துலாம் – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள்!!
துலாம் – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள்!! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாக்கும் நாள். சந்திர பகவான் சுப ஸ்தானத்தில் இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப உறவு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணை வழி உறவுகள் … Read more