உரிமைத்தொகை கேட்ட பெண்களிடமே இப்படியா.. உயரதிகாரியை எதிர்த்து போராட்டம்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!!

Is this the case with the women who asked for their rights? Protest against the high official!! Ignorant Tamil Nadu Government!!

உரிமைத்தொகை கேட்ட பெண்களிடமே இப்படியா.. உயரதிகாரியை எதிர்த்து போராட்டம்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!! திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அண்ணா பிறந்தநாள் அன்று தான் மகளிர்க்கு உரிமை தொகை வழங்கும் திட்டமானது தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்குவதற்கு அரசின் வரையறுக்கப்பட்ட தகுதி அடிப்படையில் இருந்தால் மட்டுமே ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும் என கூறியிருந்தனர். அந்த வகையில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு கிடையாது என தொடங்கி பல விதிமுறைகளை இதில் அமல்படுத்தினர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களிடமிருந்து தேர்வு … Read more

புதுச்சேரியில் ஓடிபி கேட்டு முதியவரிடம் 4 லட்சம் மோசடி! பார்த்து உஷாராக இருங்க மக்களே!!

புதுச்சேரியில் ஓடிபி கேட்டு முதியவரிடம் 4 லட்சம் மோசடி! பார்த்து உஷாராக இருங்க மக்களே!!

புதுச்சேரியில் ஓடிபி கேட்டு முதியவரிடம் 4 லட்சம் மோசடி! பார்த்து உஷாராக இருங்க மக்களே!! புதுச்சேரியில் வங்கிக் கணக்கு முடிவடைக்கின்றது என்று கூறி முதியவர் ஒருவரிடம் ஓடிபி கேட்டு 4 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் ஒன்று பணத்தை ஏமாற்றியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. புதுச்சேரி மாநிலம் அரவிந்தர் வீதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் வைத்தியநாதன் அவர்கள் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் … Read more

7500 கிலோ மீட்டர் ஆன்மிக பயணம்! செல்ல நாயுடன் பாதயாத்திரை செய்யும் இளைஞர்!!

7500 கிலோ மீட்டர் ஆன்மிக பயணம்! செல்ல நாயுடன் பாதயாத்திரை செய்யும் இளைஞர்!!

7500 கிலோ மீட்டர் ஆன்மிக பயணம்! செல்ல நாயுடன் பாதயாத்திரை செய்யும் இளைஞர்!! சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்மீகப் பயணமாக தான் வளர்க்கும் நாயுடன் ராமேஸ்வரம் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞரான ஜக்கீஸ் என்பவர் ஆன்மீகப் பயணம் செல்ல முடிவெடுத்தார். மேலும் நடைபயணமாக தான் வளர்க்கும் பட்டர் என்ற நாயுடன் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார். இதையடுத்து சிக்கிம் மாநிலம் முதல் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் வரை … Read more

டிகிரி முடித்திருந்தால் 20 ஆயிரம் வரை ஊக்கத்தொகை!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

incentive-up-to-20-thousand-for-degree-completion-tamil-nadu-governments-strange-announcement

டிகிரி முடித்திருந்தால் 20 ஆயிரம் வரை ஊக்கத்தொகை!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!! மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பல மகிழ்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசானது தற்பொழுது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதோடு போனஸ் வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநில அரசும் 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி உள்ளது. இந்த அறிவிப்பானது அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் என … Read more

இந்தியா அடுத்து விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை வெளியீடு!

இந்தியா அடுத்து விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை வெளியீடு!

இந்தியா அடுத்து விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை வெளியீடு! உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி விளையாடவுள்ள போட்டிகளின் அட்டவணை தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் தற்பொழுது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து அணிகள் விளையாடி வருகின்றது. அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இந்த உலகக் … Read more

பல வருடங்களுக்கு பிறகு நாளை வருகிறார் சேனாதிபதி! இந்தியன் 2 படத்தின் அப்டேட் பற்றி படக்குழு அறிவிப்பு!!

