விவசாயிகளுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு! சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்து விட்டீர்களா? இல்லை என்றால் உடனே இதைச் செய்யுங்கள்!

விவசாயிகளுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு! சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்து விட்டீர்களா? இல்லை என்றால் உடனே இதைச் செய்யுங்கள்!

தமிழகத்தில் சம்பா பருவ பயிர் காப்பீட்டை வரும் நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இதற்காக இன்றும், நாளையும் பொது சேவை மையங்கள் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இயங்கும் என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது நடப்பாண்டில் சம்பா நெற்பயிரை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய … Read more

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!  எந்தெந்த ஊர்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா! 

Orange alert for Tamil Nadu today! Do you know which cities have holidays for schools and colleges?

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்! எந்தெந்த ஊர்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா! கடந்த வாரம் முதலில் இருந்தே கனமழை பெய்து வருகின்றது.தொடர்ந்து மழை நிக்காமல் பெய்த வண்ணம்  உள்ளது.இந்நிலையில் வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகி உருவாகியதால் கடந்த வாரங்களில் கனமழை பெய்தது.அதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.மேலும் மழை சற்று குறைய தொடங்கியதால் பள்ளி ,கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல் செயல்பட தொடங்கியது. ஆனால் கடந்த இரண்டு … Read more

போக்குவரத்து விதிமீறல் புதிய அபராத முறை ரத்து? தமிழ்நாட்டிற்கு 3 வாரம் கால அவகாசம்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Cancel the new fine system for traffic violations? 3 weeks time for Tamilnadu.. High Court action order!

போக்குவரத்து விதிமீறல் புதிய அபராத முறை ரத்து? தமிழ்நாட்டிற்கு 3 வாரம் கால அவகாசம்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! போக்குவரத்தில், புதிய விதிமுறைகளை அமல்படுத்தி தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை பிறப்பித்தது. அதில், இனி இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மது அருந்திருக்கக் கூடாது என்றும் அவருக்கு பின்னால் உட்கார்ந்து இருப்பவரும் மது அருந்தி இருக்கக் கூடாது என்று புதிய விதிமுறைகளை அமல்படுத்தினர். அதேபோல தலைகவசம் அணியவில்லை என்றால் ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் … Read more

அடாத மழையிலும் விடாமல் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றி! முதல்வரின் நெகிழ்ச்சியான ட்விட்டர் பதிவு!

அடாத மழையிலும் விடாமல் பணியாற்றும் ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றி! முதல்வரின் நெகிழ்ச்சியான ட்விட்டர் பதிவு!

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பருவ மழை காலங்களில் தமிழ்நாடு முழுவதும் பாதிப்பு ஏற்ப்பட்டாலும் அது பெரிய அளவில் பேசுபொருளாக மாறாது. ஆனால் தலைநகர் சென்னை கடந்த காலங்களில் பருவமடைம்போது வெகுவாக பாதிப்புக்கு உள்ளானது. இது ஒட்டுமொத்த தமிழகத்திலும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக இந்த காரணத்தை முன்வைத்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்தது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்தாலும் கூட சென்னை … Read more

இந்திய அணியிலேயே ரோஹித் ஷர்மாதான் ரொம்ப மோசம்… விளாசித் தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

இந்திய அணியிலேயே ரோஹித் ஷர்மாதான் ரொம்ப மோசம்… விளாசித் தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

இந்திய அணியிலேயே ரோஹித் ஷர்மாதான் ரொம்ப மோசம்… விளாசித் தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பிட்னெஸ் விஷயத்தில் அக்கறை காட்டுவதில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் குற்றம் சாட்ட்டியுள்ளார். இந்தியாவின் அரையிறுதி தோல்விக்குப் பிறகு பல முன்னாள் கிரிக்கெட்டர்கள், தங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சல்மான் பட் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ரோஹித் சர்மாவை … Read more

11 வருஷமா இந்தியன் டீம் ஒன்னுமே பண்ணல…. இங்கிலாந்து வீரர் சீண்டல்!

11 வருஷமா இந்தியன் டீம் ஒன்னுமே பண்ணல…. இங்கிலாந்து வீரர் சீண்டல்!

11 வருஷமா இந்தியன் டீம் ஒன்னுமே பண்ணல…. இங்கிலாந்து வீரர் சீண்டல்! ரோஹித் சர்மா தலைமையிலான அணி இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், இந்தியாவை சீண்டும் விதமாக விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணியை “வரலாற்றில் மிகவும் குறைவான பர்பார்ம் செய்துள்ள வெள்ளை பந்து அணி” என்று கூறியுள்ளார். இந்த தோல்வி 2013 … Read more

ஆமாம்.,. இந்தியா டீம் சோக்கர்ஸ்தான்… கபில்தேவ் கடுமையான விமர்சனம்!

ஆமாம்.,. இந்தியா டீம் சோக்கர்ஸ்தான்… கபில்தேவ் கடுமையான விமர்சனம்!

ஆமாம்.,. இந்தியா டீம் சோக்கர்ஸ்தான்… கபில்தேவ் கடுமையான விமர்சனம்! விமர்சனங்கள் என்று வரும்போது கபில்தேவ், தயவு தாட்சண்யமின்றி கருத்துகளைக் கூறுபவர். கபிலின் வார்த்தைகள் கடந்த காலங்களில் அலைகளை உருவாக்கியுள்ளன, விராட் கோலி, சச்சின் என பலரையும் அவர் விமர்சித்துள்ளார். அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்விக்குப் பிறகு இந்தியா தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது, இந்த தோல்வி கபில்தேவை, இந்திய அணியினரை ச்சோக்கர்ஸ் என்று சொல்லும் அளவுக்கு வழிவகுத்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐசிசி போட்டிகளில் இந்தியாவின் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும்!

மேஷம் இன்று தங்களுக்கு தாராளமான தனவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்ப்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரையில் எதிரியாக இருந்தவர் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.வாரிசுகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். இல்லத்தில் சுபகாரியம் கைகூடும். ரிஷபம் இன்று தங்களுடைய குடும்பத்தில் ஒற்றுமையை குறைவு உண்டாகலாம். சுப காரிய முயற்சிகளில் சிறு தடைக்கு பிறகு அனுகூலம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளில் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மிதுனம் … Read more

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு 

Hindu Religious and Charitable Endowments Department

தமிழில் எழுத படிக்க தெரிந்தால் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் காலிப்பணியிட விவரங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ள நிலையில், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதில் சில பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு மூலமும், நேர்காணல் மூலமும் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் … Read more

75 ஆயிரம் சம்பளத்தில் மெட்ராஸ் IIT யில் வேலை! அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க

Job in Madras IIT with 75 thousand salary! Don't miss this great opportunity

75 ஆயிரம் சம்பளத்தில் மெட்ராஸ் IIT யில் வேலை! அருமையான வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க தமிழ்நாட்டில் காலியாகவுள்ள போஸ்ட்டாக்டோரல் ஆராய்ச்சியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 25-11-2022 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனம் IIT மெட்ராஸ் பணியின் பெயர் Postdoctoral Researcher பணியிடங்கள் 01 விண்ணப்பிக்க கடைசி தேதி 25-11-2022 விண்ணப்பிக்கும் முறை Online கல்வித் தகுதி: ஐஐடி … Read more