மின் இணைப்பு உள்ளவர்கள் கட்டாயம் இந்த கருவியை பொருத்த வேண்டும் – மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு 

Electricity

மின் இணைப்பு உள்ளவர்கள் கட்டாயம் இந்த கருவியை பொருத்த வேண்டும் – மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு மின் இணைப்பு உள்ளவர்கள் ஆர்சிடி கருவியை பொருத்துவது கட்டாயம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மழைக் காலங்களில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின் கசிவு காரணமாக அடிக்கடி மின் விபத்துகள் ஏற்படுகிறது. இவ்வாறு நிகழும் இந்த விபத்துகளால் அவ்வப்போது மனித உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க மின் இணைப்பு உள்ள அனைத்து வீடுகளிலும் ஆர்டிசி (Residual … Read more

நம்பர் பிளேட்டில் இவ்வாறு இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Vehicles will be impounded if this is on the number plate! Action order issued by the High Court!

நம்பர் பிளேட்டில் இவ்வாறு இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கரூர் பகுதியை சேர்ந்த ஜனதா கட்சியின் பிரமுகர் சந்திரசேகர் உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடுத்தார்.அந்த வழக்கில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நம்பர் பிளேட் வைத்திருப்பது உண்டு. அவ்வாறான நம்பர் பிளேட்டில் அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி வாகன பதிவு எண் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான … Read more

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை 

Anbumani Ramadoss

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்குங்கள் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், … Read more

சாலையில் பைக் மீது டிப்பர் லாரி மோதி விபத்து! 2 பேர் பலி

Dead

Tamil குளித்தலை அருகே கன்னிமார் பாளையம் பிரிவு சாலையில் பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மரம் வெட்டும் கூலி தொழிலாளி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தொண்டமாங்கிணம் ஊராட்சி பெருமாள் கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆண்டி மகன் வடிவேல் (39), வையாபுரி மகன் சின்னதுரை (35). இவர்கள் இருவரும் மரம் வெட்டும் கூலி வேலை செய்து … Read more

பொள்ளாச்சி ஆழியாறு முதல் வால்பாறை வரை உள்ள மலைப்பாதையை வான்வழி அளவீடு முறையில் விரிவாக்கம்

Extension of the hill road from Pollachi Azhiyar to Valparai by aerial survey method

பொள்ளாச்சி ஆழியாறு முதல் வால்பாறை வரை உள்ள மலைப்பாதையை வான்வழி அளவீடு முறையில் விரிவாக்கம் பொள்ளாச்சி ஆழியாறு முதல் வால்பாறை வரை உள்ள மலைப்பாதையை விரிவாக்கம் செய்ய பணி நடக்கிறது. நெடுஞ்சாலைத் துறையினர் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு இடையே அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 64 கி.மீ , பொள்ளாச்சியிலிருந்து 24 கி.மீ மற்றும் சென்னை நகரிலிருந்து 545 கி.மீ தொலைவிலும் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர் விமான நிலையம் , … Read more

ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு! ஆவின் நிறுவனம்  இதனை உறுதி செய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை! 

Orange milk packet price increase! Avin's company should ensure this, people demand!

ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு! ஆவின் நிறுவனம்  இதனை உறுதி செய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை! சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அவர்களின் கோரிக்கையில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் போதுமான அளவு கிடைக்கவில்லை அதனால் மக்கள் கூடுதலாக ரூ 16 கொடுத்து ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உற்பத்தி செய்கின்றது, இந்த கூட்டமைப்பு நிறை கொழுப்புடைய … Read more

கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்! மடக்கி பிடித்த போலீசார்

palacode-karimangalam-kutga-container-seized

கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்! மடக்கி பிடித்த போலீசார் ரகசிய அறை அமைத்து காரிமங்கலம் வழியாக சேலத்திற்கு கடத்த முயன்ற 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2-டன் குட்காவை காரிமங்கலம் போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெங்களூர் பகுதியில் இருந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக சேலம் மாவட்டத்திற்கு குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து நான்கு சக்கர வாகனங்களில் கடத்துவதாக தர்மபுரி காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கள் வந்துள்ளது. இதன் … Read more

இன்று முதல் டிசம்பர் 6 வரை மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த இடங்களில் தெரியுமா?

Chance of rain from today to December 6! Do you know which places?

இன்று முதல் டிசம்பர் 6 வரை மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த இடங்களில் தெரியுமா? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.அதனால் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடையும். அதன் பிறகு மேற்கு … Read more

குரங்குகளின் மூளையில் சிப்! அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதனை எலான் மஸ்க் அதிரடி!

Chip in the brains of monkeys! The next step is to test people Elon Musk action!

குரங்குகளின் மூளையில் சிப்! அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதனை எலான் மஸ்க் அதிரடி! டெஸ்லா ,ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் எலான் மஸ்க்.இவர் ட்விட்டர்  நிறுவனத்தை அண்மையில் தான் வாங்கினார்.அதன் பிறகு அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.ப்ளூ டிக் கணக்குகளில் எண்ணற்ற மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் இவர் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.அதற்காக இவர் முதன் முதலில் குரங்குகளின் மூளையில்  சிப் பொருத்தி மேற்கொண்ட சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.அதனால் … Read more

ஜூனியர் மாணவனை நிர்வாணமாக மது அருந்த வைத்த சீனியர் மாணவர்கள்..எல்லை மீறிய ராகிங்க் கொடுமை..!

ஜூனியர் மாணவனை நிர்வாணமாக மது அருந்த வைத்த சீனியர் மாணவர்கள்..எல்லை மீறிய ராகிங்க் கொடுமை..!

கல்லூரிகளில் ராகிங்க் சம்பவங்கள் பெரும்பாலான கல்லூரிகளில் நடைபெறுகின்றன. சில நேரங்களில் வெறும் கிண்டல்களுடன் செல்லும் இந்த சம்பவங்கள் உயிர்பறிக்கும் எல்லை வரை சென்றுள்ளது. ராகிங்கால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு அவர்கள் மன மற்றும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர். இப்படி ஒரு சம்பவம் டேராடூனில் நடந்துள்ளது. உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைகழக்கத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்த பல்கலைகழகத்தில் ரிஷிகேஷை சேர்ந்த … Read more