ரவுடி பேபி சூர்யாவின் பேச்சை கேட்டு ஷாக்கான நீதிபதிகள்.. என்ன நடந்தது?

ரவுடி பேபி சூர்யாவின் பேச்சை கேட்டு ஷாக்கான நீதிபதிகள்.. என்ன நடந்தது?

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கில் தன்னை விடுவிக்க கோரி டிக்டாக் சூர்யா தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். டிக்டாக்கில் பிரபலமானவர் ரவுடிபேபி சூர்யா என்ற சுப்புலெட்சுமி. இவர் டிக்டாக்கில் ஆபாச வீடியோக்கள் வெளியிட்டது மட்டுமின்றி தனக்கு எதிராக கமெண்ட் செய்பவர்களையும் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்தார். சீனசெயலிகளை தடை செய்ததை அடுத்து, யூட்யூபில் வீடியோ வெளியிட்டு வந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரியில் கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் யூடியூப் சேனலை ஆபாசமாக விமர்சித்து வீடியோ … Read more

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இந்த படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தடை! தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நடவடிக்கை!

Admission ban for this course in Salem Periyar University! National Teacher Education Council action!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இந்த படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தடை! தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நடவடிக்கை! சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட பருவத்தேர்வில் முதுகலை வரலாறு  கேட்கப்பட்ட கேள்வியில் தமிழ்நாட்டில் தாழ்ந்த சாதி யார் என்று கேள்வி இடம் பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து தொலைதூர கல்வி இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு உரிய அங்கீகாரம் இல்லாதா தொழில்நுட்ப படிப்புகள் நடத்தப்பட்டது.அதில் முன் கல்வித்தகுதி இல்லாத வெளிமாநில மாணவர்களை சேர்த்துள்ளனர். மேலும் … Read more

டாஸ்மாக் ஊழியர்களே எச்சரிக்கை! இதை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!

The working hours of Tasmac employees.. The managing director has warned!

டாஸ்மாக் ஊழியர்களே எச்சரிக்கை! இதை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! தமிழகத்தில் 21 வயதிற்கு கீழ் உள்ள நபர்கள் பிளாக்கில் மதுபானம் விற்று வருவதால் டாஸ்மாக் கடைத்திருக்கும் நேரத்தை மாற்றுமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும் நீதிமன்றம் தற்பொழுது 21 வயதிற்கும் கீழ் உள்ள நபர்கள் மது விற்பனை தடுக்க எந்த வகைகளில் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் கூறி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இன்று அனைத்து மதுபான கடைகளுக்கும் டாஸ்மாக் … Read more

இவர்களுக்கும் இனி ஆதார் அட்டை வழங்கப்படும்! சிறைத் துறை வெளியிட்ட அறிவிப்பு!

Aadhaar card will be given to them now! The announcement made by the prison department!

இவர்களுக்கும் இனி ஆதார் அட்டை வழங்கப்படும்! சிறைத் துறை வெளியிட்ட அறிவிப்பு! சிறைத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழக சிறைத் துறையின் கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளை சிறைகள்,5 பெண்கள் சிறப்பு சிறைகள்,12 பார்ஸ்டல் பள்ளிகள்,3 திறந்த வெளி சிறைகள் மற்றும் சிறப்பு சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் இருக்கின்றது. இந்நிலையில் இந்த 142 சிறைகளிலும் 23,592 கைதிகள் வரை அடைக்க வாய்ப்புள்ளது.ஆனால் சுமார் … Read more

டிசம்பர் 26 ஆம் தேதி அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

26th December is a holiday for all companies! Action order issued by the government!

டிசம்பர் 26 ஆம் தேதி அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அப்போது ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டது.தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிக்கள் அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ளது.மேலும் தமிழகத்தில் அரசு பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு டிசம்பர் 15 ஆம் … Read more

மதுரை கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடங்களுக்கு செல்லும்  ரயில்களின் நேரம் மாற்றம்! 

Announcement released by Madurai Kottam Railway! Time change of trains going to these places!

மதுரை கோட்ட அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடங்களுக்கு செல்லும்  ரயில்களின் நேரம் மாற்றம்! கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மாகா தீபம் ஏற்றப்படும். அதனை காண அதிகளவில் பக்தர்கள் வருவதால் சிறப்பு பேருந்துக்குள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தென்மாவட்டங்களில் உள்ள ரெயில் தண்டவாள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் … Read more

திமுக பிரமுகரிடம் இருந்து உயிரை காப்பாற்றுங்கள்.. ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி..!

திமுக பிரமுகரிடம் இருந்து உயிரை காப்பாற்றுங்கள்.. ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி..!

திமுக பிரமுகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக விவசாயி புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளையும் புகார்களையும் அதிகாரிகளிடம் தெரிவிப்பர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுவர். இந்நிலையில், இந்த குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயி கிருஷ்ணன் என்பவர் திமுக பிரமுகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், எங்கள் பகுதியில் உள்ள மலடட்டாறு … Read more

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகள் கைகூடும் நாள் !

Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகள் கைகூடும் நாள் ! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் கைகூடும் நாள். பகை உணர் யோக ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் திடீர் பிரயாணம் வரலாம். பிரயாணம் மூலம் நிறைய நன்மைகள் கிடைப்பதால் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நிதி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் … Read more

கும்பம் – இன்றைய ராசிபலன்!! கவனம் அதிகமாக தேவைப்படும் நாள்!

Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! கவனம் அதிகமாக தேவைப்படும் நாள்! கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனம் அதிகமாக தேவைப்படும் நாள். சந்திர பகவான் ராசியில் உள்ளதால் மனதில் குழப்ப நிலை காணப்படும். நிதி வந்து சேர்வதற்கு காலதாமதம் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை குறையலாம் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் தேவையில்லை. உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் … Read more

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்!

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்!

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்! இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் அதிகளவு செல்போன், டிவி பார்ப்பதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. இவை உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியில் … Read more