கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி-திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி-திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி –மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு! விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திரு.சுரேஷ், திரு.சங்கர் மற்றும் திரு.தரணிவேல் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். கள்ளாச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், … Read more

பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் உடைத்து கொள்ளை!!

பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் உடைத்து கொள்ளை!!

பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் உடைத்து கொள்ளை – போலிசார் வழக்கு பதிந்து விசாரணை. கோவை பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோனியம்மன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் வந்து செய்து கொள்ளக் கூடிய தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர் கோயில் … Read more

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

(13.05.2023) அன்று மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர “மோகா” புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று (14.05.2023) காலை 0830 மணி அளவில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 850 கிலோ மீட்டர் வடக்கு – வடமேற்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதி தீவிர புயலாக கடக்கக்கூடும். அந்த சமயத்தில் … Read more

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற இளையராஜா பாடலை பாடிய ஆளுநர்!!

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற இளையராஜா பாடலை பாடிய ஆளுநர்!!

“ஒரு திருநங்கையர் உட்பட எட்டு தாய்மார்களுக்கு அன்னையர் தின சிறப்பு விருதினை ஆளுநர் ஆர் என் ரவி வழங்கினார்”. “இளைஞர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களுடைய தாயை கைவிடக்கூடாது என அன்னையர் தின விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு”. அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே என்ற இளையராஜா பாடலை பாடிய ஆளுநர், இந்த அன்னையர் தினத்தை எங்களது வாழ்வில் மறக்கவே முடியாது எனவும், ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் என்ற திருக்குறள் எனக்கே எழுதிய மாதிரி உள்ளது … Read more

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி.. தொலைக்காட்சியில் பார்த்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை முயற்சி!

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி.. தொலைக்காட்சியில் பார்த்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை முயற்சி!

கோபிசெட்டிபாளையம் அருகே, சற்று மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தொலைக்காட்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியை கண்டு மனம் உடைந்து கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சகவுண்டம்பாளையம் நந்தவன வீதியைச் சேர்ந்தவர் அருள்குமார்,இவர் கூலி வேலை செய்து வருகிறார்,இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் இன்று அருள்குமார் வீட்டில் இருந்த போது அவர் தனக்குத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். … Read more

1 நாளில் நமது சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் அற்புத ட்ரிங்க்!! உடனே தயார் செய்து குடியுங்கள்!!

1 நாளில் நமது சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் அற்புத ட்ரிங்க்!! உடனே தயார் செய்து குடியுங்கள்!!

1 நாளில் நமது சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் அற்புத ட்ரிங்க்!! உடனே தயார் செய்து குடியுங்கள்!!   ஒரே நாளில் நமது சிறுநீரகத்தில் இருக்கும் கிருமிகளை அழித்து சுத்தம் செய்து விடலாம். அதற்கு நிறைய இயற்கையான மருத்துவ முறைகள் இருக்கின்றது. இந்த பதிவில் அதற்கான ஒரு மருந்தை எவ்வாறு தயார் சொய்து எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.   சிறுநீரகம் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்றால் சரியான உணவு பழக்கம் இல்லாதது, தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பது, … Read more

இதனை 48 நாட்கள் செய்தால் வெரிகோஸ் வெயினை வீட்டிலிருந்து சரி செய்யலாம்!! 

இதனை 48 நாட்கள் செய்தால் வெரிகோஸ் வெயினை வீட்டிலிருந்து சரி செய்யலாம்!! 

இதனை 48 நாட்கள் செய்தால் வெரிகோஸ் வெயினை வீட்டிலிருந்து சரி செய்யலாம்!!   வெரிகோஸ் வெயின் என்று அழைக்கப்படும் நரம்பு சுற்றல் நோயை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் இந்த பதிவில் அற்புதமான எளிய வீட்டு முறை மருத்துவ முறைகளை பார்க்கலாம்.   * ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து வெரிகோஸ் வெயின் இருக்கும் இடங்களில் நன்கு தேய்த்து விடவும். பிறகு மறுநாள் காலையில் சுடு தண்ணீரை பயன்படுத்தி அந்த இடத்தை கழுவினால் வெரிகோஸ் வெயின் நோய் சிறிது சிறிதாக … Read more

ஒரே இரவில் உங்கள் முகப்பருக்கள் மறைய சீரகத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

ஒரே இரவில் உங்கள் முகப்பருக்கள் மறைய சீரகத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

ஒரே இரவில் உங்கள் முகப்பருக்கள் மறைய சீரகத்தை இப்படி பயன்படுத்துங்கள்!! நம்மில் பலருக்கு முகத்தில் முகப்பருக்கள் இருக்கும். இதை சரி செய்ய நிறைய சிகிச்சைகள் எடுத்தும் பயனில்லாமல் போயிருக்கும். சிகிச்சை பெற்றும் முகப்பருக்கள் தற்காலிகமாக மறைந்து மீண்டும் முகத்தில் பருக்கள் வந்துவிடும். அவ்வாறு மீண்டும் வராமல் முகப்பருக்களை நீக்க இந்த பதிவில் அருமையான மருத்துவ முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.   முகப்பருக்களை நீக்கும் மருந்தை தயார் செய்யும் முறை…   இந்த மருந்தை தயார் செய்ய … Read more

7 நாள் இதை செய்யுங்கள்.. ஆயுசுக்கும் மூட்டு வலி வராது!!

7 நாள் இதை செய்யுங்கள்.. ஆயுசுக்கும் மூட்டு வலி வராது!!

7 நாள் இதை செய்யுங்கள்.. ஆயுசுக்கும் மூட்டு வலி வராது!! மூட்டு வலியால் நாம் தினமும் வேதனையை அனுபவித்து வருவோம். மூட்டு வலி என்றால் கால் மட்டுமில்லாமல் கைகளில் இருக்கும் மூடுகளும் சேரும். இந்த மூட்டு வலிகளை முழுவதுமாக எவ்வாறு குணப்படுத்தலாம் என்று இந்த பதிவில் காணலாம்.   மூட்டு வலியை சரி செய்ய இந்த பதிவில் ஒரே ஒரு பொருளை மட்டும் பயன்படுத்தி மருந்தை தயாரித்து பயன்படுத்த போகிறோம். அந்த ஒரு பொருள் வேப்ப எண்ணெய் … Read more

வெறும் 1 ரூபாயில் கொசுவை ஓட ஓட விரட்டலாம்!! இதோ பாருங்க!!

வெறும் 1 ரூபாயில் கொசுவை ஓட ஓட விரட்டலாம்!! இதோ பாருங்க!!

வெறும் 1 ரூபாயில் கொசுவை ஓட ஓட விரட்டலாம்!! இதோ பாருங்க!! உலக அளவில் கொடிய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாக கொசுக்கள் இருக்கின்றன. உருவில் சிறியவையாக இருந்தாலும் நோய்களை பரப்புவதில் அசுர வேகம் கொண்டவை. ஆண் கொசுக்கள் தாவரசாற்றை மட்டுமே பருகும். பெண்கொசுக்கள் தான் மனிதர்களிடமிருந்தும், உயிரினங்களிடமிருந்தும் இரத்தத்தை உறிஞ்சும். உலகில் உள்ள மற்ற உயிரினங்களை விட மனிதர்கள் கொசுக்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கொசுக்களால் பரவும் நோய்களால் ஒரு மில்லியனுக்கும் … Read more