அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினின் முதல் இலக்கு! 

Udhayanidhi Stalin

அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினின் முதல் இலக்கு! தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு என்ன துறை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருந்த நிலையில் அவருக்கு விளையாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அவர் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்த விளையாட்டு போட்டிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் தமிழக அரசு சார்பாக கலந்து கொள்ளவுள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார். … Read more

வாரிசு திரைப்படத்தின் அனல் பறக்கும் அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்!

Varisu movie hot update! Fans excited!

வாரிசு திரைப்படத்தின் அனல் பறக்கும் அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்! கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகரில் ஒருவர் தளபதி விஜய்.இவர் ரசிகர்கள் மனதில் நீங்கத இடம்பெற்றுள்ளார்.பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.இவர் நடிப்பில் தற்போது வரவிருக்கும் திரைப்படம் வாரிசு.இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜி தயாரித்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி  பொங்கல் பண்டிகைக்கு வெளியாக … Read more

ஆளுநரின் அலட்சியத்தையும் காலதாமதத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது – அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss

ஆளுநரின் அலட்சியத்தையும் காலதாமதத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது – அன்புமணி ராமதாஸ் ஆளுநரின் அலட்சியத்தையும், காலதாமதத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ஆளுநரை சந்தித்து ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, ”கோவை உப்பிலிப்பாளையத்தைச் சேர்ந்த பொறியாளர் சங்கர் ஆன்லைன் … Read more

பிரபல விஜய் டிவி பிரபலம் திடீர் உயிரிழப்பு! சோகத்தில் சின்னத்திரை!!

Famous Vijay TV celebrity died suddenly! Small screen in tragedy!!

பிரபல விஜய் டிவி பிரபலம் திடீர் உயிரிழப்பு! சோகத்தில் சின்னத்திரை!! கொரோனா காலகட்டத்தில் திரை பிரபலங்கள் என தொடங்கி பலரின் உயிர் இழக்க நேரிட்டதை அடுத்து தற்பொழுது விஜய் டிவியின் சீரியல் இயக்குனர் ஒருவர் உயிரிழந்த உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா செல்லம்மா பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் மௌன ராகம் போன்ற நெடுந்தொடர்கள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து தற்பொழுது வரை தொடர்ந்து வருகிறது.அந்த வகையில் மௌன ராகம் ஈரமான … Read more

முக்கிய அறிவிப்பு!! ரேசன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு கால நீட்டிப்பு!

Breaking News!! Central government extension for ration card holders!

முக்கிய அறிவிப்பு!! ரேசன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு கால நீட்டிப்பு! பொது விநியோக மேலாண்மை  முறையில் ரேசன் அல்லது பயோ மெட்ரிக் முறையில் நாட்டில் எங்கு வேணுமானாலும் பொருட்களை வாங்க அளிக்கப்பட்ட நிதிக்கான ஒப்புதல் மேலாண்மை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.இது பற்றிய மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள விவரம்; நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேசன் அட்டை மூலம் மலிவு விலையில் தானியங்கள் மற்றும் பிற பொருட்கள் … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் குறித்து மின்சார துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மின் இணைப்புடன் ஆதார் எண் குறித்து மின்சார துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மின் இணைப்புடன் ஆதார் எண் குறித்து மின்சார துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து பேசினார்.செய்தியாளர்களிடம் மின்சாரத் துறை அமைச்சர் கூறியதவாறு: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை இணைக்கலாம் என்றும்,தமிழகத்தில் உள்ள 2 கோடியே 66 லட்சம் மின் இணைப்புகளில் இதுவரையில் 1 கோடியே … Read more

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட உத்தரவு!

Fishermen are prohibited from going to the sea! The order issued by the Chennai Meteorological Department!

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட உத்தரவு! கடந்த வாரம் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா மற்றும் மாமல்லபுரம் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவு இரண்டு மணியளவில் கரையை கடந்தது.அதனால் தமிழகம் ,புதுவை ,காரைக்கால் பகுதிகளில் கனமழை … Read more

இவர்களுக்கு இனி அகவிலைப்படி கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி!

They no longer have a discount! Shocking news released by the central government!

இவர்களுக்கு இனி அகவிலைப்படி கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மேலும் தனியார் மாற்று அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணி புரிந்து வந்தனர். இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் தனியார் அலுவலகங்கள் … Read more

தந்தையை போலவே மகன் !! அறிமுக போட்டியில் சதமடித்து அசத்திய அர்ஜுன் தெண்டுல்கர்!!

Son like father!! Arjun Tendulkar who scored a century in the debut match!!

தந்தையை போலவே மகன் !! அறிமுக போட்டியில் சதமடித்து அசத்திய அர்ஜுன் தெண்டுல்கர்!! அறிமுகமான முதல் ரஞ்சி கிரிக்கெட் போட்டியிலேயே சதமடித்து சச்சினின் மகன் அர்ஜுன் தெண்டுல்கர் சதமடித்துள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்  ஜாம்பவானும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் ஆன சச்சினின் மகன் தந்தையை போலவே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு அசத்தி வருகிறார். மிகப்பெரும் கிரிக்கெட் வீரரின் மகனான அர்ஜுனுக்கு ஐ.பி.எல். லீக்கில்  அவரின் தந்தை விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் … Read more

TNSTC  வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! பொங்கல் விடுமுறைக்கு முன்பதிவு செய்ய அழைப்பு!

Important Announcement by TNSTC !! Call for Pongal Holiday Booking!

TNSTC  வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! பொங்கல் விடுமுறைக்கு முன்பதிவு செய்ய அழைப்பு! பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல பேருந்து முன்பதிவு செய்வதற்க்கான அறிவிப்பை TNSTC இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி, பொங்கல் என்றாலே களைக்கட்டும். பல்வேறு பகுதிகளில் தங்கள் பணியின் நிமித்தம் பணிபுரியும் ஆண்,பெண் மற்றும் கல்லுரி, பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட செல்வதுண்டு. அதற்காக மக்கள் பொது போக்குவரத்தான பேருந்து மற்றும் இரயில் வழி பயணங்களையே பயன்படுத்துவர்.பண்டிகை … Read more