இதோ தீராத தலைவலி மற்றும் தலை பாரத்திற்கு உடனடி தீர்வு!!

இதோ தீராத தலைவலி மற்றும் தலை பாரத்திற்கு உடனடி தீர்வு!!

இதோ தீராத தலைவலி மற்றும் தலை பாரத்திற்கு உடனடி தீர்வு!! சளி, தலைவலி, தும்மல் என அனைத்தும் இருக்கும்போது தலை பாரம் ஏற்படும். மூக்கில் இருந்து நீர் வடிதல், தும்மல் இவை எல்லாம் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. இதனால் உண்டாகும் தலைபாரமானது சீக்கிரமாக சரியாவதில்லை. மேலும் நெற்றியின் இரண்டு பக்கத்திலும் காற்று சிற்றிலைகள் உள்ளன. குளிரின் தாக்குதலால் இவற்றின் உள்பக்க ஜவ்வானது வீக்கம் அடைந்து, மூக்கு சிற்றலை ஜவ்வில் சைனஸ் அலர்ஜியை ஏற்படுத்துவதாலும் தலைவலி ஏற்படுகிறது. தலையில் … Read more

சைனஸ் பிரச்சனையால் ஒரே அவதியா?? எளிமையான வீட்டு வைத்தியம்!!

சைனஸ் பிரச்சனையால் ஒரே அவதியா?? எளிமையான வீட்டு வைத்தியம்!!

சைனஸ் பிரச்சனையால் ஒரே அவதியா?? எளிமையான வீட்டு வைத்தியம்!!   நம் முகத்தில் ஏற்படும் சைனஸ் பிரச்சனையை முழுவதுமாக குணப்படுத்த இந்த பதிவில் எளிமையான வீட்டு வைத்தியத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.   சைனஸ் நோய் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். நம் முகத்தை சுற்றிலும் நான்கு ஜோடி காற்றுப்பைகள் உள்ளது. இந்த காற்று பைகளை அல்லது அறைகளை சைனஸ் அறைகள் என்று அழைக்கின்றோம். இந்த சைனஸ் அறையில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளால் நீர் … Read more

100 வயதானாலும் கிட்ட பார்வை தூரப்பார்வை பிரச்சனையே வராது!! இதை மட்டும் செய்யுங்கள்!!

100 வயதானாலும் கிட்ட பார்வை தூரப்பார்வை பிரச்சனையே வராது!! இதை மட்டும் செய்யுங்கள்!!

100 வயதானாலும் கிட்ட பார்வை தூரப்பார்வை பிரச்சனையே வராது!! இதை மட்டும் செய்யுங்கள்!!   நம்மில் சிலருக்கு கண்பார்வை குறைபாடு பிரச்சனை இருக்கும். இந்த கண் பார்வை குறைப்பாட்டை குணப்படுத்த சில எளிமையான வீட்டு வைத்திய முறைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் கர்பார்வையை அதிகரிக்கவும் சில வீட்டு வைத்திய முறைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   கண் பார்வையை அதிகரிக்க சில மருத்துவ முறைகள்…   1. கண் பயிற்சி   கண் … Read more

நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாக இதோ இதை ட்ரை பண்ணுங்க!!

நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாக இதோ இதை ட்ரை பண்ணுங்க!!

நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாக இதோ இதை ட்ரை பண்ணுங்க!! குன்மம் எனப்படுவது வயிற்றுப்புண் மற்றும் சிறுகுடலின் முற்பகுதியிலோ அல்லது உள்ளுக்குள் ஏற்படும் புண்னை குறிக்கிறது. ஒரு  வகையான பாக்டீரியாவினால் குன்மம் ஏற்படுகிறது. இந்த வகை பாக்டீரியா எல்லாருக்குமே இருக்கும். ஆனால் மது அருந்துதல், புகைப்பிடித்தல், சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருத்தல், சரியான தூக்கம் இல்லாமை, மன அழுத்தம் போன்றவை குன்மம் உண்டாக காரணங்களாகும். இந்த குன்மத்தால் வயிற்று வலி, உடல் எடை குறைதல், அஜீரணம், மலச்சிக்கல் … Read more

நாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்!!

நாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்!!

நாளை ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி கே பழனிசாமி! சந்திப்பிற்கு காரணம் இதுதான்! நாளை அதாவது மே 22ம் தேதி தமிழக ஆளுநர் ரவி அவர்களை முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். மேலும் கள்ளச்சாரம் குடித்தவர்களில் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது. இவர்கள் குடித்தது … Read more

தல தோனி மட்டும் தான் தலைவன்! முன்னாள் சென்னை அணி வீரர் டுவீட்!!

தல தோனி மட்டும் தான் தலைவன்! முன்னாள் சென்னை அணி வீரர் டுவீட்!!

தல தோனி மட்டும் தான் தலைவன்! முன்னாள் சென்னை அணி வீரர் டுவீட்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மட்டும் தான் உண்மையான தலைவன் என்று முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் பதிவிட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றுள்ளது. இதற்கு காரணம் நேற்று நடந்த போட்டியில் … Read more

ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு! எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை!!

ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு! எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை!!

ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு! எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை! ஆவின் நிறுவனத்தின் மூலமாக  இனி குடிநீர் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தின் மூலமாக குறைவான விலையில் இனி குடிநீர் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். … Read more

பம்பை முதல் சபரிமலை வரை! கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்!!

பம்பை முதல் சபரிமலை வரை! கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்!!

பம்பை முதல் சபரிமலை வரை! கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம்! பம்பையிலிருந்து சபரிமலை வரை பொருட்கள் கொண்டு செல்ல புதிதாக கேபிள் கார் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். சபரிமலை கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர பூஜையன்று லட்சக் கணக்கான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க வருவார்கள் … Read more

திரும்பப் பெறும் 2000 ரூபாய் நோட்டு! இதை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை!!

திரும்பப் பெறும் 2000 ரூபாய் நோட்டு! இதை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை!!

திரும்பப் பெறும் 2000 ரூபாய் நோட்டு! இதை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை! மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள எந்த ஒரு ஆவணமும் கொடுக்கத் தேவையில்லை என்று பாரத் ஸ்டேட் வங்கி  அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மக்கள் தஙக்ளிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி … Read more

8850 மீட்டர் உயரத்தை ஒரு மாதத்தில் கடந்தார்! சென்னை வாலிபர் சாதனை!!

8850 மீட்டர் உயரத்தை ஒரு மாதத்தில் கடந்தார்! சென்னை வாலிபர் சாதனை!!

8850 மீட்டர் உயரத்தை ஒரு மாதத்தில் கடந்தார்! சென்னை வாலிபர் சாதனை! எவரெஸ்ட் மலை சிகரத்தின் 8850 மீட்டர் உயரத்தை ஒரு மாதத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார் சென்னயை சேர்ந்த வாலிபர். சென்னையில் உள்ள  கோவளம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் 27 வயதான வாலிபர் ராஜசேகர். இவர் அலைச் சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் அலைச் சறுக்கு போட்டிக்கு பயிற்சாளராகவும் இருந்து வருகிறார். அலை சறுக்கு பயிற்சியாளராக இருக்கும் இவருக்கு மலையேற்றத்தில் … Read more