பள்ளி மாணவி போதையில் தள்ளாடி வரும் காட்சி! அதிருப்தியில் குடும்பத்தினர்!

The scene of the schoolgirl staggering intoxicated! Disgruntled family!

பள்ளி மாணவி போதையில் தள்ளாடி வரும் காட்சி! அதிருப்தியில் குடும்பத்தினர்! ஆந்திர மாநிலம் ,திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.இவர் நேற்று  வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு சென்றுள்ளார்.அதன் பிறகு வழக்கமாக வீட்டிற்கு வரும் நேரத்தில் வீட்டிற்கு வந்த மாணவி சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.அதன் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் … Read more

டிடிவி : அதிமுக வழக்கில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு.. கூட்டணி பற்றி வெளிப்படை பேச்சு! சுயமாக சிந்திக்க கூடியது அமமுக!

TTV: Favorable verdict for Edappadi in AIADMK case.. Open talk about alliance! Amamukha is able to think for itself!

டிடிவி : அதிமுக வழக்கில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு.. கூட்டணி பற்றி வெளிப்படை பேச்சு! சுயமாக சிந்திக்க கூடியது அமமுக! சென்னை ராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற டிடிவி தினகரன் அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, திமுக அம்மாவின் திட்டங்களை முடக்குவதிலேயே கண்ணாக உள்ளது. அந்த வகையில் அம்மா உணவகம் வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது … Read more

அரசு விடுதியில் திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்! உணவுகளை சோதனை செய்யும் அதிகாரிகள்!

Students suddenly fainted in the government hostel! Officers checking food!

அரசு விடுதியில் திடீரென மயங்கி விழுந்த மாணவர்கள்! உணவுகளை சோதனை செய்யும் அதிகாரிகள்! சென்னையில் வடபழனி திருநகர் ஹாஸ்டல் சாலையில் தமிழ் நாடு அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றது.மேலும் இந்த விடுதியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். அந்த விடுதியில் தங்கி இருந்த நான்கு  மாணவர்களுக்கு  திடீரென வாந்தி ,மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.உடன் இருந்த சக மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்க அரசு … Read more

மங்களூரில்  தாய் மகள் பேத்தி அடுத்தடுத்து மூன்று பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை!  

In Mangalore, three people, mother, daughter and granddaughter, committed suicide by falling into a well!

மங்களூரில்  தாய் மகள் பேத்தி அடுத்தடுத்து மூன்று பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை! கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே மலையனூர் கிராமத்தை சேர்ந்த சிவகுருநாதன் இரண்டாவது மனைவி மிஸ்பா சாந்தி  (35) மற்றும் இவரது மகள் கெலன்கிரேஸ் (8) மற்றும் இவரது மாமியார் டெபரோல் கல்யாணி  (60) மூன்று பேரும் பெருமாள் கோயில் அருகே உள்ள வேல்முருகன் என்பவரது கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை சிறுபாக்கம் போலீசார் வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் … Read more

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் சுற்றுலா பயணிகளை கவர தொல்லியல் துறை புதிய முயற்சி 

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் சுற்றுலா பயணிகளை கவர தொல்லியல் துறை புதிய முயற்சி மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் உள்ள தேக்குமர தடுப்புகள் வண்ணம் தீட்டப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்பாட்டு பணிகளை ஆரம்பிக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏராளமான குடைவரை சிற்பங்கள் உள்ளன. இதில் பகீரத தபசு எனப் பொதுவாக அழைக்கப்படும் அர்ச்சுனன் தபசு பெரிய பாறை சிற்பம் மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் … Read more

உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நசுக்குவதா? அசோக் லேலண்ட் ஊழியர்கள் போராட்டம்!

உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நசுக்குவதா? அசோக் லேலண்ட் ஊழியர்கள் போராட்டம்!

உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நசுக்குவதா? அசோக் லேலண்ட் ஊழியர்கள் போராட்டம்! ஓசூரில் இயங்கி வரும் பிரபல கனரக வாகன தொழிற்சாலையான அசோக் லேலண்ட் நிறுவன ஊழியர்கள் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொழிற்சாலை வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் அசோக் லேலண்ட் நிர்வாகம் உற்பத்தியை பெருக்கும் வகையில் கடந்த 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்களுக்கு வேலை நாளாக அறிவித்தது. இதற்கு மாற்றாக டிசம்பர் 01 ஆம் தேதியான இன்று விடுமுறை தினமாக அறிவித்தது. இதற்கு … Read more

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் 3-வது தாவரவியல் பூங்கா

botanical garden chennai

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் 3-வது தாவரவியல் பூங்கா செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கடம்பூரில் நகரின் 3-வது தாவரவியல் பூங்கா விரைவில் அமைகிறது. 338 ஏக்கர் பரப்பளவில் தட்பவெப்ப நிலையைத் தாங்கக்கூடிய தாவரங்கள் அமைக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜிஎஸ்டி சாலையில் மறைமலைநகர் அருகேஉள்ள கடம்பூர் கிராமத்தை இறுதி செய்துள்ள நிலையில், மாநில சுற்றுச்சூழல் துறையின் மூலம் … Read more

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை செல்லும் சாலையில் ஐந்தாம் வகுப்பு மாணவியின் மீது மினி வேன் மோதி பலி!

A mini van hit a fifth grade student on the road to Patapa next to Sriperumbudur!

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை செல்லும் சாலையில் ஐந்தாம் வகுப்பு மாணவியின் மீது மினி வேன் மோதி பலி! காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் பகுதியில் ஆல்வின் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கிருத்திகா என்ற மாணவி தனது தாயுடன் வழக்கம் போல் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது பின்னால் வந்த மினி வேன் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கிருத்திகா மீது மினி வேன் … Read more

மக்களே உஷார்! இந்த மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோய் தொற்று தீவிரம்! 

People beware! Madras eye disease is serious in this district!

மக்களே உஷார்! இந்த மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோய் தொற்று தீவிரம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.பள்ளி ,கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது அதனால் மெட்ராஸ் ஐ போன்ற நோய் தொற்றுக்களின் தாக்கம் அதிகளவு இல்லை. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் கண்ணின் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றை  மெட்ராஸ் ஐ என அழைக்கப்படுகின்றது. … Read more

மது போதைக்கு அடிமையான பள்ளி தலைமை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

Dead

மது போதைக்கு அடிமையான பள்ளி தலைமை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை குளித்தலையில் மது போதைக்கு அடிமையான பள்ளி தலைமை ஆசிரியர், மனைவி தடுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை இமாம் சாகிப் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (38). இவர் கோட்டமேடு பகுதியில் செயல்படும் ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். மது போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். இதனை இவர் மனைவி நிவேதா தடுத்து … Read more