மதுரையில் இருந்து இந்த இடத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகள் உற்சாகம்!

Special trains run from Madurai to this place! Travelers excited!

மதுரையில் இருந்து இந்த இடத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகள் உற்சாகம்! கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் பெரிதும் பாதிப்படைந்தது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்கு வரத்து சேவைகளும் மீண்டும் தொடங்கி உள்ளது.இந்நிலையில் அடுத்த ஆண்டு தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பித்ரு … Read more

7வது ஊதியக்குழு: மூன்று தவணைகளாக அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கப்போகிறது !

7வது ஊதியக்குழு: மூன்று தவணைகளாக அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கப்போகிறது !

அகவிலைப்படி உயர்வினை தொடர்ந்து அரசு ஊழியர்கள் பலரும் தங்களது 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். தங்களுக்கான நிலுவை தொகையை வழங்கக்கோரி ஊழியர்களுக்கு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தது வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அகவிலைப்படி மொத்தம் 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது, தற்போது ஊழியர்களுக்கான அகவிலைப்படி மொத்தமாக 38 சதவீதமாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அரசாங்கம் நிலுவை தொகையினை மூன்று தவணைகளாக ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டிலிருந்து … Read more

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்! மொத்தம் 165 காலி பணியிடங்கள் உள்ளது!

Candidates who passed 10th standard can apply! There are total 165 vacancies!

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்! மொத்தம் 165 காலி பணியிடங்கள் உள்ளது! புதுச்சேரி அரசின் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.கிளார்க் வேளையில் பணிபுரிய மொத்தம் 165 காலி பணியிடங்கள் உள்ளது.இதற்கு விண்ணப்பிக்க பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் தமிழ் ,ஆங்கிலம் ,தெலுங்கு ,மலையாளம் ஆகிய ஏதேனும் ஒரு மொழியில் இளநிலை தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதனையடுத்து ஸ்டோர் கீப்பராக பணிபுரிய மொத்தம் … Read more

அதிகளவில் முடி உதிர்வதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா ?

அதிகளவில் முடி உதிர்வதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா ?

இன்றைய தலைமுறை ஆண்களும், பெண்களும் அதிகம் சந்திக்கக்கூடிய பிரச்சனை முடி உதிர்தல் இந்த பிரச்சனையால் பலரும் தின்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். உடல்சூடு, இரும்புசத்து குறைவு போன்ற சில காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது என்றாலும், இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் என்று கூறப்படுகிறது. சிலருக்கு மன அழுத்தத்தால் முடி கொட்டுகிறதா அல்லது முடி கொட்டுவதால் தான் மன அழுத்தம் ஏற்படுகிறதா என்றெல்லாம் கூட குழப்பம் இருக்கும். மன அழுத்தம் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என்பது நமக்கு … Read more

உலக கோப்பை தோல்வி எதிரொலி! ரொனால்டோ உருக்கமான பதிவு!!

World Cup failure echoes! Ronaldo hot recording!!

உலக கோப்பை தோல்வி எதிரொலி! ரொனால்டோ உருக்கமான பதிவு!! தோஹாவில் நடைப்பெற்ற கால்பந்தாட்டத்தின் காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 0-1 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று வெளியேறி இருப்பது குறித்து அந்த அணியின் புகழ்ப்பெற்ற வீரர் ரொனால்டோ உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். கால்பந்தாட்டத்தில் உலக புகழ்ப்பெற்ற வீரர் ரொனால்டோ.  37 வயதான இவர் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர். இவர் போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி 195 ஆட்டங்களில்  118 கோல்கள் அடித்துள்ளார். 16  வருடங்களில் 5 உலகக் கோப்பையில் கோல் … Read more

கச்சா எண்ணெய் வரலாறு காணாத சரிவு! பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வலுக்கும் கோரிக்கைகள்!!

Unprecedented decline in crude oil! Strong demands to reduce petrol and diesel prices!!

கச்சா எண்ணெய் வரலாறு காணாத சரிவு! பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வலுக்கும் கோரிக்கைகள்!! கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமாறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலையானது அதிகரித்து தான் காணப்படுகிறது. கடந்த 200 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை.விலையானது ஒரே மாதிரியாகவே நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஸ்யா கடந்த பிப்ரவரி-24 ஆம் தேதி போர் தொடுக்க ஆரம்பித்ததும் உலகம் முழுவதும் பெட்ரோலிய … Read more

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! எந்த மாவட்டத்தில் தெரியுமா?

Tomorrow is a holiday for schools! Do you know which district?

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! எந்த மாவட்டத்தில் தெரியுமா? வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புயல் ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்தது.இந்நிலையில் வட தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி … Read more

ஒரே மாதத்தில் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மணப்பெண்! கணவரிடம் முதற்கட்ட விசாரணை தொடக்கம்! 

The bride ended her married life in one month! The initial investigation of the husband began!

ஒரே மாதத்தில் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த மணப்பெண்! கணவரிடம் முதற்கட்ட விசாரணை தொடக்கம்! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன்.இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகின்றார்.இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.மூத்த மகளான வசுமதி என்பவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் வினோத் என்பவருக்கும் வசுமதிக்கு கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு … Read more

உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! பாடத்திட்டத்தில் இதனை உடனடியாக சேர்க்க வேண்டும்! 

The order issued by the High Court! This should be included in the curriculum immediately!

உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! பாடத்திட்டத்தில் இதனை உடனடியாக சேர்க்க வேண்டும்! உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் ராஜரத்தினம் என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தார்.அந்த வழக்கானது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் 1330 குறள்களையும் சேர்க்க வேண்டும் என்பது தான்.அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருக்குறளில் இடம்பெற்றிருந்த அறத்துப்பால் ,பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை … Read more