கனமழை எதிரொலி: தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Heavy rain echoes: Holidays for polytechnic colleges in Tamil Nadu! The official announcement is out!

கனமழை எதிரொலி: தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு! பருவமழை காரணமாக சில மாதங்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மாண்டஸ் சென்ற புயல் உருவாகியுள்ளது.இதனால் காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இன்று மான்டஸ் புயலானது புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டாவிற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்ததை எடுத்து நாளையும் கன மழை பெய்யக்கூடும் என்பதால் … Read more

நடு ரோட்டில் சட்டை இல்லாத அண்ணாமலை.. என்னங்க நீங்க இப்படி பண்றீங்க! முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்!

Annamalai shirtless in the middle of the road.. Why do you do this! Netizens are frowning!

நடு ரோட்டில் சட்டை இல்லாத அண்ணாமலை.. என்னங்க நீங்க இப்படி பண்றீங்க! முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்! கோவை மாவட்டத்தில் அன்னூர் என்ற பகுதியில் தொழிற் புங்க அமைப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எதிர்த்து விவசாயிகள் உட்பட பல போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார் அவருக்கு வரவேற்புருக்காக வைக்கப்பட்ட பதாகைகள் தான் தற்பொழுது இணையத்தின் வைரலாகி வருகிறது. இவ்வாறு வைக்கப்படும் பதாகைகளால் பல விபத்துக்கள் நடக்கும் பட்சத்தில் … Read more

தொடரும் கனமழை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?

heavy rain is a holiday for schools and colleges! Do you know which district?

தொடரும் கனமழை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா? மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது.மேலும் சென்னைக்கு மேற்கு  மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வந்து புதுச்சேரி- ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு நாளை அதிகாலைக்குள் இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லப்புரம் அருகில் கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக … Read more

மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த நேரத்தில் தான் ரயில்கள் இயக்கப்படும்!

Metro Railway Administration announced! Trains will run only during this time!

மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த நேரத்தில் தான் ரயில்கள் இயக்கப்படும்! மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அவை நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்தது. இந்நிலையில் தீவிர புயலாக … Read more

சுகன்யா சம்ரித்தி யோஜனா விதிகளில் மாற்றம்…இனி முதலீட்டாளர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும்?

சுகன்யா சம்ரித்தி யோஜனா விதிகளில் மாற்றம்...இனி முதலீட்டாளர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும்?

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் தற்போது இரண்டு பெண்களுக்கு பிறகு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் கணக்கிற்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் பலரும் அவர்களின் எதிர்காலத்தை நினைத்து கவலைகொள்ள ஆரம்பிப்பார்கள், பெண் குழந்தைகள் பிறந்த அன்றிலிருந்தே அவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்கிற எதிர்கால திட்டங்களை வகுத்து விடுகின்றனர். நம் வீட்டில் எப்போது பெண் குழந்தை பிறந்தாலும். பிறந்ததிலிருந்தே, பெற்றோர்கள் குழந்தையின் எதிர்காலத்தைத் திட்டமிடத் தொடங்குகிறார்கள். பெண்களின் எதிர்காலத்தை பற்றி கவலைகொள்ளாமல் … Read more

கபடி போட்டி! தபங் டெல்லி அணி தகுதி!!

Kabaddi match! Dabang Delhi team qualified!!

கபடி போட்டி! தபங் டெல்லி அணி தகுதி!! ஐதராபாத்தில் நடக்கும்  புரோகபடி லீக் போட்டியில் தபங் டெல்லி அணி ஆறாவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. புரோ கபடி லீக் போட்டியின் 9-வது சீசன் விறுவிறுப்பாக பெங்களூரில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி தற்போது  ஐதராபாத்தில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிந்த உடன் பிளே-ஆப் சுற்று   தொடங்க … Read more

வங்கதேச அணி தயார்! இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு!!

Will India win the one day series!!

வங்கதேச அணி தயார்! இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு!! இந்தியாவுக்கு எதிராக நடக்கும் முதலாவது டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச  அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. மிர்பூரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 1-0 என்ற கணக்கில் வங்காளதேசம் வெற்றிப்பெற்றது. மேலும் மிர்பூரில் நடந்த எதிர்ப்பார்ப்பு மிகுந்த பரபரப்பான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஹசன் மிராஸ் சதம் உடன் 2-0 … Read more

வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை விண்ணப்பிப்பது எப்படி?

வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியா குடிமகன்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயமான ஒன்று, பிறந்த குழந்தை தொடங்கி வயதான முதியவர்கள் வரை ஆதார் கார்டு என்பது அனைவரது முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. வங்கியாக இருந்தாலும் சரி, அரசு வேலையாக இருந்தாலும் சரி ஆதார் அட்டை தான் அனைத்து இடத்திலும் முக்கியமான ஆவணமாக முதன்மையாக இருக்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தைக்கான ஆதார் அட்டையை ஆன்லைனிலு,ம் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இப்போது வீட்டிலிருந்தபடியே எளிதாக ஆன்லைன் மூலம் எப்படி பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டையை … Read more

புதுச்சேரி – சென்னை போக்குவரத்து சேவை நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Puducherry - Chennai transport service stopped! Important information released by the government!

புதுச்சேரி – சென்னை போக்குவரத்து சேவை நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழகத்தில் மாடசு புயல் காரணமாக கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுத்து மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்துள்ளனர். இந்த சூழலில் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதித்துள்ள நிலையில், இன்று இரவு தான் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே புயல் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்த புயல் காரணமாக சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் கனத்த மழை பெய்து … Read more

மக்களே ஆபத்து நெருங்கி வருகின்றது! இதனை அனைத்தையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்!  

People danger is approaching! Keep it all ready!

மக்களே ஆபத்து நெருங்கி வருகின்றது! இதனை அனைத்தையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்! வங்கக்கடலில் உருவான புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வகைக்கப்பட்டது.சற்று முன்பு இந்த புயல் தீவிரமடைந்தது.அதனால் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதலே  கனமழை பெய்து வருகின்றது.மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மாண்டஸ் புயலின் தாக்கம் அதிகம் இருப்பதனால் … Read more