மம்மூட்டியுடன் முதல் முறையாக இணையும் விஜய் சேதுபதி… இயக்குனர் இவர்தான்!

மம்மூட்டியுடன் முதல் முறையாக இணையும் விஜய் சேதுபதி… இயக்குனர் இவர்தான்!

மம்மூட்டியுடன் முதல் முறையாக இணையும் விஜய் சேதுபதி… இயக்குனர் இவர்தான்! நடிகர் விஜய் சேதுபதி அடுத்து காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். விஜய் சேதுபதி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களை அடுத்து இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள மும்பைகார் திரைப்படத்தை அடுத்து மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மும்பைகார் படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். மும்பைகர் திரைப்படம் தமிழில் வெளியான மாநகரம் … Read more

ஐபிஎல் 2023: பஞ்சாப் அணியில் அதிரடி மாற்றம்… ஷிகார் தவானுக்கு ப்ரமோஷன்!

ஐபிஎல் 2023: பஞ்சாப் அணியில் அதிரடி மாற்றம்… ஷிகார் தவானுக்கு ப்ரமோஷன்!

ஐபிஎல் 2023: பஞ்சாப் அணியில் அதிரடி மாற்றம்… ஷிகார் தவானுக்கு ப்ரமோஷன்! ஐபிஎல் 2023 முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வாலுக்குப் பதிலாக ஷிகர் தவான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதன் கிழமை நடைபெற்ற அந்த அணியின் ஃபிரான்சைஸ் போர்டு மீட்டிங்கில் தவானின் பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதையும், கிங்ஸ் அணியின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைப் பயிற்சியாளரான ட்ரெவர் பெய்லிஸ் ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 2022க்கு சற்று முன்பு கேப்டனாக … Read more

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் “ச்சோக்கர்ஸ்” ஆகி விடுகிறோம்… பங்களாதேஷ் கேப்டன் அதிருப்தி

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் “ச்சோக்கர்ஸ்” ஆகி விடுகிறோம்… பங்களாதேஷ் கேப்டன் அதிருப்தி

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் “ச்சோக்கர்ஸ்” ஆகி விடுகிறோம்… பங்களாதேஷ் கேப்டன் அதிருப்தி நேற்று நடந்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் களமிறங்கிய இந்தியா 6 விக்கெட்கள் இழந்து 184 ரன்கள் சேர்த்தது. கோலி அதிகபட்சமாக 64 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து இந்தியா நிர்ணயித்த 185 ரன்களைத் துரத்த் களமிறங்கிய பங்களாதேஷ் அணி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அதிரடியாக போட்டியை தொடங்கியது. குறிப்பாக அந்த அணியின் லிட்டன் தாஸ் 21 … Read more

பெரிய மனுஷன்ப்பா… தன் சாதனையை முறியடித்த கோலிக்கு வாழ்த்து சொன்ன ஜெயவர்த்தனே

பெரிய மனுஷன்ப்பா… தன் சாதனையை முறியடித்த கோலிக்கு வாழ்த்து சொன்ன ஜெயவர்த்தனே

பெரிய மனுஷன்ப்பா… தன் சாதனையை முறியடித்த கோலிக்கு வாழ்த்து சொன்ன ஜெயவர்த்தனே நேற்றைய போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் கோலி சிறப்பான ஒரு இன்னிங்ஸை விளையாடி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்த போட்டியில் அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் அவர் உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஜெயவர்த்தனேவின் முந்தைய 1016 ரன்கள் சேர்த்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். கோலி … Read more

கோலிய குத்தம் சொல்லனன்னா தூக்கம் வராது… கம்பிரீன் அடுத்த சர்ச்சை கமெண்ட்!

கோலிய குத்தம் சொல்லனன்னா தூக்கம் வராது… கம்பிரீன் அடுத்த சர்ச்சை கமெண்ட்!

