3 பார்மட் ப்ளேயர்… இந்திய வீரருக்கு டெஸ்ட் வாய்ப்பு கொடுக்க சொன்ன ரவி சாஸ்திரி

3 பார்மட் ப்ளேயர்… இந்திய வீரருக்கு டெஸ்ட் வாய்ப்பு கொடுக்க சொன்ன ரவி சாஸ்திரி

3 பார்மட் ப்ளேயர்… இந்திய வீரருக்கு டெஸ்ட் வாய்ப்பு கொடுக்க சொன்ன ரவி சாஸ்திரி நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விராட்-சூர்யா கூட்டணி மீண்டும் ஒருமுறை அருமையான பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். இந்த போட்டியில் 25 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து அசத்தினார் சூர்யகுமார் யாதவ். நெதர்லாந்து போட்டிக்கு பிறகு சூர்யகுமார் யாதவ்வைப் … Read more

தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இந்தியா… அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?

தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இந்தியா… அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?

தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இந்தியா… அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா? உலகக்கோப்பைப் போட்டி தொடரில் இந்தியா தங்கள் மூன்றாவது போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு பெர்த் மைதானத்தில் இந்த போட்டி … Read more

விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக

Edappadi Palanisamy

விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக   ஓ.பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைந்து செயல்பட முடியவே முடியாது என, எடப்பாடி பழனிசாமி கறாராக தெரிவித்துள்ளது, பாஜக மேலிடத் தலைவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பிரச்சனைகள் நிலவி வருகிறது.அவைகளையெல்லாம் மீறி தற்போது அக்கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாக மாறியுள்ளது.   அந்த வகையில் அதிமுகவில் ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு பிறகு … Read more

பிலிப்பைன்சை தாக்கிய ‘நால்கே’ புயல்! 72 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சை தாக்கிய 'நால்கே' புயல்! 72 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சை தாக்கிய ‘நால்கே’ புயல்! 72 பேர் உயிரிழப்பு   பிலிப்பைன்சை தாக்கிய ‘நால்கே’ புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையானது 72 ஆக உயர்ந்துள்ளது.   தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல் மற்றும் சூறாவளிகள் தாக்குவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவை அங்குள்ள மக்கள் மற்றும் கால்நடைகளை கொன்று, பண்ணைகள், வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்களை அழிக்கின்றன.   இந்த சூழலில் அதிகரித்து வரும் பருவநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைந்து … Read more

வேளாண்மை அதிகாரிகளுக்கு அடித்த ஜாக்பாட் – தமிழக அரசு வெளியிட்ட அரசாணை

Tamil Nadu Assembly

வேளாண்மை அதிகாரிகளுக்கு அடித்த ஜாக்பாட் – தமிழக அரசு வெளியிட்ட அரசாணை   வேளாண்மை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.   தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டப் பயன்களை விவசாயிகளிடம் முழுமையாக கொண்டு சேர்க்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அவ்வாறு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கப்பட்ட திட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி முடிய உரிய அதிகாரிகள் மூலம் கண்காணிக்க வேண்டியுள்ளது.   இவ்வாறு தொடர் கண்காணிப்பு தேவைப்படுவதால் மாவட்டம் … Read more

சர்க்கரை நோய் கட்டுப்பட ரத்த சர்க்கரை அளவு குறைய ஒரு எளிய மூலிகை தேநீர்

சர்க்கரை நோய் கட்டுப்பட ரத்த சர்க்கரை அளவு குறைய ஒரு எளிய மூலிகை தேநீர்

சர்க்கரை நோய் கட்டுப்பட ரத்த சர்க்கரை அளவு குறைய ஒரு எளிய மூலிகை தேநீர் சமீப காலங்களில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அளவு கூடிக் கொண்டே வருகிறது.அலோபதி மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை இவர்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இந்நிலையில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும்,உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கவும் உதவும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஒரு மூலிகை தேநீர் குறித்து இன்று பார்க்கலாம். சர்க்கரை நோய் கட்டுப்பட ரத்த சர்க்கரை அளவு குறைய … Read more

திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு

திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு

திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு   தென்கொரியாவில் நடந்த ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கையானது 146 ஆக உயர்ந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.   தென் கொரியாவின் சியோலின் இதாவோன் பகுதியில் நடந்த ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக சுமார் 1 லட்சம் பேர் கூடினர். இதனைத்தொடர்ந்து அங்கு மேலும் அதிக அளவிலான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. … Read more

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்!

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்!

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்! நாம் எப்பொழுதும் கடவுளிடம் வேண்டுவது நினைத்தது இன்று வேற வேண்டும் வேண்டுதல் வைத்தால் உடனடியாக அவை பலன் தர வேண்டும் என்பதை தான். இப்போது இந்த பதிவில் கூறும் பரிகாரத்தை செய்தால் 48 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும். முதலில் முழுமையான அரச இலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உங்களின் ஒரே ஒரு கோரிக்கையை எழுத வேண்டும். … Read more

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்! நம் உடலில் உள்ள பிரச்சனைகள் தீர ஒரு சிறந்த மருத்துவப் பயனை இந்த பதிவின் மூலம் தேவையான பொருள் பீன்ஸ் மட்டும்தான்.பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும்100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. மேலும் … Read more

உங்களின் பூஜை அறையும் கோவில் போல் தோற்றமளிக்க வேண்டுமா! இவ்வாறு செய்து பாருங்கள்!

உங்களின் பூஜை அறையும் கோவில் போல் தோற்றமளிக்க வேண்டுமா! இவ்வாறு செய்து பாருங்கள்!

உங்களின் பூஜை அறையும் கோவில் போல் தோற்றமளிக்க வேண்டுமா! இவ்வாறு செய்து பாருங்கள்! ஒவ்வொருவர் வீட்டில் தினந்தோறும் பூஜை செய்வார்கள். ஒரு சிலர் வெள்ளி, செவ்வாய் என குறிப்பிட்ட தினங்களில் மட்டும் பூஜை செய்வார்கள். ஆனால் எப்பொழுதும் நம் பூஜையறை கோவில் போல் இருக்க வேண்டும் என அனைவரும் நினைப்பது தான்.   அவ்வாறு பூஜை அறையை எப்படி கோவில் போல் வைத்திருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் ஒரு சிறிய … Read more