கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்! காயம் இன்றி உயிர் தப்பினார்!!

கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்! காயம் இன்றி உயிர் தப்பினார்!!

கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்! காயம் இன்றி உயிர் தப்பினார்!!   இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரவீன் குமார் அவர்களும் அவருடைய மகனும் காயம் இல்லாமல் உயிர் தப்பியதாக தகவல் கிடைத்துள்ளது.   இந்திய அணியின் முன்னுள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் அவர்கள் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 68 ஒரு நாள் போட்டிகளிலும் … Read more

அதிரடி அறிவிப்பு!! இனி திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு!!

Action announced by the government!! Ration Card for Transgenders!!

அதிரடி அறிவிப்பு!! இனி திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டு!! தமிழகத்தில் உள்ள திருநங்கைகளுக்கு இனி ரேஷன் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அதற்கு தகுதி உடையவர்கள் மார்ச் 8 ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாழும் மக்களில் பெரும்பாலோனருக்கு மிக முக்கிய ஆவணமாக கருதப்படுவது இந்த ரேஷன் கார்டு ஆகும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவர் பெயரும் இணைக்கப்பட்டிருக்கும் இந்த ரேஷன் கார்டு ஒரு கட்டாய ஆவணம் ஆகும். இந்த ரேஷன் கார்டு … Read more

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு!!  சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பு!!

Case against Minister Ponmudi!! Sensational verdict of Chennai Special Court!!

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு!!  சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு  தீர்ப்பு!! தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் தான் அமைச்சர் பொன்முடி. இவர் ஏற்கனவே போக்குவரத்துத்துறை அமைச்சராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சராக இவர் பணியாற்றும்போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் இருந்த அரசாங்க நிலத்தை அபகரிக்க நினைத்ததாக இவர் மீது புகார் வந்தது. இவர் அந்த நிலத்தில் குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியே அனுப்பிவிட்டு அந்த நிலத்திற்காக போலி … Read more

இன்று வெளியான சலார் திரைப்படத்தின் டீசர்! இது பிரசாந்த் நீல் யுனிவெர்ஸாக இருக்குமோ!!

இன்று வெளியான சலார் திரைப்படத்தின் டீசர்! இது பிரசாந்த் நீல் யுனிவெர்ஸாக இருக்குமோ!!

இன்று வெளியான சலார் திரைப்படத்தின் டீசர்! இது பிரசாந்த் நீல் யுனிவெர்ஸாக இருக்குமோ!! ரீபெல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் திரைப்படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளியான நிலையில் இணையம் முழுவலும் சலார் என்ற வார்த்தை வைரலாகி வருகின்றது. பிரபல தெலுங்கு நடிகர்  பிரபாஸ் அவர்கள் அடுத்ததாக இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் வந்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. … Read more

ட்விட்டர் இனி வேண்டாம் த்ரெட்ஸ் போதும்!! மெட்டா  அதிரடி அறிவிப்பு!!

No more Twitter, enough threads!! Meta Action Announcement!!

ட்விட்டர் இனி வேண்டாம் த்ரெட்ஸ் போதும்!! மெட்டா  அதிரடி அறிவிப்பு!! ட்விட்டர் என்ற இணையதள நிறுவனத்தை எலான் மாஸ்க் இயக்கி வருகிறார். இந்த நிறுவனம் பல கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. எலான் மாஸ்க் ட்விட்டரை வாங்கிய பின் அதிரடியாக  பல மாற்றங்களை செய்து  வருகிறது. இந்த நிலையில் ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் தற்போது த்ரெட்ஸ்வை அறிமுகப்படுத்தியுள்ளது.   மேலும் மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் அறிமுகபடுத்திய 4 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் அதில் இணைந்துள்ளார்கள் என்று … Read more

ஆசியாவின் சிறந்த தடகள வீரர்! மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் தேர்வு!!

ஆசியாவின் சிறந்த தடகள வீரர்! மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் தேர்வு!!

ஆசியாவின் சிறந்த தடகள வீரர்! மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் தேர்வு!!   நடப்பாண்டு அதாவதூ 2023ம் ஆண்டுக்கான ஆசிய தடகள போட்டிகளுக்கான சிறந்த தடகள வீரராக மதுரையை சேர்ந்த செல்வ திருமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் திருமாறன். இவர் மதுரையில் விவாசயம் செய்து வருகிறார். விவசாயி திருமாறன் அவர்களுடைய மகன் தான் ஆசியாவின் சிறந்த தடகள வீரராக தேர்வு செய்யப்பட்ட செல்வ திருமாறன் ஆவார். செல்வ திருமாறன் அவர்கள் திருச்சியில் உள்ள … Read more

டி20 போட்டிகளுக்கு புதிய கேப்டன்!! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!!

New Indian Team T20 Matches!! BCCI Action Announcement!!

டி20 போட்டிகளுக்கு புதிய கேப்டன்!! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!! தற்போது இந்திய கிரிக்கெட் அணி டொமினிகாவில் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறது. மேலும் 2டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடவுள்ளது. ஏற்கனவே  2டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டி20 இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியாவிடம் பொறுப்பு … Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் நடத்த வேண்டும்!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!!

Must be conducted in all schools in Tamil Nadu!! Happy students!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் நடத்த வேண்டும்!!  மகிழ்ச்சியில் மாணவர்கள்!! காமராஜர் தமிழகத்தின் முன்னால் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பள்ளியில் மாணவர்கள் படிக்க வர வேண்டும் என்பதற்காக முதலில் மத்திய இலவச உணவு திட்டம் என்பதை அறிமுகப்படுத்தினார். ஏழை மக்களும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தார். இவ்வாறு கல்விக்காக இவர் செய்த நலத்திட்டங்கள் ஏராளம் என்பதால் அவரது பிறந்தநாளான ஜூலை 15 ம் தேதி கல்வி வளர்ச்சி … Read more

ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் வைத்த கோரிக்கை!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் வைத்த கோரிக்கை!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் வைத்த கோரிக்கை!!   கேரளா மாநிலத்தில் அடுத்த மாதம் ஓணம் பண்டிகை நடைபெறவுள்ளதை முன்னிட்டு கேரளமாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் வளைகுடா நாட்டிற்கு முக்கியமான கோரிக்கையை   வைத்துள்ளார்.   கேரளா மாநிலத்தில் வருடம் தோறும் ஓணம் பண்டிகை மக்கள்  அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கேரளா மாநிலம் மட்டுமில்லாமல் ஓணம் பண்டிகை தமிழகத்திலும் மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு அதாவது 2023ம் ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 28ம் … Read more

அலுவலகத்தில் அடுத்தடுத்து ஐடி ரெய்டு!! பல  கோடி ரூபாய் கணக்கு காட்டப்படவில்லை!!

ID raid in the office of the registrar!! Crores of rupees unaccounted!!

அலுவலகத்தில் அடுத்தடுத்து ஐடி ரெய்டு!! பல  கோடி ரூபாய் கணக்கு காட்டப்படவில்லை!! தமிழகத்தில் முதலில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பான் கார்டு இல்லாமல் பத்திர பதிவு செய்வதாக புகார் வந்ததை அடுத்து இதனை தொடர்ந்து பல்வேறு புகார் வந்து கொண்டே இருந்தது. மேலும் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடு நடப்பதாக புகார் வந்த நிலையில் இதில் அதிக அளவு பணம் கணக்கு காட்டாமல் அலுவலகம் மறைப்பதாக தகவல் வெளியானது. சந்தேகத்தின் பெயரில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை … Read more