நேற்று முதல் அமலுக்கு வந்த கட்டணம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Fees effective from yesterday! Southern Railway announced!

நேற்று முதல் அமலுக்கு வந்த கட்டணம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! கடந்த மாதம் முதல் வாரத்தில் இருந்தே பண்டிகை நாட்களாகவே இருந்தது.அதனால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசினால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.அதனால் ஆம்னி பேருந்துக்களின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டது. அப்போது தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் விழாக்காலங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல் ,எழும்பூர் ,தாம்பரம் ,காட்பாடி ,செங்கல்பட்டு ,அரக்கோணம் ,திருவள்ளூர் ,ஆவடி ஆகிய எட்டு … Read more

சென்னையை வாந்தி பேதி மர்மக் காய்ச்சல் என மாற்றிய திமுக முன்னாள் அமைச்சர் விளாசல்!

சென்னையை வாந்தி பேதி மர்மக் காய்ச்சல் என மாற்றிய திமுக முன்னாள் அமைச்சர் விளாசல்!

வடகடக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக செய்த கனமழை காரணமாக வடசென்னை பகுதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது இதனை தொடர்ந்து சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடு தொட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மதிய உணவு வழங்கினார். இதனை அடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசியவர் தமிழகத்தில் பெய்த மழையின் காரணமாக மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பாக தெரிவித்திருக்கிறார். வெறும் வாய்ச்சொல் வீரர்களாக விளம்பர பிரியராக முதலமைச்சர் செயல் பட்டு வருகிறார் … Read more

இன்று எந்தந்த ஊர்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

In which cities are the holidays for schools today! District Collector announced!

இன்று எந்தந்த ஊர்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! வடகிழக்கு பருவமழை கடந்த 29 ஆம் தேதி முதல் தொடங்கியது.அன்று முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது.சென்னையை பொறுத்தவரை கடந்த 31ஆம் தேதி முதல் மழை பொழிவு அதிகம் உள்ளது. இந்த வாரம் முதலில் இருந்தே ஆங்கங்கே மழை பொழிந்து வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தயும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் சென்னையில் நேற்று மாலையில் … Read more

எதிர்வரும் 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

எதிர்வரும் 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் புதுவையில் அடுத்த ஒரு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, திருப்பூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி … Read more

தொடர்ந்து பெய்து வரும் கனமழை! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

தொடர்ந்து பெய்து வரும் கனமழை! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. ஆகவே டிசம்பர் மாதம் 4ம் தேதி இன்று ஒரு நாள் மட்டும் சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் மழையின் காரணமாக, 4 தாலுகாவில் மற்றும் இன்று … Read more

சதய விழாவை புறக்கணித்த அமைச்சர்கள்! அப்செட்டில் விழா குழுவினர் மற்றும் மக்கள்!

சதய விழாவை புறக்கணித்த அமைச்சர்கள்! அப்செட்டில் விழா குழுவினர் மற்றும் மக்கள்!

தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டமைத்த மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா நேற்று தஞ்சை உடையாளூரில் மிகவும் பிரமாண்டமாக நடந்தேறியது. தமிழக அமைச்சர்கள் யாரும் பங்கேற்றுக் கொள்ளாமல் இந்த விழாவை புறக்கணித்தனர். ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்பதற்காக சதய விழா குழு சார்பாக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அமைச்சர்கள் யாரும் வருகை தரவில்லை. அமைச்சர் … Read more

மூன்றே நாளில் பிரசவ தழும்பு மறைந்துவிடும்! 100% ரிசல்ட்..உடனே ட்ரை பண்ணுங்க!!

மூன்றே நாளில் பிரசவ தழும்பு மறைந்துவிடும்! 100% ரிசல்ட்..உடனே ட்ரை பண்ணுங்க!!

