மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! உஷாரா இருக்க வேண்டிய நாள்!

Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! உஷாரா இருக்க வேண்டிய நாள்! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உஷாரா இருக்க வேண்டிய நாள். ஏனென்றால் இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் உள்ளதால் மனதில் சஞ்சலத்துடன் காணப்படுவீர்கள். ஆகையால் அமைதியாக சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்ப உறவு இன்று கணவன் மனைவியிடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் காணப்படும். பொருளாதாரம் இன்று சரிவை சந்திக்கும். வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் … Read more

சொந்த மகனையே கூலிப்படை ஏவி கொலை செய்த தந்தை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!

சொந்த மகனையே கூலிபடை வைத்து கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், ஹீப்ளி பகுதியை சேர்ந்தவர் அகில் (26). இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்திருந்துள்ளார். இந்நிலையில், இவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில்,அகில் ஒன்றாம் தேதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் அகிலின் குடும்பத்தினரை தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் … Read more

மாண்டஸ் புயல் எதிரோலி : நாளை நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு..

மாண்டஸ் புயல் எதிரோலி : நாளை நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு..

மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 170 கி.மீ தொலையில் நிலைகொண்டுள்ள நிலையில், மாமல்லபுரத்தில் இருந்து இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் கரையை கடக்கும் நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படாது என அரசு தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை பல்கலைகழகம் மற்றும் உறுப்பு … Read more

ஆதார் ஆணையத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு..விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் !

ஆதார் ஆணையத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு..விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் !

1) நிறுவனம்: இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) 2) பணிகள்: – Director – Deputy Director – Technical Officer – Assistant Technical Officer 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 14 காலி பணியிடஙகள் உள்ளது. 4) பணிக்கான தகுதிகள்: Pay Matrix Level 3 முதல் 12 வரையிலான ஊதியம் பெற்ற அதிகாரிகள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5) வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் … Read more

M.A படித்தவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை..உடனே விண்ணப்பியுங்கள் !

M.A படித்தவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை..உடனே விண்ணப்பியுங்கள் !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலியாகவுள்ள பணியிடங்களில் தகுதியான நபர்களை பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. 1) நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) 2) காலி பணியிடங்கள்: மொத்தம் 24 பணியிடங்கள் உள்ளது. 3) பணிகள்: Assistant Professor of Psychology-cum-Clinical Psychologist 4) வயது வரம்பு: SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs ஆகிய பிரிவை சார்ந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு கிடையாது. மற்ற பிரிவை சார்ந்தவர்களுக்கு … Read more

இந்திய சந்தையில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்சி M04 ! இதன் சிறப்பம்சங்கள் என்ன ?

இந்திய சந்தையில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்சி M04 ! இதன் சிறப்பம்சங்கள் என்ன ?

இந்திய சந்தையில் சாம்சங் கேலக்சி M04 விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இந்த புதியரக ஸ்மார்ட்போன் முன்பக்கத்தில் 6.5-இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளேவுடன் வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச்-ஐ கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஃபிசிக்கல் மற்றும் விர்ச்சுவல் மெமரி மூலம் 8ஜிபி வரை ரேம் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்சி M04 ஸ்மார்ட்போனானது 1 டிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டை கொண்டிருப்பதோடு, 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டிருக்கிறது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ … Read more

40 வயதிலும் 18 வயது பெண் போல முகம் சுருக்கங்களின்றி அழகாக வேண்டுமா ? இதை செய்யுங்கள் !

40 வயதிலும் 18 வயது பெண் போல முகம் சுருக்கங்களின்றி அழகாக வேண்டுமா ? இதை செய்யுங்கள் !

எல்லா பெண்களுக்கும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும், ஒவ்வொருவரும் அழகாவதற்கு அவர்களது இளம்பருவத்தில் என்னென்னவோ பேஸ்பேக்குகளை முயற்சி செய்வார்கள். தங்கள் அழகை மெருகேற்றும் வகையில் பெண்கள் இளம் வயதில் பல வேலைகளை செய்வார்கள். அதுவே திருமணமாகி குழந்தை பெற்றவுடனோ அல்லது குறிப்பிட்ட வயதுக்கு பிறகோ பல பெண்கள் தங்கள் அழகை பராமரிப்பதை கைவிட்டு விடுகின்றனர். முன்பெல்ல்லாம் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு தான் முகத்தில் சுருக்கங்கள் லேசாக விழத்தொடங்கும் ஆனால் இப்போதெல்லாம் 25 … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி!

Job opportunity in Anna University! This is the last date to apply!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி! அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசோசியேட் பணியிடங்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மொத்தம் இரண்டு காலி பணியிடங்கள் உள்ளது, மாதம் ரூ 25,000 முதல் ரூ35,000 வரை சம்பளம் வழங்கப்படும், இந்த பணிக்கு பொறியியல் துறையில் பிஇ,பி.டெக் ,எம்சிஏ ,எம்இ ,எம் டெக் போன்ற துறையில் படித்துவிட்டு பணியில் அனுபவம் தேவை, மேலும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் … Read more

சல்மான் கானுடன் காதலில் விழுந்த பூஜா ஹெக்டே..இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா ?

சல்மான் கானுடன் காதலில் விழுந்த பூஜா ஹெக்டே..இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா ?

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை நடிகை பூஜா ஹெக்டே காதலிப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வந்துகொண்டிருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லாதவர், இவரை பற்றி அடிக்கடி செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டே இருக்கும். திரையுலகில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டமும் உள்ளது, 56 வயதான இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி ஒவ்வொரு நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்படுவது மட்டும் தொடர்கதையான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது இவர் பூஜா ஹெக்டேவுடன் டெட் செய்து வருவதாக … Read more

முன்னாள் காதலரை மறக்கமுடியாமல் தவிப்பவரா நீங்கள் ? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!

முன்னாள் காதலரை மறக்கமுடியாமல் தவிப்பவரா நீங்கள் ? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!

காதல் மிகவும் அழகான ஒரு உணர்வு, காதலிக்கும்போது நாம் காற்றில் மிதக்கிறோம். அதுவே அந்த காதலில் முறிவு ஏற்படும்போது கயிறறுந்த காத்தாடியாய் கீழேயே விழுந்து விடுகிறோம். அதுவரை நமக்கு எல்லாமுமாய் இருந்தவர்களை பிரேக்கப்பிற்கு பின்னர் மறப்பது என்பது அவ்வளவு எளிய காரியமில்லை. பலமுறை சுக்கு நூறாய் உடைந்து விடுகிறோம், சிலர் வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு கூட முயற்சி செய்கின்றனர், சிலர் மன அழுத்தங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி ஒவ்வொருவரும் தங்களை விட்டு போனவர்களின் மீது பாசம் வைத்துக்கொண்டு … Read more