காசி தமிழ் சங்கத்திற்கு செல்லும் இரயிலை மாணவர்  அமைப்பு மறிக்க முயல்வதாக வெளிவந்த தகவல்! போலீசாரின் அடுத்தக்கட்ட அதிரடி நவடிக்கை!

It is reported that the student body is trying to block the train going to Kashi Tamil Sangam! Police's next action update!

காசி தமிழ் சங்கத்திற்கு செல்லும் இரயிலை மாணவர்  அமைப்பு மறிக்க முயல்வதாக வெளிவந்த தகவல்! போலீசாரின் அடுத்தக்கட்ட அதிரடி நவடிக்கை! காசி தமிழ் சங்கத்திற்கு செல்லும் வாரணாசி ரயிலை மயிலாடுதுறையில் இந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் மறிக்க முயல்வதாக பரவிய செய்தியை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ரயில்வே நிலையத்தில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு: காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக ராமேஸ்வரத்தில் இருந்து பனாரஸ் செல்லும் ரயில் மயிலாடுதுறை வழியே வியாழக்கிழமைகள் தோறும் இயக்கப்பட்டு வருகிறது. … Read more

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு பழவேற்காட்டில் நள்ளிரவில் மீனவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கு உடைந்த பாட்டில் கண்ணாடி துண்டுகள் சிதறி கிடப்பதால் பெட்ரோல் குண்டு வீசினார்களா அல்லது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதா, முன்விரோதம் காரணமாக எதாவது நடந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைநடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் … Read more

தமிழகத்தில் தொடரும் பால் தட்டுப்பாடு! விளக்கமளிக்கும் அமைச்சர் நாசர்!

Milk shortage continues in Tamil Nadu! Explaining Minister Nasser!

தமிழகத்தில் தொடரும் பால் தட்டுப்பாடு! விளக்கமளிக்கும் அமைச்சர் நாசர்! தமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லை தேவைக்கேற்ப பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆவினில் பச்சை நிற பால் தமிழகத்தில் தட்டுப்பாடு நிலவுவதாக முகவர் சங்கம் தெரிவித்த நிலையில் அமைச்சர் நாசர் மறுப்பு. சென்னை கிழக்கு மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலத்திட்ட பொருட்களை அமைச்சர்கள் சேகர்பாபு ஆவடி நாசர் ஆகியோர் கலந்து கொண்டு … Read more

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம்! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

Pension of transport employees! Minister who released important information!

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம்! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! அமைச்சர் சுவாசங்கள் ஊர் நிகச்சியில் கலந்துக்கொண்டனர்.பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், இன்று 1241 தொழிலாளர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இந்த காசோலைகள் வழங்கப்படுவதாகவும்,போக்குவரத்து துறையில் ஏற்கனவே நிதி சுமை உள்ளது. மேலும் நிதி நிலைக்கு ஏற்ப மீதமுள்ளவர்களுக்கும் படிப்படியாக ஓய்வூதியம் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என கூறினார். அவரை தொடர்ந்து பேசிய ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவன அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், இன்று துவக்கி வைக்கபட்ட மிஷன் … Read more

ரயில்வே ஊழியரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்த வங்கிக்கு இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம்

Bank fined Rs 2 lakh 10 thousand for withholding pension of railway employee

ரயில்வே ஊழியரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்த வங்கிக்கு இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் திருவாரூர், ரயில்வே ஊழியரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு. திருவாரூர் நகரத்திற்குட்பட்ட விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தென்னக ரயில்வேயில் பணிபுரிந்து கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். மேலும் திருவாரூர் … Read more

மாநில அரசை குறை சொல்லி குடைச்சல் கொடுக்க தான் பாஜக உள்ளது! மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழு உறுப்பினர் காட்டம்!

The BJP is only there to blame the state government! Communist Party political committee member Kattam!

மாநில அரசை குறை சொல்லி குடைச்சல் கொடுக்க தான் பாஜக உள்ளது! மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழு உறுப்பினர் காட்டம்! சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பி.வி. நகரில் உள்ள கண்டோமெண்ட் நிர்வாகத்தின் கீழ் உள்ள மயான இடத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க கோரி மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோருக்கு 1000 கடிதம் அனுப்பும் இயக்கத்தை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அரசியல் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். … Read more

திரைப்பட பணியில் போலீசாரை தள்ளிவிட்டு அணையில் விழுந்து இரட்டை ஆயுள் குற்றவாளி! வலைவீசும் போலீஸ்!

A double life convict after pushing the police in the film work fell into the dam! Netting police!

திரைப்பட பணியில் போலீசாரை தள்ளிவிட்டு அணையில் விழுந்து இரட்டை ஆயுள் குற்றவாளி! வலைவீசும் போலீஸ்! கேரளா மாநிலம் இடுக்கி ராஜாக்காடு பொன்முடியை சேர்ந்தவர் களப்புரைல் ஜோமோன் இவர் கடந்த 2015ம் ஆண்டு கோட்டயம் பேருந்துநிலையத்தில் ராஜேஷ் என்பரை கொலை செய்த வழக்கில் ஜோமோன் முக்கிய குற்றவாளி என்பதால் அவருக்கு கோட்டயம் முதன்மை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். தனது வயதான பெற்றோரை சந்திக்க … Read more

ஈரோடு அரசு மருத்துவமனையில் போராட்டம்! நோயாளிகள் கடும் அவதி!

Protest at Erode Government Hospital! Patients suffer a lot!

ஈரோடு அரசு மருத்துவமனையில் போராட்டம்! நோயாளிகள் கடும் அவதி! ஈரோடு அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் மொத்தம் 132 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தூய்மை ,காவல் ,நோயாளிகளை அழைத்து செல்லும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பணிபுரியும் ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ரூ 707 வீதம் மாதம் ரூ 21 ஆயிரம் வழங்கப்படும்.ஆனால் ஒப்பந்த நிறுவனங்கள் நாள்ளொன்றுக்கு ரூ 280 வீதம் மாதம் ரூ 8 ஆயிரம் மட்டும் … Read more

இலங்கை அரசு தங்களது வளங்களை சீனாவிற்கு விற்க இரகசிய ஒப்பந்தம்! எதிர்க்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

The Sri Lankan government has a secret agreement to sell its resources to China! Protesting Jaffna University students!

இலங்கை அரசு தங்களது வளங்களை சீனாவிற்கு விற்க இரகசிய ஒப்பந்தம்! எதிர்க்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்! சீனாவின் அணுகுமுறையின் அடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வளமான விவசாய நிலங்களையும் கடற்பரப்பையும் சீனாவுக்கு விற்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சீனாவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். எமது நிலங்களையும் கடலையும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவிற்கு விற்கப் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் செய்து வருகிறது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், அண்மையில் சீன … Read more

திமுக வருவாய்த்துறை அமைச்சருக்கு திடீர் மாரடைப்பு! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை!

DMK revenue minister has a sudden heart attack! Intensive treatment in the hospital!

திமுக வருவாய்த்துறை அமைச்சருக்கு திடீர் மாரடைப்பு! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை! சில தினங்களுக்கு முன்பு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யானந்தனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது திமுகவின் முக்கிய புள்ளியான வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்களுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் நேற்று இரவு அவரது வீட்டில் ஓய்வில் இருந்து உள்ளார். அப்பொழுது அவருக்கு … Read more