மூன்றே நாளில் பிரசவ தழும்பு மறைந்துவிடும்! 100% ரிசல்ட்..உடனே ட்ரை பண்ணுங்க!! பலருக்கும் முகம் பளபளப்பாகவும் பொலிவுடன் காணப்படுவார். ஆனால் பருக்களினால் ஏற்பட்ட தழும்பு அவர்கள் முகத்தின் அழகை கெடுத்து விடும். இன்னும் பலருக்கு ஏதேனும் விபத்துக்கள் நடந்திருந்தால் அதில் ஏற்படும் தழும்புகளும் இருக்கும். குறிப்பாக குழந்தை பிறக்கும் பிறகு வயிறு இருக்கும் அடையும் நேரத்தில் அதன் தழும்பும் காணப்படும். இன்னும் சிலருக்கு சமைக்கும் நேரத்திலோ அல்லது தீக்காயத்தினால் தழும்பு ஏற்பட்டிருக்கும். அவர் இருப்பவர்கள் வீட்டிலேயே இந்த … Read more

தமிழகத்தில் வருகிறது புதிய ஐபோன் உதிரிபாக தொழிற்சாலை! 45000 பெண் பணியாளர்களை சேர்க்கும் நிறுவனம்!

தமிழகத்தில் வருகிறது புதிய ஐபோன் உதிரிபாக தொழிற்சாலை! 45000 பெண் பணியாளர்களை சேர்க்கும் நிறுவனம்!

டாட்டா குழுமம் தென்னிந்தியாவில் இருக்கின்ற iphone உதிரி பாகங்களை தயாரிக்கும் தன்னுடைய எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது apple incயில் இருந்து அதிக வணிகத்தை ஈட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக இதை செய்யவிருக்கிறது. நிறுவனத்தின் புதிய உற்பத்தி கோடுகளின் படி தமிழ்நாட்டின் தொழில் நகரமான ஓசூரில் உள்ள டாடா குடும்பத்திற்கு சொந்தமான ஆலையில் 18 24 மாதங்களுக்குள் 45 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐபோன் ஹவுசிங்ஸ் அசம்பல் … Read more

கால சர்ப்ப தோஷமும் பரிகாரமும்!

கால சர்ப்ப தோஷமும் பரிகாரமும்!

முன் ஜென்மங்களில் ஒரு பாம்பை துன்புறுத்தி இருந்தாலும் அல்லது கொலை செய்திருந்தாலோ காலச் சர்ப்ப தோஷம் உண்டாகிறது. முன் ஜென்மத்தில் மட்டுமல்ல தற்போது உள்ள ஜென்மத்திலும் பாம்பை தொந்தரவு செய்தால் இந்த தோஷம் ஏற்படுகிறது. மேலும் இரண்டு பாம்புகள் பின்னி கொண்டிருக்கும் போது அதனை கொல்வது, தொந்தரவு செய்வது போன்றவற்றால் மிகுந்த கால சர்ப்ப தோஷம் உண்டாகும். இந்த சர்ப்ப தோஷத்தால் திருமணத்தடை ஏற்படுகிறது. லக்னத்தில் ராகு இருந்தால் அதிலிருந்து ஏழாவது இடத்தில் தான் கேது அமர்வார் … Read more

தொண்டைப்புண் தொண்டை கரகரப்பிற்கு உடனடி நிவாரணம்!

தொண்டைப்புண் தொண்டை கரகரப்பிற்கு உடனடி நிவாரணம்!

தொண்டைப்புண் தொண்டை கரகரப்பிற்கு உடனடி நிவாரணம்! குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் அனைவரும் எடுத்துக் கொள்ளும் உணவில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அதன்மூலம் சளி காய்ச்சல் தொண்டை வலி என அனைத்தும் அடுக்கடுக்காக ஏற்படும். பருவநிலை மாற்றத்தால் இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இனிப்பு மற்றும் குளிர் சார்ந்த பொருட்களை சாப்பிட்டாலே இச்சமயத்தில் நமக்கு சளி தொண்டை வலி போன்றவை ஏற்பட்டு விடும். தொண்டைப்புண் குணமாக ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து … Read more