பல வருடங்களுக்கு பிறகு நாளை வருகிறார் சேனாதிபதி! இந்தியன் 2 படத்தின் அப்டேட் பற்றி படக்குழு அறிவிப்பு!!

பல வருடங்களுக்கு பிறகு நாளை வருகிறார் சேனாதிபதி! இந்தியன் 2 படத்தின் அப்டேட் பற்றி படக்குழு அறிவிப்பு!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் குறித்த அப்டேட் நாளை(அக்டோபர்29) வெளியாகும் என்று படக்குழு தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் கடந்த 1996ம் ஆண்டு இந்தியன் திரைப்படம் வெளியானது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியன் 2 … Read more

கே.ஹெச் 234 திரைப்படத்தில் நயன்தாரா! சம்பளம் எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா!!

கே.ஹெச் 234 திரைப்படத்தில் நயன்தாரா! சம்பளம் எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா!!

கே.ஹெச் 234 திரைப்படத்தில் நயன்தாரா! சம்பளம் எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக நடிக்கவுள்ள கே.ஹெச் 234 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் நடிக்கவுள்ளதாகவும் இந்த திரைப்படத்தில் நடிக்க அதிகம் சம்பளம் கேட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் கே.ஹெச் 233 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகவுள்ள … Read more

20 வயதில் தயாரிப்பாளர் ஒருவர் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்! விடாமுயற்சி திரைப்பட நடிகை பேட்டி!!

20 வயதில் தயாரிப்பாளர் ஒருவர் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்! விடாமுயற்சி திரைப்பட நடிகை பேட்டி!!

20 வயதில் தயாரிப்பாளர் ஒருவர் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு அழைத்தார்! விடாமுயற்சி திரைப்பட நடிகை பேட்டி!! 20 வயதில் தயாரிப்பாளர் ஒருவர் அட்ஜெஸ்ட்மென்ட்க்கு அழைத்தார் என்று விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் பிரபல நடிகை ரெஜினா கேசான்ட்ரா அவர்கள் அதிர்ச்சியான விஷயத்தை கூறியுள்ளார். நடிகர் பிரசன்னா நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் ரெஜினா கேசான்ட்ரா அவர்கள் நடிகையாக அறிமுகமானார். அதன். பின்னர் அழகிய அசுரா திரைப்படத்தில் நடித்தார். அதன் … Read more

கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் ஆப்பிள்! விரைவில் ஆப்பிள் தேடுதளம் அறிமுகம்!!

கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் ஆப்பிள்! விரைவில் ஆப்பிள் தேடுதளம் அறிமுகம்!!

கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் ஆப்பிள்! விரைவில் ஆப்பிள் தேடுதளம் அறிமுகம்!! கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனம் தேடுதளம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. உலகத்தில் கூகுள் தேடுபொறி போலவே நிறைய தேடுதளங்கள் இருக்கின்றது. மைக்ரோ சாப்ட் பிங்க், யாகு சர்ச், சர்ச் எக்ஸ், ஓபன் சர்ச், பாய்டு, ஆஸ்க்.காம் என பல வகையான தேடு பொறி தளங்கள் உள்ளது. எத்தனை வகைகள் இருந்தாலும் இந்தியாவில் ஏன் உலக அளவில் கூகுள் … Read more

விராட் கோலியின் சாதனைகளை முறியடிப்பது மிகக் கடினம்! முன்னாள் இந்திய வீரர் பேட்டி!!

விராட் கோலியின் சாதனைகளை முறியடிப்பது மிகக் கடினம்! முன்னாள் இந்திய வீரர் பேட்டி!!

விராட் கோலியின் சாதனைகளை முறியடிப்பது மிகக் கடினம்! முன்னாள் இந்திய வீரர் பேட்டி!! விராட் கோஹ்லி அவர்களின் சாதனைகளை வருங்கால கிரிக்கெட் வீரர்கள் முறியடிப்பது என்பது மிக மிக கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் அவர்கள் கூறியுள்ளார். இந்தியாவில் தற்பொழுது 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றது. இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று … Read more