்னியர்கள் பலியானார்கள் அதனைத் தொடர்ந்து பல்வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் பல போராட்டங்களையும் கைதிகளையும் பாட்டாளி … Read more

அண்ணாமலை போட்ட ட்வீட்! கலகலப்பான ட்விட்டர் வலைதளம்!

அண்ணாமலை போட்ட ட்வீட்! கலகலப்பான ட்விட்டர் வலைதளம்!

கடந்த 12ஆம் தேதி தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது இந்த நிலையில்,19ஆம் தேதி காண நேற்று மாலை மூணு மணி வரை வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது.இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவுற்ற நிலையில், தமிழகத்தில் இதுவரையில் 1109 ஆண் வேட்பாளர்களும் 1055 பெண் வேட்ப்பாளர்களும் மற்றும் 3 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தமாக 1167 வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து இருக்கிறார்கள். இன்று காலை வேட்பு மனு மீதான பரிசீலனை தொடங்கியது. … Read more

பம்பரமாய் சுழலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி! வெளியான அதிரடி அறிவிப்பு!

பம்பரமாய் சுழலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி! வெளியான அதிரடி அறிவிப்பு!

தேர்தல் வருவதை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் எல்லாம் மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எல்லோரும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மறுபுறமோ துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சென்னையையும் அதையொட்டி இருக்கின்ற பகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் தன்னை … Read more

பிரசாரத்தை கைவிடப்போகிறாரா கமல்?… அதிர்ச்சியில் ம.நீ.ம. தொண்டர்கள்…!

Kamal hassan

தமிழக சட்டமன்ற தேர்தல் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள கமல் ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். நேற்று கோவையில் தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மக்கள் கேண்டீன் திட்டம், மருத்துவ படிப்பிற்கு NEET2-க்கு பதிலாக … Read more