கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்!

Places that are going to be washed by heavy rain! See if your town is on this list!

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளும், போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் மூடப்பட்டிருந்தது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. ஆனால் தற்போது மழை அதிகளவு பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதிப்படைய செய்கின்றது.கடந்த வாரம் … Read more

விஜய் சேதுபதி மீது பாய்ந்த வழக்கு!! தள்ளுபடி செய்த ஐகோர்ட்!!

The case against Vijay Sethupathi!! ICourt dismissed!!

விஜய் சேதுபதி மீது பாய்ந்த வழக்கு!! தள்ளுபடி செய்த ஐகோர்ட்!! உதவி இயக்குனர் ஒருவர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிட்டது ஐகோர்ட். தனது விடா முயற்சியால் சிறுசிறு வேடங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவர். 2004-ஆம் ஆண்டிலிருந்து நடிக்க தொடங்கிய இவர் 2010-ஆம் ஆண்டு சீனு … Read more

16 வயது சிறுமியை 12 மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்த 8 மனித மிருகங்கள்!

16 வயது சிறுமியை 12 மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்த 8 மனித மிருகங்கள்!

16 வயது சிறுமியை 12 மணி நேரம் கூட்டு பலாத்காரம் செய்த 8 மனித மிருகங்கள்! மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு இளைஞன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையன்று இளைஞர் அந்த சிறுமையை ஆசை வார்த்தை கூறி மஹிம் என்ற கிராமத்தில் இருக்கும் ஆள் நடமாட்டமல்லாத பங்களாவிற்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு சிறுமியை அந்த இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு அவனுடைய கூட்டாளி 7 பேர் சேர்ந்து அந்த … Read more

இரண்டாவது டெஸ்டிலும் ரோகித் இல்லை!! பிசிசிஐ தகவல்!!

No Rohit in second test too!! BCCI Info!!

இரண்டாவது டெஸ்டிலும் ரோகித் இல்லை!! பிசிசிஐ தகவல்!! வங்காளத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்கதேசத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் வங்காளத்திடம் இழந்தது. இதனையடுத்து முதலாவது டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் … Read more

வங்கியில் இனி இந்த சேவைகளுக்கும் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் !

வங்கியில் இனி இந்த சேவைகளுக்கும் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் !

வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சில சேவைகளுக்கு கட்டணங்களையும், சில சேவைகளை இலவசமாகவும் செய்து தருகிறது. உதாரணமாக வாடிக்கையாளர்களுக்கு இலவச ஏடிஎம் கார்டு, காசோலை புத்தகம் மற்றும் ஆன்லைன் சேவைகள் போன்ற சேவைகளை வங்கிகள் இலவசமாக வழங்குகின்றன. அதேசமயம் சில சேவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குப் மேல் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு விதிக்கக்கூடிய கட்டணங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. இப்போது எந்த விதமான சேவைகளுக்கெல்லாம் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது … Read more

2023ம் ஆண்டில் சிறப்பான அம்சங்களுடன் விற்பனைக்கு வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் !

2023ம் ஆண்டில் சிறப்பான அம்சங்களுடன் விற்பனைக்கு வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் !

1) சாம்சங்: சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்சி எஸ்23 ஸ்மார்ட்போனானது 2023ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்சி எஸ்23 சிறப்பம்சங்கள்: – 8கே திறனுடைய வீடியோ ரெக்கார்டிங் வசதி. – யூஎஃப்எஸ் 4.0 உடன் வேகமான சார்ஜிங் வசதி. – வயருடன் கூடிய 25W சார்ஜிங் வசதி/ 10W வயர்லெஸ் சார்ஜிங் வசதி. – ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி. 2) ரெட்மி: ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி நோட் … Read more

தமிழக அரசு புதிய விதிமுறை.. இனி பள்ளிகளில் இது கட்டாயம்!! தலைமை ஆசிரியருக்கு பறந்த அதிரடி உத்தரவு!

Tamil Nadu government's crazy plan! Starting today in all government schools!

தமிழக அரசு புதிய விதிமுறை.. இனி பள்ளிகளில் இது கட்டாயம்!! தலைமை ஆசிரியருக்கு பறந்த அதிரடி உத்தரவு! பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுப்பது, முறையான கல்வி, மற்றும் அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் அரசு சார்பில் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் வெளி மாவட்டங்களில் வேலைக்கு செல்லும் பெற்றோரால் பாதியில் படிப்பு முடக்கப்படும் ஏழை மாணவர்களின் பிரச்சனைக்கு இன்னும் முறையான தீர்வு கிடைத்தப் பாடில்லை.ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய்களை … Read more

போன் பே மற்றும் கூகுள் பே பயன்பாட்டில் மாற்றம்! அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பயனர்கள்!

Phone Pay and Google Pay application changes! Shocked users!

போன் பே மற்றும் கூகுள் பே பயன்பாட்டில் மாற்றம்! அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பயனர்கள்! தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு செல்போன்குள் அடங்கி விட்டது. எடுத்துக்கட்டாக நமக்கு எந்த பொருள் தேவைப்படுகின்றதோ அதை நாம் வீட்டில் இருந்தபடியே ஆடர் செய்து பெற்று கொள்ளலாம்.மேலும் உணவுகளை கூட ஆடர் செய்தால் வீடு தேடி வரும் வகையில் டிஜிட்டல் முறை மேம்பட்டு வருகின்றது. மேலும் வங்கி சென்று பண பரிவர்த்தனை செய்வதில் சிரமம் ஏற்படுவதால் அதற்கென தனி செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது.அதில் … Read more

தறிகெட்டு ஓடிய பஸ் .. ஒருவர் பலி!! டிரைவருக்கு வலிப்பு வந்ததால் நேர்ந்த சோகம் !!

The bus ran astray .. one person died!! The tragedy happened because the driver had a seizure!!

தறிகெட்டு ஓடிய பஸ் .. ஒருவர் பலி!! டிரைவருக்கு வலிப்பு வந்ததால் நேர்ந்த சோகம் !! ஓடிக்கொண்டு இருந்த பஸ்ஸில் டிரைவருக்கு வலிப்பு வந்ததால் ஒருவர் மீது பஸ் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரில் இருந்து 30 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டு இருந்தது. பஸ்ஸினை பழனி என்ற ஓட்டுனர் ஓட்டி வந்துள்ளார். அந்த பஸ் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே வந்த நிலையில் … Read more

அர்ஜென்டினா மெர்ஸியும் அண்ணாமையும் ஒன்றுதான்.. பெரிய அளவில் ஐஸ் வைத்த பாஜக நிர்வாகி! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்! 

argentina-mercy-and-annamai-are-one-and-the-same-turbulent-netizens

அர்ஜென்டினா மெர்ஸியும் அண்ணாமையும் ஒன்றுதான்.. பெரிய அளவில் ஐஸ் வைத்த பாஜக நிர்வாகி! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்! பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கத்தார் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் இதில் கிட்டத்தட்ட 32 நாடுகள் கலந்து கொண்டது. இதன் இறுதிப் போட்டியானது நேற்று நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா பிரான்ஸ் அணிகள் மோதிக்கொண்டதில் , முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் இரு அணிகளும் 2-2  என்ற கோள்களில் இருந்தது. இதற்கு அடுத்து கூடுதலாக 30 நிமிடங்கள் … Read more