ஜெகதீசனின் பொறுப்பான ஆட்டம்! ரயில்வேஸ் அணியை வீழ்த்திய தமிழ்நாடு!

ஜெகதீசனின் பொறுப்பான ஆட்டம்! ரயில்வேஸ் அணியை வீழ்த்திய தமிழ்நாடு!

ஜெகதீசனின் பொறுப்பான ஆட்டம்! ரயில்வேஸ் அணியை வீழ்த்திய தமிழ்நாடு! தற்பொழுது நடைபெற்று வரும் ரஞ்சித் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக கிரிக்கெட் அணியை சேர்ந்த ஜெகதீசன் அவர்களின் பொறுப்பான ஆட்டத்தாலும் பந்துவீச்சாளர்களின் அசத்தலான பந்துவீச்சாலும் இரயில்வேஸ் அணியை தமிழக கிரிக்கெட் அணி 129 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி இரயில்வேஸ் மற்றும் தமிழ்நாடு ஆகிய அணிகளுக்கு இடையேயான ரஞ்சித் கோப்பை போட்டி தொடங்கியது. இந்த போட்டி கோயம்பத்தூர் … Read more

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்! தமிழகத்திற்கு மேலும் இரண்டு தங்கம்!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்! தமிழகத்திற்கு மேலும் இரண்டு தங்கம்!

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்! தமிழகத்திற்கு மேலும் இரண்டு தங்கம்! கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த ஜனவரி 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது நாளான நேற்று(ஜனவரி21) தமிழகத்திற்கு மேலும் இரண்டு தங்கம் கிடைத்துள்ளது. 6வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் சென்னையில் கடந்த ஜனவரி 20ம் தேதி தொடங்கியது. இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் இரண்டாவது நாளான நேற்று(ஜனவரி21) மகளிர் பிரிவில் பாரம்பரிய யோகா போட்டி நடைபெற்றது. மகளிருக்கான பாரம்பரிய … Read more

தொடரும் வாட்ஸ் ஆப் செயலி மோசடிகள்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

தொடரும் வாட்ஸ் ஆப் செயலி மோசடிகள்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

தொடரும் வாட்ஸ் ஆப் செயலி மோசடிகள்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு! வாட்ஸ் ஆப் செயலி மூலமாக பல்வேறு வகையான மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரபல சமூக வலைதள செயல்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக பல்வேறு வகையான சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் மோசடிகள் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போலீஸ் … Read more

நாடெங்கும் கேட்கும் ராமஜெயம்! விழாக் கோலமாக மாறிய அயோத்தி!

நாடெங்கும் கேட்கும் ராமஜெயம்! விழாக் கோலமாக மாறிய அயோத்தி!

நாடெங்கும் கேட்கும் ராமஜெயம்! விழாக் கோலமாக மாறிய அயோத்தி! அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் இன்று(ஜனவரி22) ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நிலையில் அயோத்தி நகரமே விழா காலம் பூண்டுள்ளது. மேலும் திரும்பும் இடமெல்லாம் ராமஜெயம் என்ற பாடல் கேட்கவும் முடிகின்றது. ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தி நகரத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் கடந்த 2019ம் ஆண்டு அனுமதி அளித்தது. இதையடுத்து மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டில் ராமர் கோயில் … Read more

கருணாநிதி டூ இன்பநிதி! தமிழகத்தை வதைக்கும் வாரிசு அரசியல்!!

கருணாநிதி டூ இன்பநிதி! தமிழகத்தை வதைக்கும் வாரிசு அரசியல்!!

கருணாநிதி டூ இன்பநிதி! தமிழகத்தை வதைக்கும் வாரிசு அரசியல்!! திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடும், அசத்தல் பிரியாணியும், வாரிசு அரசியலும் இன்று தமிழகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் மாநாட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 1500 பேர் கொண்ட வாகன பேரணி, 1000 ட்ரோன்களைக் கொண்ட ட்ரோன் ஷோ, தாரை தப்பட்டை முதல் அறுசுவை உணவு வரை மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. … Read more

அதிகமாக முடி கொட்டுகின்றதா? கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க!

அதிகமாக முடி கொட்டுகின்றதா? கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க!

அதிகமாக முடி கொட்டுகின்றதா? கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க! நம்மில் அனைவருக்கும் முடி கொட்டும் பிரச்சனை இருக்கின்றது. ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அனைவருக்கும் இந்த முடி கட்டுதல் பொதுவான பிரச்சனையாக மாறி விட்டது. இந்த முடி கட்டுதல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தரும் ஒரு முக்கியமான மருத்துவ முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் நம்முடைய உடலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அது போலவே நம்முடைய தலை முடிக்கும் அதிக … Read more

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த இரண்டு பழங்கள் மட்டும் போதும்!

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த இரண்டு பழங்கள் மட்டும் போதும்!

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த இரண்டு பழங்கள் மட்டும் போதும்! உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்கள் அனைவரும் உடல் எடையை வேகமாகவும் சுலபமாகவும் குறைக்க வெறும் இரண்டு பழங்களை வைத்து எவ்வாறு ஜூஸ் தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்த காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால் அனைவருக்கும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது. முக்கியமாக உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிப்பதால் தான் அனைவருக்கும் உடல் எடை அதிகரிக்கின்றது. இந்த கெட்ட … Read more

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு வேலை..!

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு வேலை..!

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு வேலை..! செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள “பதிவறை எழுத்தர்” (Record Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் (செங்கல்பட்டு) பணி: *பதிவறை … Read more

கைகளில் கருமையான நிறம் உள்ளதா? அதை மறையச் செய்வதற்கு இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!

கைகளில் கருமையான நிறம் உள்ளதா? அதை மறையச் செய்வதற்கு இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!

கைகளில் கருமையான நிறம் உள்ளதா? அதை மறையச் செய்வதற்கு இதோ சில டிப்ஸ் உங்களுக்காக! கைகளில் உள்ள கருமையான நிறத்தை மறையச் செய்வதற்கு வீட்டில் உள்ள சில பக்கங்களை வைத்து எவ்வாறு மருந்து தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். கைகளில் உள்ள கருமையை மறையச் செய்ய உதவும் டிப்ஸ்… * கைகளில் உள்ள கருமையை மறையச் செய்ய முதலில் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு மஞ்சள் … Read more

தலை பாரமாக இருக்கின்றதா? அதற்கு இதை செய்யுங்கள்!

தலை பாரமாக இருக்கின்றதா? அதற்கு இதை செய்யுங்கள்!

தலை பாரமாக இருக்கின்றதா? அதற்கு இதை செய்யுங்கள்! நம்மில் பலருக்கு தலை பாரமாக இருக்கும் பொழுது அதை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சில சமயங்களில் தலையில் எடை அதிகமாக இருக்கும் பொருள் வைத்தவாறு பாரமாக இருக்கும். இதனால் தீராத தலைவலி ஏற்படும். இதை குணப்படுத்த சித்தகத்தி பூவுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து மருந்து தயார் செய்து தலைக்கு பயன்படுத்தலாம். இதனால் தீராத தலைவலி இருந்தால் குணமாகும். … Read more