நடப்பு சாம்பியனுக்கு எதிராக களம் இறங்கும் முன்னால் சாம்பியன்!! பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டி!

The champion before going up against the defending champion!! France-Argentina football final match!

நடப்பு சாம்பியனுக்கு எதிராக களம் இறங்கும் முன்னால் சாம்பியன்!! பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டி! கத்தார் நாட்டின் தோஹாவில் 22-வது உலக கால்பந்தாட்டபோட்டி திருவிழா நடைபெற்று வருகின்றன. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று,காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் உள்ளன.காலிறுதி போட்டியின் முடிவில் அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், மொராக்கோ,குரோசியா,ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் முதலாவது அரையிறுதிப்போட்டி முன்னால் சாம்பியனான அர்ஜென்டினாவுக்கும், … Read more

மக்களே எச்சரிக்கை  மின்வாரிய ஊழியர்கள் வெளியிட்ட அதிரடி போராட்டம் ! மின்தடை ஏற்படும் தேதி வெளியீடு!

people-alert-the-action-protest-issued-by-the-electricity-board-outage-date-release

மக்களே எச்சரிக்கை  மின்வாரிய ஊழியர்கள் வெளியிட்ட அதிரடி போராட்டம் ! மின்தடை ஏற்படும் தேதி வெளியீடு! கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்தப்பட்டது.அதற்கு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.மேலும் இந்த மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.இந்நிலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த ஒரு தடையும் இல்லாமல் வழங்கப்படும். தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதியம் உயர்வு அறிவிக்கப்படாமல் … Read more

பேத்தி பிறந்த சந்தோஷத்தில் தொழிலதிபர் செய்த காரியம்! தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்!!

பேத்தி பிறந்த சந்தோஷத்தில் தொழிலதிபர் செய்த காரியம்! தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்!!

பேத்தி பிறந்த சந்தோஷத்தில் தொழிலதிபர் செய்த காரியம்! தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்!! சென்னை சூளைமேடு இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த கட்டுமான நிறுவன தொழிலதிபர் சுரேஷ்குமார் என்பவர் பேத்தி பிறந்த சந்தோஷத்தில் விடிய விடிய மது அருந்தியதால் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழிலதிபர் சுரேஷ்குமார் என்பவரின் மகன் ஸ்டீபன் என்பவர்.இவரது மனைவி சுஜிதா பிரசவத்திற்காக வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் சதீஷ்குமாரின் குடும்பத்தார் வடபழனியில் இருந்தனர். இந்நிலையில் … Read more

தம்பதியினருக்கு அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! குழந்தை பெற்றால் ரூ 3 லட்சம் மானியமாக வழங்கப்படும்! 

Happy news released by the government to the couple! If you have a child, you will get a grant of Rs 3 lakh!

தம்பதியினருக்கு அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! குழந்தை பெற்றால் ரூ 3 லட்சம் மானியமாக வழங்கப்படும்! ஹங்கேரிய நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க புதிய திட்டத்தை அறிமுகம்ப்படுத்தியுள்ளது. அப்போது அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் கூறுகையில் வலதுசாரி தேசியவாதிகள் ஹங்கேரியில் முஸ்லீம்கள் குடியேறுவதை எதிர்த்து வருகின்றனர்.ஹங்கேரியின் மக்கள் தொகையில் ஆண்டுக்கு 32,000 என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருகின்றது.நாட்டில் மக்கள் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக இளம் தம்பதியினருக்கு 10 மில்லியன் ஹங்கேரி பணம் வட்டி இல்லாமல் … Read more

நான்கு அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்! மாஸ் காட்டிய அமைச்சர்!!

நான்கு அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்! மாஸ் காட்டிய அமைச்சர்!!

நான்கு அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்! மாஸ் காட்டிய அமைச்சர்!! அரசு பொது மருத்துவமனையில் பணி நேரத்தில் இல்லாத நான்கு மருத்துவர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள்! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் இன்று திடீரென,மா சுப்பிரமணியம் அவர்கள் ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்ததோடு அங்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்தார்.மேலும் அறுவை சிகிச்சை பிரிவு,சித்தா பிரிவு,பிரசவத்திற்கு … Read more

Dec 19 தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை! உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!

Dec 19 தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை! உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!

Dec 19 தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை! உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதவாறு: தெற்கு அந்தமானை ஒட்டிய வங்க கடலில் … Read more

அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு!! டிசம்பர்-20 கடைசி தேதி!

Employment in Anna University!! December-20 Last Date!

அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு!! டிசம்பர்-20 கடைசி தேதி! சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் தமிழாசிரியர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுப்பற்றி அண்ணாபல்கலை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; அண்ணா பல்கலையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்களை கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு உரிய கல்வித் தகுதி, சிறந்த கல்விப் பின்னணி மற்றும் சிறந்த கற்பித்தல் திறன் கொண்ட தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் டிசம்பர்-20 … Read more

நாய்குட்டிகளை சைடிஷாக வைத்து மது அருந்திய வாலிபர்கள்! பரபரப்பு சம்பவம்! 

Youngsters who drank alcohol with puppies as sides! Sensational incident!

நாய்குட்டிகளை சைடிஷாக வைத்து மது அருந்திய வாலிபர்கள்! பரபரப்பு சம்பவம்! உத்தரப்பிரதேசம் பரேலி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவருடைய நண்பருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.அப்போது அவர்களுக்கு அருகில் இரண்டு நாய்க்குட்டிகள் இருந்தது.அதனை போதையில் இருந்தவர்கள் பிடித்து காதுகள் மற்றும்  அதன் பிறகு வாலையும் துண்டாக்கியுள்ளனர்.அதன்பிறகு நாய் குட்டிகளில் வால் மற்றும் காதுகளை உப்பு தடவி அதனை மதுவில் நனைத்து சாப்பிட்டுள்ளார். காது மற்றும் வால் நறுக்கப்பட்ட நாய்க்குட்டிகள் இரண்டும் வலியில் துடித்து கதறி சத்தமிட்டது.அதனை கேட்ட … Read more

நூறு நாள் பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம்!! ஐகோர்ட் பரபரப்பு தகவல்!

100 day salary for employees through banks!! Icourt sensational information!

நூறு நாள் பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம்!! ஐகோர்ட் பரபரப்பு தகவல்! வங்கிகளின் மூலமாகவே நூறு நாள் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது.இதற்காக 2005-ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டு குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள் வேலை … Read more

41 ஆயிரத்தை தொடவிருந்த தங்கத்தின் விலை திடீர் சரிவு!!

41 ஆயிரத்தை தொடவிருந்த தங்கத்தின் விலை திடீர் சரிவு!!

41 ஆயிரத்தை தொடவிருந்த தங்கத்தின் விலை திடீர் சரிவு!! கடந்த 3 வாரமாக தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்து 41 ஆயிரத்தை எட்டவிருந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று சரிவை சந்தித்துள்ளது. அதாவது நேற்று டிசம்பர் 14 ஒரு கிராம் தங்கம் 5100-க்கும் ஒரு சவரன் தங்கம் 40800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 5060 ரூபாய்க்கும்,ஒரு சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 40480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. … Read more