இனி சாலை விதிகளை  மீறினாலும் அபராத்தொகையில் தள்ளுபடி உண்டு!! மாநில அரசு  அசத்தலான அறிவிப்பு!!

0
32
Now there is a discount on the fine even if you violate the road rules!! State Govt. Amazing Announcement!!
Now there is a discount on the fine even if you violate the road rules!! State Govt. Amazing Announcement!!

இனி சாலை விதிகளை  மீறினாலும் அபராத்தொகையில் தள்ளுபடி உண்டு!! மாநில அரசு  அசத்தலான அறிவிப்பு!!

இருசக்கர வாகனம் ஓட்டும்போது அனைத்து ஆவணங்களும் சரியாக வைத்திருப்பது மிகவும் அவசியம். மேலும் அப்படி இல்லாமல் வகனத்தில் சென்றால் அபராத தொகை  கொடுக்க வேண்டியது இருக்கும்.  மேலும் நீங்கள் வாகனம் ஓட்டும்போது ஐந்து ஆவணங்கள் முக்கியகமாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் சாலை விபத்திகளை தடுக்க அரசு பல விதிமுறைகளை அறிவித்து வருகிறது. மேலும் சாலை விதி மீறல் தலை கவசம் அணியாமல் செல்வது மற்றும் ஆவணங்கள் சரியாக இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களுக்கு அபராத தொகை விதிக்கபடுகிறது. இந்த நிலையில் கர்நாடகா அரசு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அதில் அபரதத்தொகைக்கு 50 % சதவீதம் தள்ளுபடி என்று அறிவித்துள்ளது.

இந்த ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சென்றால் மோட்டார் வாகன சட்டத்தின்படி, 5000 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டியது அவசியம். மேலும் ஆர்சி புக் சான்றிதழில் இல்லாமல் இருந்தால் 10000 ரூபாய் வரை அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை வித்திக்கப்படும். மேலும் வாகனத்திற்கான இன்சுரன்ஸ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.  இந்த சான்றிதழ் இல்லாவிடின் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 10000 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டும்.

அதனை தொடர்ந்து வாகனம் ஒட்டும்போது அடையாள சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இது போன்று அபராதத் தொகை விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடகா அரச பிப்ரவரி 11 தேதிக்கு முன் அபராத செல்லான் பெற்றவர்களுக்கு மட்டும் 50% சதவீதம் தள்ளுபடி என்று அறிவித்துள்ளது. இது செப்டம்பர் 9 ஆம் தேதி வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதற்குள் அபராதத்தொகை செலுத்தி விட வேண்டும் என்றும்  அறிவித்துள்ளது.

author avatar
Jeevitha