மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை!

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை!

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை! தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை இலங்கை கடற்கரை அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று தமிழக கடலோர மாவட்டங்கள் … Read more

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் உடனே விண்ணப்பியுங்கள்! பொது சுகாதாரத் துறையில் அரசு வேலை வாய்ப்பு!

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் உடனே விண்ணப்பியுங்கள்! பொது சுகாதாரத் துறையில் அரசு வேலை வாய்ப்பு!

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் உடனே விண்ணப்பியுங்கள்! பொது சுகாதாரத் துறையில் அரசு வேலை வாய்ப்பு! திருச்சி மாவட்டம் பொது சுகாதாரத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் லேப் டெக்னீஷியன், அலுவலக பணியாளர் தற்காலிக முறையில் வேலை, டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிகளுக்கு காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விரும்பும் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பம் வரவேற்கப்பட்டு வருகின்றது. நிறுவனம்: பொது சுகாதாரத்துறை.மொத்த காலிப்பணியிடம்: 54.பணியிடம்: திருச்சி.விண்ணப்பிக்க கடைசி … Read more

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாற ஆசையா? அப்போ இந்த சூப்பரான 5 பொருளை சாப்பிடுங்க !

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாற ஆசையா? அப்போ இந்த சூப்பரான 5 பொருளை சாப்பிடுங்க !

உடல் எடையை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு எவ்வளவு அவசியமோ, அதைவிட முக்கியம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு ஊட்டச்சத்து நிறைந்தது தானா என்பதும். குறைவான அளவு நாம் உணவு எடுத்துக்கொண்டாலும் அதில் போதுமான அளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளதா என்பதையும் நாம் கவனித்து சாப்பிட வேண்டும். உடலுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைத்தால் தான் நம்மால் உடல் எடை இழப்புக்கள் செயல்முறையில் முழுமையாக ஈடுபட முடியும். இப்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால் நல்ல பலன் … Read more

உங்கள் கிட்னியில் கல்லா? அதை கரைக்கும் வழிமுறைகள்!

உங்கள் கிட்னியில் கல்லா? அதை கரைக்கும் வழிமுறைகள்!

உங்கள் கிட்னியில் கல்லா?அதை கரைக்கும் வழிமுறைகள்! இயல்பாகவே எல்லா மனிதர்களின் சிறுநீரிலும் கல் வெளியேறும் என்பது தெரியுமா?? அந்தக் கல் மைக்ரான் அளவில் இருக்கும். அது கண்ணுக்குத் தெரியாது என்பதோடு நமக்கு எந்தவித அறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை. அதுவே அந்த கற்களின் அளவு ஒரு மில்லிமீட்டர் 2 மில்லி மீட்டர் என்று பெரிதாகும் பொழுது நமக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படலாம். அதுவே மிகவும் பெரிதாகி 5 மில்லி மீட்டர் அளவு வளரும் பொழுது நமது சிறுநீர் … Read more

மீனம் – இன்றைய ராசிபலன்! யோகங்கள் அதிகரிக்கும் நாள்!!

Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் – இன்றைய ராசிபலன்! யோகங்கள் அதிகரிக்கும் நாள்!! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு யோகங்கள் அதிகரிக்கும் நாள். சந்திர பகவானோடு சனீஸ்வர பகவானும் லாப ஸ்தானத்தில் இருப்பதால் மிக அற்புதமான வாய்ப்புகள் வந்து சேரும். குடும்ப உறவுகளிடம் சந்தோஷமாக காணப்படுவீர்கள்.   வருமானம் சிலருக்கு இரட்டிப்பாகும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும் சிலருக்கு எதிர்பாராத … Read more

கும்பம் – இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சியாக இருக்கும் நாள்!!

Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சியாக இருக்கும் நாள்!! கும்பராசி அவர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள். சந்திர பகவான் அயன சயன ஸ்தானம் ஆகிய விரைய ஸ்தானத்தில் இருப்பதால் சிறுசிறு பிரயானங்கள் மூலம் விருந்துகள் உண்டாகும்.   குடும்ப உறவு சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் கூடவே வந்து … Read more

மகரம் – இன்றைய ராசிபலன்!! அலைச்சல் கூடும் நாள்!!

Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகரம் – இன்றைய ராசிபலன்!! அலைச்சல் கூடும் நாள்!! மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனிபகவான்.இன்றைக்கு இந்த நாள் ராசியில் சந்திர பகவான் இருப்பதோடு மட்டுமல்லாமல் சனீஸ்வர பகவானோடும் சேர்ந்து இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறவுகளிலும் மற்றும் கணவன் மனைவியிடத்தில் பிரச்சனைகள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.   வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வீண் அழைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில குழப்பங்கள் வந்து … Read more

தனுசு – இன்றைய ராசிபலன்! உற்சாகம் அதிகரிக்கும் நாள்!!

Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு – இன்றைய ராசிபலன்! உற்சாகம் அதிகரிக்கும் நாள்!! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள். தனவாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தன வரவு நீங்கள் எதிர்பார்க்கும் படி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது.   வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர் பார்க்கும் சலுகைகளை பெறுவீர்கள். தொழில் … Read more

விருச்சகம் – இன்றைய ராசிபலன்! உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சகம் – இன்றைய ராசிபலன்! உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!! விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் சகாய ஸ்தானத்தில் இருப்பதால் இளைய உடன்பிறப்புகள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பதால் அவர்கள் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் நன்மைகளை பெறுவீர்கள்.   குடும்ப உறவு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை அருமையாக உள்ளது. வருமானம் நீங்கள் ங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். … Read more

பெண்களே கர்ப்பகாலத்தில் கால்கள் வீங்குகிறதா…கவலை வேண்டாம் இனிமேல் இதை ஃபாலோ பண்ணுங்க !

பெண்களே கர்ப்பகாலத்தில் கால்கள் வீங்குகிறதா...கவலை வேண்டாம் இனிமேல் இதை ஃபாலோ பண்ணுங்க !

ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஓர் உன்னதமான உணர்வாகும், கர்ப்பகாலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான மற்றும் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். பொதுவாக கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் பல பெண்களுக்கு கால்களில் வீக்கம் ஏற்படுகிறது, கர்ப்பிணிப் பெண்களின் இத்தகைய நிலை ‘கர்ப்பகால எடிமா’ என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக 75% கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏழாவது மாதத்தில் கால்களில் வீக்கம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்கள் பகலில் ஓய்வின்றி நாற்காலியில் அமர்ந்து … Read more