மாணவர்கள் கவனத்திற்கு! இந்த மாவட்டத்தில் மட்டும் டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி வழக்கம் போல் செயல்படும்! 

Attention students! Only in this district will school function as normal on December 3rd!

மாணவர்கள் கவனத்திற்கு! இந்த மாவட்டத்தில் மட்டும் டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி வழக்கம் போல் செயல்படும்! கடந்த இரண்டு   ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் அனைத்தும் நடைபெற்றது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மாணவர் அனைவரும் நேரடி வகுப்பிற்கு செல்கின்றனர். இதனை தொடர்ந்து கடந்த வாரம் முதல் கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது  அதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் … Read more

அண்ணாமலையார் கோவிலில் சாமி சிலையின் நெற்றியில் பொருத்திய சிசிடி! திருவண்ணாமலையில் அரங்கேறிய விபரீதம்!

CCD installed on forehead of Sami idol in Annamalaiyar temple! Tragedy in Tiruvannamalai!

அண்ணாமலையார் கோவிலில் சாமி சிலையின் நெற்றியில் பொருத்திய சிசிடி! திருவண்ணாமலையில் அரங்கேறிய விபரீதம்! திருவண்ணாமலையில் தீப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து தீப திருவிழாவானது வரும் ஆறாம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி திருவண்ணாமலைக்கு அனைத்து ஊர்களிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவர். இதற்காக தமிழக அரசு ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ளது. மேலும் மக்களின் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கண்காணிப்புக்காக சிசிடிவி கேமரா அண்ணாமலையார் கோவிலில் … Read more

FIFA: உலகக் கோப்பை கால்பந்து போட்டி! அடுத்த சுற்றிற்கு தேர்வான இரண்டு அணிகள்! 

FIFA: The World Cup Football Tournament! Two teams selected for the next round!

FIFA: உலகக் கோப்பை கால்பந்து போட்டி! அடுத்த சுற்றிற்கு தேர்வான இரண்டு அணிகள்! கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்று இரவு தோகாவில் உள்ள லூசைல் ஸ்டேடியத்தில் சி பிரிவு லீக் ஆட்டம் நடைபெற்றது.அதில் போலந்து மற்றும் அர்ஜென்டின அணிகள் மோதியது. இந்த ஆட்டம் மிகவும் பரபரப்பாக தொடங்கியது.முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. அதனை தொடர்ந்து இரண்டாவது பாதியின் 46 வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் … Read more

ஜெய்பீம் திரைப்படத்தின் 2 வது பாகம் கண்டிப்பாக எடுக்‍கப்படும் – இணை தயாரிப்பாளர் உறுதி 

Jai Bhim 2

ஜெய்பீம் திரைப்படத்தின் 2 வது பாகம் கண்டிப்பாக எடுக்‍கப்படும் – இணை தயாரிப்பாளர் உறுதி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நடிகர் சூர்யாவின் “ஜெய்பீம்” திரைப்படத்தின் 2வது பாகம் கண்டிப்பாக எடுக்‍கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஞானவேல் இயக்‍கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. மேலும், பல விருதுகளையும் அள்ளிக்‍குவித்தது. தற்போது நிறைவடைந்த கோவா சர்வதேச திரைப்பட விழாவில், ஜெய்பீம் படம் திரையிடப்பட்டது. இதில், … Read more

வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த சான்றை இனி ஆன்லைனிலேயே பெற்று கொள்ளலாம்!

Happy news for motorists! You can now get this certificate online!

வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த சான்றை இனி ஆன்லைனிலேயே பெற்று கொள்ளலாம்! தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா ,கேரளா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கான வணிக வாகனங்கள் ,சுற்றுலா செல்லும் வாகனங்கள் என தமிழகத்திற்கு வருகின்றது. இதற்காக தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் 22 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது அங்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு தற்காலிகமாக அனுமதி வழங்கப்படும்.அனுமதி பெற்ற பின்னரே வாகனங்கள் தமிழகத்திற்குள் பயணம் … Read more

ஜல்லிக்கட்டு விவகாரம்: நீதிபதிகளுக்கே அழைப்பு விடுத்து அலப்பறை செய்த தமிழக அரசு! இருந்தாலும் தளபதிக்கு குசும்பு அதிகம் தான்!

Jallikattu issue: The Tamil Nadu government made a fuss by calling the judges! However, there is too much saffron for the commander!

ஜல்லிக்கட்டு விவகாரம்: நீதிபதிகளுக்கே அழைப்பு விடுத்து அலப்பறை செய்த தமிழக அரசு! இருந்தாலும் தளபதிக்கு குசும்பு அதிகம் தான்! ஒரு மாதத்தில் பொங்கல் திருவிழா வரவுள்ளது. பொங்கல் திருவிழா என்றாலே தமிழர்கள் காலகாலமாக கொண்டாடும் ஜல்லிக்கட்டு தான் நமக்கு பெருமையை தேடித் தரும். அந்த வகையில் காளை மாடுகளை துன்புறுத்துவதாகவும் அதனால் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் எனக் கூறி பீட்டா அமைப்பினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை எதிர்த்து இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு … Read more

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் வெளியீடு குறித்து வெளியான தகவல்

Connect

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் வெளியீடு குறித்து வெளியான தகவல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடத்துள்ள கனெக்ட் படம் வரும் 22 -ம் தேதி வெளியாகும் என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகை நயன் தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நயன்தாரா பிறந்தந்நாளை முன்னிட்டு கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. … Read more

நடிகர் அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2 படப்பிடிப்பு தொடக்கம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

Arulnithis-update-on-Demonte-Colony-2

நடிகர் அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2 படப்பிடிப்பு தொடக்கம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்துக்கு பிறகு முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் அஜய் … Read more

அஜித்தின் புதிய கெட்டப்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் 

அஜித்தின் புதிய கெட்டப்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் 

அஜித்தின் புதிய கெட்டப்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. எச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த பாடலை அனிரூத் பாடி இருக்கிறார். இந்நிலையில் அவ்வப்போது நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாவதுண்டு. நேற்று துணிவு படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் அதன் பின் அஜித் தனது GETUP-ஐ மாற்றிக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி வந்தது. அதற்கேற்ப துணிவு படத்தின் கதாபாத்திரத்துக்கான … Read more

நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சம்மதமா? குடும்பத்தினர் அளித்த விளக்கம்

நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சம்மதமா? குடும்பத்தினர் அளித்த விளக்கம்

நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சம்மதமா? குடும்பத்தினர் அளித்த விளக்கம் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜுன் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். 90 களில் தமிழ்த்திரையுலகில் முன்னணி கதாநாயகிகளாக  இருந்தவர்களில் நடிகை மீனாவும் குறிப்பிடத்தக்கவர். தமிழில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளிவந்து வெற்றி விழா கண்ட படங்களில் நடித்து கொடி … Read more