கோலிய குத்தம் சொல்லனன்னா தூக்கம் வராது… கம்பிரீன் அடுத்த சர்ச்சை கமெண்ட்! இந்திய அணியின் வீரர் கோலியை விமர்சனம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டு பேசி வருகிறார் கவுதம் கம்பீர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, நேற்றைய பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். இந்த போட்டியில் அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் … Read more

அஜித்தால் விஜய்யை நெருங்க முடியாது வெடித்தது புதிய சர்ச்சை!

Ajith can't get close to Vijay, a new controversy has erupted!

அஜித்தால் விஜய்யை நெருங்க முடியாது வெடித்தது புதிய சர்ச்சை! தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய் மற்றும் அஜித் இவர்கள் இருவருமே மிக சிறந்த கதாநாயகனாக வலம்வருபவர்கள். இவர்கள் இருவரின் படம் வெளிவரும் போதும் பெரும்  பரபரபும் எதிர் பார்ப்புகளும் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்று. இச்சமயத்தில் விஜய் வாரீசு படத்தில் நடித்து வருகிறார். அஜித் துணிவு படத்தில் நடித்து வருகிறார், இவ்விரு படங்களும் வரும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரஉள்ளதை தொடர்ந்து சினிமா விமர்சகர் வலைபேச்சு … Read more

போன் பே தொடர்ந்த வழக்கில் மொபைல் பேக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடிப்பு! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

போன் பே தொடர்ந்த வழக்கில் மொபைல் பேக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடிப்பு! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியான போன் பே நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுடைய நிறுவனத்தின் வர்த்தக சின்னத்தை போல இருப்பதால் மொபைல் பே செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம் சுந்தர் இரண்டு செயல்களின் வணிக சின்னங்களும் லோகோக்களும் முழுமையாக ஒரே விதமாக இல்லாவிட்டாலும் சாதாரண பொதுமக்கள் பார்வையில் ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதாக தெரிவித்து மொபைல் பே நிறுவனம் பணப்பரிவர்த்தனை … Read more

சாலையில் ஓடிய அரசு பேருந்தில் தீ விபத்து! சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர்

Fire accident in the government bus that ran on the road! Skilled driver

சாலையில் ஓடிய அரசு பேருந்தில் தீ விபத்து! சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர் மகாராஷ்ரா மாநிலம் புனேவிற்கும் யாவத்மால் என்ற பகுதிக்கும் இடையில் அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டு இருக்கும் போது  விபத்துகுள்ளானது. பேருந்து  அவுரங்காபாத் அருகே சென்று கொண்டு இருக்கும்போது பேருந்தின் எஞ்சினில் இருந்து புகை வெளியாகி உள்ளது. அதனை அறிந்த ஓட்டுனர் பேருந்தை சாதுர்யமாக கையாண்டார். ஓட்டுனர் பேருந்தில் இருந்த அனைவரையும் வேகமாக பேருந்தில் இருந்து வெளியேற்றினார்.  பயணிகள் வெளியேறிய ஒரு சில நொடிகளில் … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு! படித்த இளைஞர்களே விண்ணப்பிக்க தயாரா?

அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு! படித்த இளைஞர்களே விண்ணப்பிக்க தயாரா?

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் துறையில் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் centre for change and disaster management தொடங்கியுள்ள புதிய திட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் தேவைப்படுகிறார்கள் அந்த பணிக்காக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது விண்ணப்பம் செய்வதற்கு இன்னும் 3 நாட்களே இருக்கிறது. பணியின் முழு விவரத்தை இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம். பணியின் விவரங்கள் பணியின் பெயர் காலியாகவுள்ள இடங்கள் சம்பளம் Project Scientist 3 ரூ.60,000/- Project Associate … Read more

மயிலாடுதுறையில் சிறுவன் அடித்து கொலை! ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம்

Homosex Murder in Mayiladuthurai

மயிலாடுதுறையில் சிறுவன் அடித்து கொலை! ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம் மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கும் மங்கநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையேயான தண்டவாளத்தில் காயங்களுடன் மூவலூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜ்குமார்(20)என்பவர் இறந்து கிடந்தார். அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற ராஜ்குமார் இரவு வீடு திரும்பவில்லை.  மறுநாள் காலை அவர் தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் … Read more