ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக மக்களுக்கு 3000! தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!  

Happy news for family cardholders! Rs.2000 as Pongal gift..Tamil Nadu government's action!

ஹாப்பி நியூஸ்! பொங்கல் பரிசாக மக்களுக்கு 3000! தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை! பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு வருடம்தோறும் மக்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரொக்கமாக வழங்கப்படும்.அதிமுக ஆட்சியை அடுத்து திமுக சென்றமுறை மக்களுக்கு பொங்கல் பரிசாக எந்த ஒரு பணமும் தரவில்லை.எனவே இம்முறை பொங்கல் பண்டிகை வருவதையொட்டி மக்களுக்கு ரூ.3000 தருமாறு ஓபிஎஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக அரசை வலியுறுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் … Read more

இந்த வயதினருக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்! அறிமுகமாகும் தேதி வெளியீடு! 

A vaccine is ready for ovarian cancer in this age group! Launch date release!

இந்த வயதினருக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்! அறிமுகமாகும் தேதி வெளியீடு! உலகில் தற்போது உள்ள காலகட்டத்தில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதற்கன அறிகுறிகளாக மாதவிடாயின்போது அல்லது உடலுறவின்போது அதிகளவு ரத்த வெளியேறுதல் ,உடலுறவின்போது கடுமையான வலி,வெள்ளைப்படுதல் ,அதிக சோர்வு ,வாந்தி ,உடல் எடை குறைதல் போன்றவைகளால் பெண்கள் அதிகளவு பாதிப்படைகின்றனர்.இதுவே சிறுமிகளுக்கு வரும் பொழுது அவர்கள் நோய் பாதிப்பை எதிர்கொள்ள முடியவில்லை அதில் பெண்களில் நான்கில் ஒரு பங்கு பேர் இந்திய பெண்கள் … Read more

அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டம் ரத்து? புதிதாக எழுந்த சர்ச்சை!

govt-hospital-insurance-plan-cancelled-a-new-controversy

அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டம் ரத்து? புதிதாக எழுந்த சர்ச்சை! தமிழக அரசு  மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர்.மேலும் உயிருக்கு ஆபாத்தான நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை செலவிற்கு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.அதனை போக்குவதற்கு தான் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.கடந்த 2009 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கபட்டது.அதன் மூலம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை இந்த காப்பீட்டு திட்டம் மூலம் … Read more

யூடியூப் டிடிஎப்  வாசன் சென்றதால்  போலீசார் கொடுத்த தர்மடி! கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு!

Cuddalore district excitement! YouTube TDF filed a case against 300 people including Vasan!

யூடியூப் டிடிஎப்  வாசன் சென்றதால்  போலீசார் கொடுத்த தர்மடி! கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு! கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடியை சேர்ந்தவர் நடராஜன் இவருடைய  மகன் விக்னேஷ்.இவர் திரைப்படத்துறையில் மேலாளராக பணி புரிந்து வருகின்றார்.மேலும் கடலூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் இவருடைய மகன் செந்தில்.இவர் திரைப்பட இயக்குநரக இருக்கின்றார்.இந்நிலையில் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள விக்னேஷ் வீட்டின் அருகில் திரைப்படத்துறைக்கு தனி அலுவலகம் காட்டினார்கள்.அதன் திறப்பு விழாவிற்கு யூடியூப் புகழ் டிடிஎப் வாசனை வரவேற்றனர்.அதற்காக கடலூர் பாரதி சாலையில் … Read more

இவர்களுக்கு ரயில் கட்டண சலுகை கிடையாது! ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட தகவல்!

They have no train fare concession! Information released by Railway Minister Ashwini Vaishnav!

இவர்களுக்கு ரயில் கட்டண சலுகை கிடையாது! ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் அனைத்து போக்கு வரத்து சேவைகளுக்கு நிறுத்தப்பட்டது.இந்நிலையில் தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் தொடங்கி உள்ளது.இருந்தாலும் குழந்தைகள் மட்டும் மூத்த குடிமக்கள் பயணம் செய்ய அதிகளவு ஆர்வம் காட்டவில்லை. அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில் கட்டணத்தில் எந்த … Read more

யார் இந்த உதயநிதி? 5 ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்தார்? விளாசிய சிவி சண்முகம்

CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

யார் இந்த உதயநிதி? 5 ஆண்டுகளுக்கு முன்பு என்ன செய்தார்? விளாசிய சிவி சண்முகம்   ஆளும் திமுக அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான சிவி சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றதை கடுமையாக விமர்சித்துள்ளார்.   … Read more

சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லையா? தினமும் ஒரு கப் கருவேப்பிலை டீ!!

சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லையா? தினமும் ஒரு கப் கருவேப்பிலை டீ!!

சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லையா? தினமும் ஒரு கப் கருவேப்பிலை டீ!! நம் அனைவரது வீட்டிலும் பெரும்பாலும் கருவேப்பிலை உபயோகிப்போம். ஆனால் அதனை சரிவர நாம் உண்ணுவதில்லை. ஆனால் இந்த கருவேப்பிலையில் பல மருத்துவ குணங்கள் உள்ள நிலையில் நமது பாதைகளை விரைவில் குணமாக்க கூடியது. எனவே நாம் கருவேப்பிலையை டீயாக வைத்து குடிப்பதன் மூலம் பல நன்மைகளை அடையலாம் கருவேப்பிலை டீ   ஒரு கையளவு கருவேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் ஒரு டம்ளர் … Read more

வீட்டில் பல்லித்தொல்லையா!! நிரந்தரமாக விரட்ட எளிய வழிமுறைகள்!

Lizard at home!! Simple steps to get rid of it permanently!

வீட்டில் பல்லித்தொல்லையா!! நிரந்தரமாக விரட்ட எளிய வழிமுறைகள்! வீட்டில் பல்லிகள் இருப்பது நமக்கு தொல்லையாக இருப்பதோடு ஆரோக்கிய தொல்லையையும் ஏற்படுத்தும். சில நேரங்களில் நாம் சிறிது கவன குறைவாக இருந்தால் போதும் உணவில் கூட விழுந்து நம் உயிருக்கே கூட சில சமயங்களில் உலை வைத்து விடும். போதாக்குறைக்கு அதன் எச்சங்கள் நமக்கு அருவெறுப்பையும் ஏற்படுத்தும். இவ்வளவு தொல்லையை தரும் பல்லிகளை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் விரட்டலாம். பூண்டு,வெங்காயத்தின் வாசனை பல்லிகளுக்கு ஒவ்வாமையை … Read more

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றலுடன் செயல்படும் நாள்!

Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றலுடன் செயல்படும் நாள்! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றலுடன் செயல்படும் நாள். பகை உணர் யோகஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிப்பதால் சக ஊழியர்கள் எல்லாம் உங்களுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். குடும்ப உறவு அதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் … Read more

கும்பம் – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்! கும்பராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். களஸ்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள். குடும்ப உறவு அதி அற்புதமான உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக உள்ளது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் … Read more