இன்று நெதர்லாந்தை எதிர்கொள்ளும் இந்தியா… தொடருமா வெற்றி?

இன்று நெதர்லாந்தை எதிர்கொள்ளும் இந்தியா… தொடருமா வெற்றி? இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. டி 20 உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி. தங்களது ரைவல் அணியான பாகிஸ்தானை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு மெகா விருந்தை ரசிகர்களுக்கு படைத்தது. இந்த போட்டியில் பாகிஸ்தானை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த முக்கியக் காரணமாக அமைந்த இந்திய வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் … Read more

டி 20 தரவரிசையில் கோலி முன்னேற்றம்… மீண்டும் முதல் பத்து இடங்களில்!

டி 20 தரவரிசையில் கோலி முன்னேற்றம்… மீண்டும் முதல் பத்து இடங்களில்!

டி 20 தரவரிசையில் கோலி முன்னேற்றம்… மீண்டும் முதல் பத்து இடங்களில்! இந்திய அணியின் வீரர் விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் சமீபகாலமாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் தவித்து வந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, இப்போது மீண்டும் தன்னுடைய பார்முக்கு வந்துள்ளார். சமீபத்தில், டி 20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவரின் இன்னிங்ஸே அதற்கு சாட்சி. அந்த போட்டியில் … Read more

கனரா வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு! வங்கி நிர்வாகம் வழங்கிய மகிழ்ச்சியான செய்தி!

கனரா வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு! வங்கி நிர்வாகம் வழங்கிய மகிழ்ச்சியான செய்தி!

கனரா வங்கி சேமிப்பு கணக்குகளின் மத்தியில் சமீபத்தில் மாற்றியுள்ளது. இந்த புதிய வட்டி மாற்றம் அமலுக்கு தற்போது வந்திருக்கிறது. இது தொடர்பாக விரிவாக நாம் பார்க்கலாம். பொதுத்துறை வங்கிகளில் தனி முத்திரை பதிப்பும் கனரா வங்கி தன்னுடைய சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்களை மாற்றியமைத்திருக்கிறது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி புதிய விகிதங்கள் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கின்றன. இந்த மாற்றத்திற்கு பிறகு வங்கி தற்போது சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு 4 சதவீதம் … Read more

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களால் நீங்கள்! உடனடியாக இதனை தண்ணீரில் கலந்து குடியுங்கள்!

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களால் நீங்கள்! உடனடியாக இதனை தண்ணீரில் கலந்து குடியுங்கள்!

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களால் நீங்கள்! உடனடியாக இதனை தண்ணீரில் கலந்து குடியுங்கள்! சர்க்கரை நோய் என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காணப்படுகின்றது. சர்க்கரை நோயால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர் அதனை முற்றிலுமாக குணப்படுத்த ஒரு சிறந்த மருந்தை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்திருக்கு மூன்று பொருட்கள் மட்டுமே போதுமானது. அதற்கு முதலில் 50 கிராம் வெந்தயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுவதும் … Read more

இந்து சமய அறநிலையத் துறையில் காத்திருக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்!

ராயப்பேட்டை முத்து முதலி தெருவில் இருக்கின்ற அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அர்ச்சகர், ஓதுவார், கணினி இயக்குபவர், மின் பணியாளர், காவலர், துப்புரவாளர் போன்ற பல்வேறு காலி பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 1-7-2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் பணியிட விவரங்களுக்கான கல்வி தகுதி, வயது … Read more

வீட்டில் நிம்மதி நிலைக்க வேண்டுமா? கற்பூரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!

வீட்டில் நிம்மதி நிலைக்க வேண்டுமா? கற்பூரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!

வீட்டில் நிம்மதி நிலைக்க வேண்டுமா? கற்பூரத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்! நாம் எப்பொழுதும் நினைப்பது நம் வீட்டில் அமைதி நிலவ வேண்டும் கஷ்டங்கள் குறைய வேண்டும் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்பதுதான். ஒரு சிலர் தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவ்வாறு தினமும் பூஜை செய்தால் கூட லட்சுமி கடாட்சம் வீட்டில் தங்காது. அவ்வாறு உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நன்மை உண்டாகும். இந்த பரிகாரத்திற்கு முக்கியமான பொருட்கள் கற்பூரம், … Read more

பிரபல UPI செயலிக்கு தடை! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

பிரபல UPI செயலிக்கு தடை! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

பிரபல UPI செயலிக்கு தடை! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!! வணிக சின்னம் மற்றும் லோகோ தொடர்பாக போன் பே நிறுவனம்,சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை இன்று நீதிபதி சுந்தர் அடங்கிய குழு விசாரணை நடத்தியது. போன் பே நிறுவனம் வணிக சின்னம் மற்றும் லோகோ ஆகியவற்றை எங்களைப் போன்றே,மொபைல் பே நிறுவனம் வைத்துள்ளதாக மொபைல் பேய் நிறுவனத்தின் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, இரண்டு நிறுவனங்களின் … Read more

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளும்! அதன் விளக்கமும்!

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளும்! அதன் விளக்கமும்!

புலவர் நக்கீரர் தமிழகத்தில் இருக்கின்ற முருகனின் தலைசிறந்த ஆறு கோவில்களை தேர்வு செய்து அதற்கு பெயர் திருமுருகாற்றுப்படை என்று சூட்டினார் பிற்காலத்தில் (ஆற்றுப்படை) ஆறு படைவீடு என்று அழைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம்: சூரபத்மனை போரில் வென்ற பிறகு இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமாக திருப்பரங்குன்றம் விளங்குகிறது. திருச்செந்தூர்: அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றிவாகை சூடிய திருத்தலமாக திருச்செந்தூர் விளங்குகிறது. பழனி: மாங்கனிக்காக தமையன் விநாயகனுடன் போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணி நின்ற இடம் தான் … Read more

பெண்களுக்கு ஏற்படும் அடி வயிற்று வலி நிமிடத்தில் குணமாக இது ஒன்றே போதும்!!

பெண்களுக்கு ஏற்படும் அடி வயிற்று வலி நிமிடத்தில் குணமாக இது ஒன்றே போதும்!!

பெண்களுக்கு ஏற்படும் அடி வயிற்று வலி நிமிடத்தில் குணமாக இது ஒன்றே போதும்!! பெண்கள் பலரும் மாதவிடாயின் போது அடி வயிற்று வலி மற்றும் வயிற்று வலி, இடுப்பு வலி போன்ற பல்வேறு வலிகளால் அவதிப்படுகின்றனர்.சில பெண்கள் இதற்காக மாத்திரை மருந்துகளை கூட எடுத்துக் கொள்கின்றனர்.ஆனால் மாதவிடாயின் போது மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்வது குழந்தை பிறப்பதில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றன. எனவே இது போன்ற எந்தவித பக்க விளைவுகளுமின்றி உங்கள் அடி … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்!

மேஷம் இன்றைய தங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து தங்களுடைய திறமைகளை வழிகாட்டுவீர்கள். ஆகவே மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் அதிகரிக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு சற்றே சீரான நாளாக இருக்கும். தங்களுடைய பணிகளை செய்யும் போது கவனமாக திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பணவரவு சற்றே குறைவாக காணப்படும். ஆகவே பயணம் செய்யும்போது பண விஷயத்தில் கவனமாக … Read more