மிதுனம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

மிதுனம் - இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

மிதுனம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். சகாய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் எடுக்கும் வேலைகள் அனைத்தையும் திறம்பட செய்து முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி வீடு சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் பாதிப்புகளை உண்டாக்காது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கலாம். … Read more

ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

ரிஷபம் - இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

ரிஷபம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். சுபஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சுபிட்சமாக காணப்படும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் … Read more

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? ஒரு டம்ளர் வெந்தய நீர்!

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? ஒரு டம்ளர் வெந்தய நீர்!

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? ஒரு டம்ளர் வெந்தய நீர்! ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் உணவுகளைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் சர்க்கரை நோயானது இளம் வயதில் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம் இன்சுலின் சரியான அளவு சுரக்காதது தான். இதனை தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளின் மூலமாகவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் அதனைப் பற்றி விரிவாக காணலாம். … Read more

மேஷம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

மேஷம் - இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

மேஷம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பஞ்சமஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் குழந்தைகள் மூலம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறி மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கும். குடும்ப உறவு அற்புதமாக இருப்பதால் கவலை கொள்ள தேவையில்லை. கணவன் மனைவியுடைய குழந்தைகள் மூலம் அனுகூலமான சூழ்நிலை அமையும். … Read more

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு! 15 நிமிடம் சூரிய ஒளி!

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு! 15 நிமிடம் சூரிய ஒளி!

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு! 15 நிமிடம் சூரிய ஒளி! எலும்புகளை இரும்பு போன்ற வலுப்பெறுவதற்கு சாப்பிட வேண்டிய உணவுகளை இந்த பதிவு மூலமாக தெரிந்து கொள்வோம். தற்போது உள்ள காலகட்டத்தில் நாம் பலதரப்பட்டு உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். இதன் விளைவாக நம் உடலுக்கு மற்றும் எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் சரிவர கிடைக்காத காரணத்தினால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. தற்போது உள்ள உடல் இளைப்பு இல்லாத ஒக்காந்த இடத்தில் செய்யக்கூடிய வேலைகள் மற்றும் தூக்கமின்மை … Read more

உடலில் ஏற்படும் சூடு உடனடியாக குறைக்க வேண்டுமா? இதனை செய்து பாருங்கள்!

உடலில் ஏற்படும் சூடு உடனடியாக குறைக்க வேண்டுமா? இதனை செய்து பாருங்கள்!

உடலில் ஏற்படும் சூடு உடனடியாக குறைக்க வேண்டுமா? இதனை செய்து பாருங்கள்! நம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் மற்றும் செய்யக்கூடிய வேலைகளில் இருந்து நம் உடலுக்கு அதிகப்படியான உஷ்ணம் ஏற்படுகிறது. மன அழுத்தத்தின் காரணமாக நம் உடல் வெப்பமடைகிறது. அதன் காரணமாக சிறுநீர் கடுப்பு, இதனை சரி செய்து கொள்ள வீட்டில் உள்ள சில பொருள்களை வைத்து குணப்படுத்திக் கொள்ளலாம் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். உடல் சூடு உடனடியாக குறைக்க வேண்டிய செய்முறைகள் … Read more

3 நாட்களில் 2 பேர் பலி; இதற்கு ஆளுநர் தான் பொறுப்பு- ராமதாஸ்

3 நாட்களில் 2 பேர் பலி; இதற்கு ஆளுநர் தான் பொறுப்பு- ராமதாஸ்

3 நாட்களில் 2 பேர் பலி; இதற்கு ஆளுநர் தான் பொறுப்பு- ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது.  இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் ஏற்படும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு நவம்பரில் அவசர சட்டம் … Read more

OPS தரப்புக்கு விழுந்த அடுத்த அடி! அடுத்து என்ன நடக்கும் அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்

OPS தரப்புக்கு விழுந்த அடுத்த அடி! அடுத்து என்ன நடக்கும் அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்

OPS தரப்புக்கு விழுந்த அடுத்த அடி! அடுத்து என்ன நடக்கும் அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்  அதிமுகவில் ஓபிஎஸ் தரப்புக்கு தொடர்ந்து பல பின்னடைவுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கதிகலங்கி இருக்கும் நிலையில் தற்போது புதிய பிரச்சனையாக ஓபிஎஸ் அணியில் இருந்த லியாகத் அலிகான் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். இது ஓபிஎஸ் அணிக்கு பேரிடியாக உள்ளது. இரட்டை இலையை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கைப்பற்றியதால் ஓபிஎஸ் தரப்பிற்கு சிக்கல் அதிகமானது. இதனை தொடர்ந்து ஈரோடு … Read more

நாளை விண்ணில் பாயும் எஸ்.எஸ்.எல்.விடி2! ஸ்ரீ ஹரிஹோட்டாவில் ஏவப்படுகிறது! 

நாளை விண்ணில் பாயும் எஸ்.எஸ்.எல்.விடி2! ஸ்ரீ ஹரிஹோட்டாவில் ஏவப்படுகிறது! 

நாளை விண்ணில் பாயும் எஸ்.எஸ்.எல்.விடி2! ஸ்ரீஹரிஹோட்டாவில் ஏவப்படுகிறது!   புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட மூன்று செயற்கை கோள்களை சுமந்து கொண்டு எஸ்.எஸ்.எல்.வி-டி2′  ராக்கெட் நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.  ஆந்திர மாநிலத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவானில் இருந்து நாளை  சிறிய வகை செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும்  எஸ்.எஸ்.எல்.வி-டி2′ என்ற ராக்கெட் நாளை காலை 9:18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இது மூன்று செயற்கை கோள்களுடன் ஏவப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.வி-டி2′ ராக்கெட்  தனது … Read more

ரசிகர்களுக்கு டபுள் விருந்து சிம்புவின் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

ரசிகர்களுக்கு டபுள் விருந்து சிம்புவின் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

ரசிகர்களுக்கு டபுள் விருந்து சிம்புவின் படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்! சிம்புவின் படம் வெளியாகும் அதே நாளில் பிரபல நடிகர் ஒருவரின் படமும் வெளியிடப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் டி.ராஜேந்திரனின் மகனான சிலம்பரசன். அதன்பின்னர் இவர் பல ஹிட் படங்களில் நடித்து தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உயர்ந்தார். கடந்த வருடம் சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. … Read more